Monday, 18 February 2013

Top 10 Songs


             Kadal Movie songs
           
                நெஞ்சுக்குள்ள உம்ம முடிஞ்சிருக்கேன்

            இசை                       பல்லவி

நெஞ்சுக்குள்ள உம்ம முடிஞ்சிருக்கேன் ( இசை )

நெஞ்சுக்குள்ள உம்ம முடிஞ்சிருக்கேன்
இங்க எத்திசையில் ஏம் பொழப்பு விடிஞ்சிருக்கோ
வெல்லப் பார்வ வீசி விட்டீர் முன்னாடி
இந்த தாங்காத மனசு தண்ணி பட்ட கண்ணாடி
வண்ண மணியாரம் வலது கை கெடியாரம்
ஆன புலியெல்லாம் அடக்கும் அதிகாரம்
நீர் போன பின்னும் நிழல் மட்டும்
போகலையே போகலையே
நெஞ்சுக் குழியில் நிழல் வந்து விழுந்திருச்சே...
அப்ப நிமிந்தவ தான் அப்புறமா
குனியலையே குனியலையே
கொடக் கம்பி போல மனம் குத்தி நிக்குதே

நெஞ்சுக்குள்ள உம்ம முடிஞ்சிருக்கேன் ( இசை )

நெஞ்சுக்குள்ள உம்ம முடிஞ்சிருக்கேன்
இங்க எத்திசையில் ஏம் பொழப்பு விடிஞ்சிருக்கோ

இசை                           சரணம் - 1

பச்சி ஒறங்கிருச்சு பால் தயிரா தூங்கிருச்சு
இச்சி மரத்து மேல எல கூட தூங்கிருச்சே... ஏ... ஏ...
காசநோய்காரிகளும் கண்ணுறங்கும் வேளையில
ஆச நோய் வந்த மக அர நிமிஷம் தூங்கலையே...

நெஞ்சுக்குள்ள உம்ம முடிஞ்சிருக்கேன்
இங்க எத்திசையில் ஏம் பொழப்பு விடிஞ்சிருக்கோ

இசை                         சரணம் - 2

ஒரு வாய் எறங்கலையே உள் நாக்கு நனையலையே
ஏழெட்டு நாளா எச்சில் முழுங்கலையே... ஏ... ஏ...
ஏழ எளஞ்சிறுக்கி ஏதும் சொல்ல முடியலையே
ரப்பர் வளவிக்கெல்லாம் சத்தமிட வாய் இல்லையே...

நெஞ்சுக்குள்ள உம்ம முடிஞ்சிருக்கேன்
இங்க எத்திசையில் ஏம் பொழப்பு விடிஞ்சிருக்கோ
வெல்லப் பார்வ வீசி விட்டீர் முன்னாடி
இந்த தாங்காத மனசு தண்ணி பட்ட கண்ணாடி
வண்ண மணியாரம் வலது கை கெடியாரம்
ஆன புலியெல்லாம் அடக்கும் அதிகாரம்
நீர் போன பின்னும் நிழல் மட்டும்
போகலையே போகலையே
நெஞ்சுக் குழியில் நிழல் வந்து விழுந்திருச்சே...
அப்ப நிமிந்தவ தான் அப்புறமா
குனியலையே குனியலையே
கொடக் கம்பி போல மனம் குத்தி நிக்குதே

நெஞ்சுக்குள்ள உம்ம முடிஞ்சிருக்கேன் ( இசை )

நெஞ்சுக்குள்ள உம்ம முடிஞ்சிருக்கேன்
இங்க எத்திசையில் ஏம் பொழப்பு விடிஞ்சிருக்கோ ( இசை )


                    2.          Viswaroopam   Movie   Songs

                             உன்னைக் காணாது நான்

ஆண் 1        தக தக தக தின தின தின
       நக நக நக திதுகு தான தான தான
       திகிட திகிட தகின தான தாகிடதான
       திகிதி தகத தீ தீ தீ தானு தானு கெந்ததானு
       தானு தானு கெந்ததானு
       தானு தானு கெந்ததானு

       அதிநவநீதா அபிநய ராஜா
       கோகுல பாலா கோடி ப்ரகாஷா
       விரக நரக ஸ்ரீ ரக்ஷக மாலா
       எத்தனை முறை நான் ஏங்கிச் சாவேன்
       இத்தவணை எனை ஆட்கொள்வாயா

       சூடிய வாடலை சூடிய வாகள
       வாடிய சிந்தை திரும்பத்தா
       பூதகியாக பணித்திடுவாயா
       பாவை விரகம் பருகிடுவாயா

       ஆயர் தம் மாயா நீ வா

குழு          ஆயா மாயா

ஆண் 1 ஆயர் தம் மாயா நீ வா

குழு           ஆயா மாயா

ஆண் 1 ஆயர் தம் மாயா நீ வா

குழு           ஆயா மாயா வா...

