Saturday, 2 February 2013

Annakodiyum Kodiveeranum Songs Lyrics Tamil & English


--------------------------------------
Movie    :    Annakodiyum Kodiveeranum
Singers  :    Manasi, S.P.B.Charan
Music    :    G.V. Prakash Kumar
--------------------------------------
Poraale poraale yen ennavittu annakodithaan poraale
Poraale poraale yen kannakatti kaatulavittu poraale
Adi onnume puriyalaye ulagamum therialaye
En kannellam neer kodamaai ethum kaanavum mudialaye
Ithuthaan yen porappa ithuthaan un poruppa
Manase eriyuthamma erikkum sudum neruppa
Poraale poraale yen ennavittu annakodithaan poraale

Manasaara mugampaatha manasukkula vetha vethachoam
Anapoda mudiyaama aasaiyellam theranthu vechoam
Intha kaadellam medellam kaalthadatha pathichuvechu
Karattuvazhi iruttuvazhi kandapadi thirunju vandhoam
Oru raathiriyum thoongunathaa namakorru kathaiyumilla
Ada raapagalum theriyavilla namakathu puthusumilla
Adhellam pazhaiya katha atha nee em maranthaa
Alayaa alaiyurane adiye en paranthaa
Ponaalum pogaalaye yen nenappil neethan
Nezhalilum neethan maaralaye ohho ohho…

Oru nodiyum oru pozhuthum
Un nenappa ozhichathilla
Oru yugamaa pala yugamaa
Orava athu thavichathilla
Ithil yaaroda kannnupattu
Pirinjathu nammapadi
Ithil vithiyoda vilayaata
Vizhunthathu periya pazhi

Yen vethanaya eduthusonna veyilum azhugumadi
Antha saami itha kettuchunna unakkum puriyumadi
Usure nadunguthaiya unna nenachapadi
Iva oan annakodi poraa vera vazhi

Poraale poraale yen ennavittu annakodithaan poraale
Poraale poraale yen kannakatti kaatulavittu poraale
Ada onnume puriyalaye ulagamum sari illaye
En kannellam neer kodamaai ethum kaanavum mudialaye
Ithuthaan yen porappu ithukku yaar poruppu
Manase eriyuthaiyya ennasuthi sudum neruppu
Poraale poraale yen ennavittu annakodithaan poraale

போராலே போராலே ஏன் என்னவிட்டு அன்னக்கொடிதான் போராலே
போராலே போராலே என் கண்ணவிட்டு கட்டுலவிட்டு போராலே
அடி ஒன்னுமே புரியலயே உலகமும் தெரியலயே
என் கண்ணெல்லாம் நீர் கொடமாய் ஏதும் கானவும் முடியலயே
இதுதான் என் பொறப்பா இதுதான் உன் பொருப்பா
மனசே எரியுதம்மா எரிக்கும் சுடும் நெருப்பா
போராலே போராலே என் என்னவிட்டு அன்னக்கொடிதான் போராலே

மனசார முகம்பாத்தா மனசுக்குல்ல வெத வெதச்சோம்
அனபோட முடியாம ஆசையெல்லாம் தெரந்து வெச்சோம்
இந்த காடெல்லாம் மேடெல்லாம் கால்தடத்த பதிச்சுவெச்சு
கரட்டுவழி இருட்டுவழி கண்டபடி திருஞ்சு வந்தோம்
ஒரு ராத்திரியும் தூங்குனதா நமக்கொரு கதையுமில்ல
அட ராப்பகலும் தெரியவில்ல நமக்கது புதுசுமில்ல
அதெல்லாம் பழைய கத அத நீ ஏம் மரந்த
அலயா அலையுரானே அடியே ஏன் பரந்தா
போனாலும் போகலயே ஏன் நெனப்பில் நீதான்
நிழலிலும் நீதான் மாரலயே ஒஹ்ஹொ ஒஹ்ஹொ...

ஒரு நொடியும் ஒரு பொழுதும்
உன் நெனப்ப ஒழிச்சதில்ல
ஒரு யுகமா பல யுகமா
ஒரவ அது தவிச்சதில்ல
இதில் யாரோட கண்ணுப்பட்டு
பிரிஞ்சது நம்மபடி
இதில் விதியோட விளையாட
விழுந்தது பெரிய பழி

என் வேதனைய எடுத்துசொன்ன வெயிலும் அழுகுமடி
அந்த சாமி இத கேட்டுசின்னா உனக்கும் புரியுமடி
உசுரே நடுங்குதையா உன்ன நெனச்சபடி
இவ ஊன் அன்னக்கொடி போரா வேர வழி