          இசை     பல்லவி

ஆண் 2        உன்னைக் காணாது நான்
       இன்று நானில்லையே
       விதை இல்லாமல் வேரில்லையே

       உன்னைக் காணாது நான்
       இன்று நானில்லையே
       விதை இல்லாமல் வேரில்லையே

குழு        மாயத்திருடன் கண்ணா கண்ணா
       காமக் கலைஞன் கண்ணா கண்ணா
       மாயத் திருடன் கண்ணா கண்ணா
       காமக் கலைஞன் கண்ணா கண்ணா

ஆண் 2 க்ருஷ்ணா...
       உன்னைக் காணாது நான்
       இன்று நானில்லையே
       விதை இல்லாமல் வேரில்லையே
       நிதம் காண்கின்ற வான் கூட நிஜமல்ல
       இதம் சேர்க்கும் கனா கூட சுகமல்ல
       நீ இல்லாமல் நான் இல்லையே...

       உன்னைக் காணாமல் உன்னைக் காணாமல்
       உன்னைக் காணாமல் உன்னைக் காணாமல்
       கமதநிஸ நிதபம கம ரிகரிஸ

       உன்னைக் காணாமல்
       பெண் நெஞ்சு தடுமாறுதே
       விதை இல்லாமல் வேரில்லையே

ஆண் 1 நளினி மோகன ஷியாமள ரங்கா

குழு            தீம் தீம் கிடதக தின்னா

ஆண் 1 நடன பாவ ஸ்ருதிலய கங்கா

குழு           கிடதக தீம் தீம் தீம்னா

ஆண் 1 சரிவர தூங்காது வாடும்
         அனுதினம் உனக்காக ஏங்கும்

ஆண் 1 &
குழு        ராதா தான் உனக்கென
       ராதா தான் உனக்கொரு
       ராதா தான்

ஆண் 1 கிடதக தா கிடதக தீ
       கிடதக தா கிடதக தீ
       ததகிட தக தா ததகிட தக தா
       ததகிட தக ததகிட தக ததகிட தக
       தாக்கு தாக்கு தா...

பெண் ம்... ம்... ம்... ம்...

               சரணம் - 1

ஆண் 2 அவ்வாறு நோக்கினால் எவ்வாறு நாடுவேன்
       கண்ணாடி முன் நின்று பார்த்துக் கொண்டேன்
       ஒன்றாகச் செய்திட ஒரு நூறு நாடகம்
       ஒத்திகைகள் செய்து எதிர் பார்த்திருந்தேன்
       எதிர் பாரமலே... அவன்
       எதிர் பாரமலே... அவன்
       ஓ... பின்னிருந்து வந்து எனை
       பம்பரமாய்ச் சுழற்றி விட்டு
       உலகுண்ட பெருவாயன் எந்தன்
       வாயோடு வாய் பதித்தான்...

       இங்கு பூலோகம் என்றொரு பொருள் உள்ளதை
       இந்த பூங்கோதை மறந்தாளடி

       இசை             சரணம் - 2

ஆண் 2 உடல் அணிந்த ஆடை போல்
       எனை அணிந்து கொள்வாயா
       இனி நீ இனி நீ... கண்ணா
       தூங்காத என் கண்ணின்
       துயில் உரித்த கண்ணன் தான்
       இனி நீ இனி நீ...
       இது நேராமலே... நான்
       உன்னை பாராமலே... நான்
       இந்த முழு ஜென்மம் போயிருந்தால்...

       என்று அதை எண்ணி வீண் ஏக்கம் ஏங்காமலே
       உன்னை மூச்சாக்கி வாழ்வேனடா

ஆண் 1 தக தக தக திம்  தக தக தக திம்
       தக தக திம்   தக தக திம்
       தக திம் தக திம்
       தோங்கு தோங்கு தகிட தோங்கு
       தகதிலாங்கு துமுகிட தக

ஆண் 1 &
குழு தக தரிகிட  தக தரிகிட
       தக தரிகிட  தக தரிகிட
       தக தரிகிட  தக தரிகிட
       தக நக தா தே

குழு        மாயத்திருடன் கண்ணா கண்ணா
       காமக் கலைஞன் கண்ணா கண்ணா
       மாயத் திருடன் கண்ணா கண்ணா
       காமக் கலைஞன் கண்ணா கண்ணா
       மாயத்திருடன் கண்ணா
       காமக் கலைஞன் கண்ணா
       கண்ணா கண்ணா
       காமக் கலைஞன் கண்ணா கண்ணா

  Alex Pandian Movie Songs
     
                       பேட் பாய்...

       ( இசை )

ஆண்        ஹே...    ஹே...

       இசை பல்லவி

ஆண்        எல்லோருக்கும் வணக்கம் எல்லோருக்கும் வணக்கம்
       என்ன பாக்க வந்த எல்லோருக்கும்
       டபுள் வணக்கம்

குழு        வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம்

ஆண்        ஏ பட்டி தொட்டி ஒலிக்கும் பட்டிமன்றம் நடக்கும்
       என்ன மாட்டி விட்ட எல்லோருக்கும் அடி கிடைக்கும்

குழு        கிடைக்கும் கிடைக்கும் கிடைக்கும் கிடைக்கும்
       மச்சி தல இந்தா மால உன்ன பாத்தா மனசு
       ஹாப்பி ஆச்சு டா

ஆண்        ரிலாக்ஸ் மாமே ரிலீஸ் நானே
       இனி ஊரே என் கிட்ட மாட்டிகிச்சுடா
       யெயெ யெயெ யே

       நாம பேட் பேட் பேட் பேட் பாய்
       நாம பேட் பேட் பேட் பேட் பாய்
       நாம பேட் பாய் நாம பேட் பாய்

       இசை சரணம் - 1

ஆண்        ஏ வருஷத்துல பாதி நாளு
       நான் கவர்மெண்டு கஸ்டமரு கேட்டுப் பாரு

குழு        பாரு பாரு பாரு கேட்டுப் பாரு

ஆண்        ஏ நல்லவனா கெடையாது
       படிச்சவன் பீட்டர் விட்டா புடிக்காது

குழு        காது காது காது புடிக்காது

ஆண்        கேடி ரௌடி மொள்ள மாரி
       அட எல்லாம் சேந்த நல்ல பையன் டா
       பில்லா ரங்கா பாஷா எல்லாம்
       என் தோஸ்து தாண்டா கேட்டு பாரேன் டா
       யெயெ யெயெ யே

       நாம பேட் பேட் பேட் பேட் பாய்
       நாம பேட் பேட் பேட் பேட் பாய்
       நாம பேட் பாய் ஐ ஆம் எ பேட் பாய் ஹூ ( இசை )

பெண்        ஜில்லு காத்தா வருவானே
       ஜாங்கிரி போல் சிரிப்பானே
       ஜீபூம்பா செய்வானே பேட் பாய் பேட் பாய்
       மேக்னெட்டு கண்ணாலே சாக்லேட்டு கன்னத்தாலே
       மயக்கிபுட்டு போறானே பேட் பாய் பேட் பாய்

       இசை சரணம் - 2

ஆண்        ஹ என் குரு தான் நம்பியாரு
       என்னையும் வில்லனா மாத்திட்டாரு

குழு        டாரு டாரு டாரு மாத்திட்டாரு

ஆண்        ஹே எனக்குள்ளேயும் எம் ஜி ஆரு
       அப்ப அப்ப வந்து எட்டி பாப்பாரு

குழு            பாரு பாரு பாரு எட்டி பாப்பாரு
       இந்தா ஃபுல்லு லைஃபே ஜில்லு
       ஏ நீயும் நாட்டுல கிங்கு தானடா

ஆண்        மச்சி மாசி மாத்தி யோசி
       அட வாழ்க்க வாழ காசு வேணுண்டா
       யெயெ யெயெ யே

       நாம பேட் பேட் பேட் பேட் பேட் பாய்
       நாம பேட் பேட் பேட் பேட் பேட் பாய்
       மம்மம பேட் பாய் மமமம்ம பேட் பாய் ( இசை )

       பேட் பாய்...

          Samar  Movie   Songs      
   
        அழகோ அழகு அவள் கண்ணழகு

        அழகோ அழகு அவள் கண்ணழகு
அவள் போல் இல்லை ஒரு பேரழகு
அழகோ அழகு அவள் பேச்சழகு
அருகில் எரிக்கும் அவள் மூச்சழகு

இசை                   பல்லவி

அழகோ அழகு அவள் கண்ணழகு
அவள் போல் இல்லை ஒரு பேரழகு
அழகோ அழகு அவள் பேச்சழகு
அருகில் எரிக்கும் அவள் மூச்சழகு
தத்தி நடக்கும் அவள் நடை அழகு
கத்தி எறியும் அவள் உடை அழகு
ஐயய்யோ சிக்கென நடக்கும்
ஐயய்யோ ஓவியம் அவளோ
ஐயயோ சக்கரை தடவி
ஐயயோ செஞ்சது உடலோ

அழகோ அழகு... அழகோ அழகு...