போராலே போராலே ஏன் என்னவிட்டு அன்னக்கொடிதான் போராலே
போராலே போராலே என் கண்ணவிட்டு கட்டுலவிட்டு போராலே
அடி ஒன்னுமே புரியலயே உலகமும் தெரியலயே
என் கண்ணெல்லாம் நீர் கொடமாய் ஏதும் கானவும் முடியலயே
இதுதான் என் பொறப்பா இதுதான் உன் பொருப்பா
மனசே எரியுதம்மா எரிக்கும் சுடும் நெருப்பா
போராலே போராலே என் என்னவிட்டு அன்னக்கொடிதான் போராலே
===================================
Ooru oranga ulagam oranga
Nari naai orangum raathiriyil
Neruppu koluthi seruppu eduthu
Vaara payal evanno???

Nariga oranga naaiga oranga
Ooru orangum raathiryil
Neruppu koluthi seruppu eduthu
Vaara payal evanno???

Nariga oranga naaiga oranga
Ooru orangum raathiryil
Neruppu koluthi seruppu eduthu
Vaara payal evanno???

Kaada mutta kannazhagi
Maadu muttum maarazhagi
Paadhgathil seruppa vechchu
Parisampoda vanthirukken

Moda moda moda moda vettikatti
Munipola vanthurukka veshamkatti
Ullajanam konndupudum thalaiyavetti
Ooru oorapatti

Nariga oranga naaiga oranga
Ooru orangum raathiryil
Neruppu koluthi seruppu eduthu
Vaara payal evanno???

Kaada mutta kannazhagi
Maadu muttum maarazhagi
Paadhgathil seruppa vechchu
Parisampoda vanthirukken

Akkam pakkam muzhuchukitta
Unna entha pakkam marachuveppan
Vekkaporu padapukulla naa theepanthatha olichu veppan
Chithupithukuli miinnaru buthi buthimattum siberu..
Moolakulla verum oattaiya oorukkula oru settaiya
Sontha buthiyenna kaattava
Intha ooru theeyil vaattava
Saathi sanangala koottava
Thethi solli maattava

Nariga oranga naaiga oranga
Ooru orangum raathiryil
Neruppu koluthi seruppu eduthu
Vaara payal evanno?

Thalakeezha pudikaiyilum thee melaminna eriyuthadi
Kannumoodi kedakaiyulum nenju unnamattum noanguthadi
Mukki mukki enna kekkura mutta poda vaikka paakkura
Pothi pothivechu pookkura matha kanakkeppa theekkura
Motha kallimara kaatula othaiyila vanthu thaakkura
Enga ooru makka thoongayila enna soali paakkura

Nariga oranga naaiga oranga
Ooru orangum raathiryil
Neruppu koluthi seruppu eduthu
Vaara payal evanno?

Kaada mutta kannazhagi
Maadu muttum maarazhagi
Paadhgathil seruppa vechchu
Parisampoda vanthirukken

Moda moda moda moda vettikatti
Munipola vanthurukka veshamkatti
Ullajanam konndupudum thalaiyavetti
Ooru oorapatti

Nariga oranga naaiga oranga
Ooru orangum raathiryil
Neruppu koluthi seruppu eduthu
Vaara payal evanno?

Kaada mutta kannazhaaggi..
Kaada mutta kannazhaaggi..

ஊரு ஒறங்க உலகம் ஒறங்க
நரி நாய் ஒறங்கும் ராத்திரியில்
நெருப்பு கொழுத்தி செருப்பு எடுத்து
வார பயல் எவனோ???

நரிக ஒறங்க நாய்க ஒறங்க
ஊரு ஒறங்கும் ராத்திரியில்
நெருப்பு கொழுத்தி செருப்பு எடுத்து
வார பயல் எவனோ???

நரிக ஒறங்க நாய்க ஒறங்க
ஊரு ஒறங்கும் ராத்திரியில்
நெருப்பு கொழுத்தி செருப்பு எடுத்து
வார பயல் எவனோ???

காட முட்ட கண்ணழகி
மாடு முட்டும் மாரழகி
பாதகத்தில் செருப்பு வெச்சு
பரிசம்போட வந்திருக்கேன்

மொட மொட மொட மொட வேட்டிக்கட்டி
முனிபோல வந்துருக்க வேஷாம்கட்டி
உல்லஜனம் கொண்டுபுடும் தலையவெட்டி
ஊரூ ஊரபட்டி

நரிக ஒறங்க நாய்க ஒறங்க
ஊரு ஒறங்கும் ராத்திரியில்
நெருப்பு கொழுத்தி செருப்பு எடுத்து
வார பயல் எவனோ???