இசை                  சரணம் - 1
 
எந்தப் பூவில் இருந்து வந்ததிந்த தேனோ
என்று எண்ணி வியக்கும் இதழ் அழகு
அந்தியிலே வானம் சிவந்ததை போலே
கன்னம் எங்கும் தோன்றும் வெட்கம் அழகு
மெல்லிடையை பற்றிச் சொன்னால்...
இல்லாத அழகு
மேலே கொஞ்சம் பார்க்கச் சொன்னால்...
பொல்லாத அழகு
கடவுள் கவிதை ஒன்றை
படைத்ததை என்ன சொல்ல ஓ... ஓ...

இசை                  சரணம் - 2

காட்டருவி போலே அலை அலையாக
கண்டபடி ஓடும் குழல் அழகு
கண்ணிரண்டில் வலையை பின்னிப் பின்னி வீசி
நெஞ்சம் அதை பறிக்கும் செயல் அழகு
தெற்றுப் பல்லில் சிரிக்கையில்...
தீராத அழகு
தள்ளி நின்று யோசிக்கையில்...
வேறேதோ அழகு
கடவுள் கவிதை ஒன்றை
படைத்ததை என்ன சொல்ல ஓ... ஓ...

அழகோ அழகு அவள் கண்ணழகு
அவள் போல் இல்லை ஒரு பேரழகு
அழகோ அழகு அவள் பேச்சழகு
அருகில் எரிக்கும் அவள் மூச்சழகு
தத்தி நடக்கும் அவள் நடை அழகு
கத்தி எறியும் அவள் உடை அழகு
ஐயய்யோ சிக்கென நடக்கும்
ஐயய்யோ ஓவியம் அவளோ
ஐயயோ சக்கரை தடவி
ஐயயோ செஞ்சது உடலோ

ஐயயோ ( இசை )

ஐயயோ ( இசை )

ஐயயோ ( இசை )

ஐயயோ ( இசை )

                Neerparavai Movie Songs
       
        யார் வீட்டு மகனோ மகனோ

       இசை பல்லவி

யார் வீட்டு மகனோ மகனோ தாய் வீடு வந்தது பிள்ளை
நீர் பறவை வாழும் நிலத்தில் நீ வாழ இடமா இல்லை

யார் வீட்டு மகனோ மகனோ தாய் வீடு வந்தது பிள்ளை
நீர் பறவை வாழும் நிலத்தில் நீ வாழ இடமா இல்லை
நீ வந்து நிறையும் போது வாழ்வோடு வெறுமை இல்லை
நாம் ஒன்று சேரும் போது நீ இங்கு ஒருமை இல்லை
மகனே நீயும் அன்பால் வளர்வாய்
கடலும் அன்னை கரை தான் தந்தை...

யார் வீட்டு மகனோ மகனோ தாய் வீடு வந்தது பிள்ளை
நீர் பறவை வாழும் நிலத்தில் நீ வாழ இடமா இல்லை

இசை சரணம் - 1

நிலங்கள் நீளும் வரையில் உயிர்கள் வாழும் வரையில்
யாருமே அனாதை இல்லையே...
யாதும் இங்கு ஊரே ஆகுமே...
புலங்கள் மாறிய போதும் புலன்கள் மாறுவதில்லை
ஊர்கள் தோறும் வானம் ஒன்று தான்...
உயிர்கள் வாழ மானம் ஒன்று தான்...
மழைச் சொட்டு மண்ணில் வீழ்ந்தால்
மறுக்கின்ற பூமியும் இல்லை
மனிதர் இருவர் உள்ள வரைக்கும்
அகதி என்று யாரும் இல்லை
கால தேசம் எல்லாம் மாறலாம்
காதல் பாசம் எல்லாம் ஒன்று தான்

யார் வீட்டு மகனோ மகனோ தாய் வீடு வந்தது பிள்ளை
நீர் பறவை வாழும் நிலத்தில் நீ வாழ இடமா இல்லை
நீ வந்து நிறையும் போது வாழ்வோடு வெறுமை இல்லை
நாம் ஒன்று சேரும் போது நீ இங்கு ஒருமை இல்லை
மகனே நீயும் அன்பால் வளர்வாய்
கடலும் அன்னை கரை தான் தந்தை...

யார் வீட்டு மகனோ மகனோ தாய் வீடு வந்தது பிள்ளை
நீர் பறவை வாழும் நிலத்தில் நீ வாழி இடமா இல்லை...