காட முட்ட கண்ணழகி
மாடு முட்டும் மாரழகி
பாதகத்தில் செருப்பு வெச்சு
பரிசம்போட வந்திருக்கேன்

அக்கம் பக்கம் முழுச்சுகிட்ட
உன்ன எந்த பக்கம் மரச்சுவெப்பேன்
வெக்கபொரு படபுகுல்ல நா தீப்பந்தத்த ஒலிச்சு வெப்பன்
சித்துபித்துகுழி மின்னரு புதி புதிமட்டும் சிபெரு..
மூலக்குல்ல வெரும் ஓட்டைய ஊருக்குல்ல ஒரு சேட்டைய
சொந்த புத்தியென்ன காட்டவா
இந்த ஊரு தீயில் வாட்டவா
சாதி சனங்கல கூட்டவா
தேதி சொல்லி மாட்டவா

நரிக ஒறங்க நாய்க ஒறங்க
ஊரு ஒறங்கும் ராத்திரியில்
நெருப்பு கொழுத்தி செருப்பு எடுத்து
வார பயல் எவனோ???

தலகீழ புடிக்கையிலும் தீ மேலமின்ன எரியுதடி
கண்ணுமூடி கடக்கயிலும் நெஞ்சு உன்னமட்டும் நோங்குதடி
முக்கி முக்கி என்ன கேக்குர முட்ட போட வைக்க பாக்குர
பொதி பொதிவெச்சு பூக்குர மத கனக்கெப்ப தீக்குர
எங்க ஊரு மக்க தூங்கையில என்ன சோலி பாக்குர

நரிக ஒறங்க நாய்க ஒறங்க
ஊரு ஒறங்கும் ராத்திரியில்
நெருப்பு கொழுத்தி செருப்பு எடுத்து
வார பயல் எவனோ???

காட முட்ட கண்ணழகி
மாடு முட்டும் மாரழகி
பாதகத்தில் செருப்பு வெச்சு
பரிசம்போட வந்திருக்கேன்

மொட மொட மொட மொட வேட்டிக்கட்டி
முனிபோல வந்துருக்க வேஷாம்கட்டி
உல்லஜனம் கொண்டுபுடும் தலையவெட்டி
ஊரூ ஊரபட்டி

நரிக ஒறங்க நாய்க ஒறங்க
ஊரு ஒறங்கும் ராத்திரியில்
நெருப்பு கொழுத்தி செருப்பு எடுத்து
வார பயல் எவனோ???

காட முட்ட கண்ணழகி..
காட முட்ட கண்ணழகி..
--------------------------------------------------
Anname en anname
Desa tholacha en anname
Nee enga pora malangaatula
Nee enga pora thaniye

Thappi pora oru thanga ponnu
Sengattu manne sollathe
Soodi vara oru butha ponnu
Nadungaatu mullu kuthathe

Unna pazhamilla nilavukkaara goppumilla
Ini engathaan povaalo enga kilii.
Ini engathaan povaalo enga kilii.

Vagala nel maaradikka
Oru thaaiyum illa
Oru thaaiyum illa
Aatha nee oadivara
Oru appanum illa
Oru appanum illa

Anname en anname
Desa tholacha en anname
Nee marugiye nee marugiye
Malangaatula thaniye

Suthurathu intha bhoomiyaa..
En pakkathula nikurathu saamiya..
Unna paarthathe yen rendam porappu
Inimel ethukku usuru kirappu

Usuru eduthukuttu ival orunaal poana pulla
Usuru eduthukuttu ival orunaal poana pulla
Thotti sila suthikitta
Ini iva intha veetu pilla
Ini iva intha veetu pilla

அன்னமே என் அன்னமே
தேச தொலச்ச என் அன்னமே
நீ எங்க போர மலங்காட்டுல
நீ எங்க போர தனியே

தப்பி போர ஒரு தங்க பொண்ணு
செங்காட்டு மன்னே சொல்லாதே
சூடி வர ஒரு பூத பொண்ணு
நடுங்காட்டு முல்லு குத்ததே

உன்ன பழமில்லா நிலவுக்கார கொப்புமில்ல
இனி எங்கதா போவாலோ எங்க கிலீ.
இனி எங்கதா போவாலோ எங்க கிலீ.

வகல நெல் மாரடிக்க
ஒரு தாயும் இல்ல
ஒரு தாயும் இல்ல
ஆத்தா நீ ஓடிவர
ஒரு அப்பனும் இல்ல
ஒரு அப்பனும் இல்ல

அன்னமே என் அன்னமே
தேச தொலச்ச என் அன்னமே
நீ எங்க போர மலங்காட்டுல
நீ எங்க போர தனியே

சுத்துறது இந்த பூமியா..
என் பக்கத்துல நிக்குறது சாமியா..
உன்ன பார்த்ததே என் ரெண்டாம் பொறப்பு
இனிமேல் எதுக்கு உசுரு கிரப்பு

உசுரு எடுத்துக்குட்டு இவள் ஒருனால் போன புள்ள
உசுரு எடுத்துக்குட்டு இவள் ஒருனால் போன புள்ள
தொட்டி சில சுத்திகிட்ட
இனி இவ இந்த வீட்டு பிள்ள
இனி இவ இந்த வீட்டு பிள்ள
-----------------------------------------
Adiye aavarangaatukkula aadottam pulla
Aaha vellatam paala thantha vevagaram illa
Maadu kandu meikka vanthen
Manusana meikira ponney
Manusukku meicha kaadu neethaa pulla
Kaalu vali kuthiya mulla
Kaikondu neekiya pulla
Nenjukulla thecha mulla edudi mella

Ada poda.. aavarangaatukkulla aadottum pulla
Naa vellaatam paala thantha vevagaram illa
Aalangela naa oonangkodi nee
Ennambola yeri padarnthukka
Yeah aatukeda nee aada thodalam
Aalavittu odi odhinkikka
Ae mullaiyum thingum aadu mallinga sediya vidumaa
Vekkathaiyum maarapaiyum vittuputtu vaa
Ada poda.. adiye aavarangaatukkula aadottam pulla
Naa vellaatam paala thantha vevagaram illa

Yeah pottachi seruppa poova nenacha
Soththu vaazhikulla sumakura
Seruppa pota sirukki magala
Nenjaakuzhikulla sumakara
Yea solachova thingura pola
Buthikulla yetho onnu sikkikichu ippo po..

Adiye aavarangaatukkula aadottam pulla
Aaha vellatam paala thantha vevagaram illa
Maadu kandu meikka vanthen
Manusana meikira ponney
Manusukku meicha kaadu neethaa pulla
Kaalu vali kuthiya mulla
Kaikondu neekiya pulla
Nenjukulla thecha mulla edudi mella

அடியே ஆவாரங்காட்டுக்குல்ல ஆடோடட்டும் புல்ல
ஆஹ வெல்லாட்டம் பால தந்த வெவகாரம் இல்ல
மாடு கண்டு மேய்க்க வந்தேன்
மனுசன மேய்க்கிர பொண்ணே
மனசுக்கு மேய்ச்ச காடு நீதா புள்ள
காலு வலி குத்திய முல்ல
கைக்கொண்டு நீக்கிய புள்ள
நெஞ்சுக்குல்ல தெச்சு முல்ல எடுடி மெல்ல

அட போட.. ஆவாரங்காட்டுக்குல்ல ஆடோட்டும் புள்ள
நா வெல்லாட்டம் வெவகாரம் இல்ல
ஆலங்கெல நா ஊனங்கொடி நீ
என்னம்போல யேரி படர்ந்துக்க
ஹெ ஆட்டுக்கெடா நீ ஆட தொடலாம்
ஆலவிட்டு ஓடி ஒதுங்கிக்க
ஏ முல்லையும் திங்கும் ஆடு மல்லிங்க செடியும் விடுமா
வெக்கத்தையும் மாரபையும் விட்டுப்புட்டு வா
அட போட.. அடியே ஆவாரன்காட்டுக்குல்ல ஆடோட்டம் புள்ள
நா வெல்லாட்டம் பால தந்த வெவகாரம் இல்ல

ஹே போட்டாச்சி செருப்பு போவா நெனச்ச
சொத்து வாழிக்குல்ல சுமக்குர
செருப்பு போட்ட சிருக்கி மகல
நெஞ்சாகுழிக்குல்ல சுமக்கர
ஹே சோலசொவ திங்குர புள்ள
புத்திக்குல்ல ஏதோ ஒன்னு சிக்கிகிச்சு இப்போ போ..

அடியே ஆவாரங்காட்டுக்குல்ல ஆடோட்டும் புல்ல
ஆஹ வெல்லாட்டம் பால தந்த வெவகாரம் இல்ல
மாடு கண்டு மேய்க்க வந்தேன்
மனுசன மேய்க்கிர பொண்ணே
மனசுக்கு மேய்ச்ச காடு புள்ள
காலு வலி குத்திய முல்ல
கைக்கொண்டு நீக்கிய புள்ள
நெஞ்சுக்குல்ல தெச்சு முல்ல எடுடி மெல்ல
----------------------------------------------

No comments:

Post a Comment