                Aadhi Baghavaan Movie Songs
                               யாவும் பொய் தானா

பெண்       ஆ... ஆ...   ஆ... ஆ...

                 இசை                        பல்லவி

பெண்       யாவும் பொய் தானா காதல் தவிர மண் மேலே
                 நீ என் உயிர் தானா நானும் பிழைத்தேன் உன்னாலே
                 காதல் என்னோடு கருவானதே
                 காற்றில் இசை போல பறிபோனதே
                 இது வரை இது இல்லை எது வரை இதன் எல்லை
                 எனக்கொரு பதில் சொல்வாயடா
                 உனக்கான மௌனத்தில் எனக்கான வார்த்தையை
                 நான் தேடி பார்த்ததில் சுகம்
                 கண்டேன் கண்டேன் நான் தானடா
                 புவி எங்கும் இதயங்கள் வாழுகின்ற போதிலும்
                 எனக்கான இதயமாய் உனை
                 கண்டேன் கண்டேன் நான் தானடா

                 யாவும் பொய் தானா காதல் தவிர மண் மேலே
                 நீ என் உயிர் தானா நானும் பிழைத்தேன் உன்னாலே

பெ குழு    ம்... ம்... ம்... ம்...    ம்... ம்... ம்... ம்...

                                      சரணம் - 1

பெண்    உந்தன் உறவே போதும் எனக்கு அன்பே
                 உந்தன் அணைப்பால் மூச்சை நிறுத்து அன்பே
                 கொஞ்சம் மயக்கம் கொஞ்சம் தயக்கம்
                 ரெண்டும் காதல் தந்த பரிசு தான்
                 கொஞ்சம் நெருக்கம் கொஞ்சம் இறுக்கம்
                 ரெண்டும் பெண்மை கேட்கும் பரிசு தான்

                 இசை                                 சரணம் - 2

பெண்       ஆசை அனைத்தும் உன்னை நோக்கியே போக
                 ஓசை இன்றியே வார்த்தை அனைத்தும் சாக
                 தூங்கும் விழிகளில் தூரல் விழுந்ததாய்
                 தூரம் குறைகையில் உணர்கிறேன்
                 எந்தன் அறைகளில் ஆடை திரைகளை
                 விட்டு விலகி நான் மலர்கிறேன்

                 உனக்கான மௌனத்தில் எனக்கான வார்த்தையை
                 நான் தேடி பார்த்ததில் சுகம்
                 கண்டேன் கண்டேன் நான் தானடா
                 புவி எங்கும் இதயங்கள் வாழுகின்ற போதிலும்
                 எனக்கான இதயமாய் உனை
                 கண்டேன் கண்டேன் நான் தானடா
                    Poda Podi  Movie Songs
                 லவ் பண்லாமா வேணாமா

                                       ( இசை )

ஆண் நான் கரெக்டானவன் ரொம்ப நல்லவன்
கன்ஃப்யூஷன் இல்லாதவன் மன்மதன் வல்லவன்
பதினெட்டு வயசு வரைக்கும் நல்லா படிச்சு
படிப்ப லவ் பண்ணிட்டேன்
இருபத்தி ஓரு வயசு வரைக்கும் ஒழுங்கா வேலைக்கு போயி
வேலைய லவ் பண்ணிட்டேன்
இப்போ ஒரு பொண்ண லவ் பண்லான்னு தோணுதுங்க
மனசு ஏங்குதுங்க ஏங்குதுங்க ஏங்குதுங்க
இவ்ளோ நாள் ஜாலியா இருந்திட்டேன் நான்
ஒரு பொண்ணால காலி ஆயிட்டேன் நான்
ஒரு பொண்ணால காலி ஆயிட்டேன் நான்

ஐயோ ஸோ கன்ஃப்யூஷனுங்க
தலையெல்லாம் சுத்துதுங்க சுத்துதுங்க
அட்வைஸ் சொல்லுங்க கொஞ்சம் அட்வைஸ் சொல்லுங்க
ஸோ லவ் பண்லாமா வேணாமா
லவ் பண்லாமா வேணாமா
சொல்லுங்க லவ் பண்லாமா வேணாமா
லவ் வேணாமா பண்லாமா
லவ் பண்லாமா வேணாமா வேணாமா பண்லாமா
லவ் பண்லாமா வேணாமா லவ் வேணாமா பண்லாமா
லவ் பண்லாமா வேணாமா லவ் வேணாமா பண்லாமா
லவ் பண்லாமா வேணாமா லவ் வேணாமா பண்லாமா
லவ் பண்லாமா வேணாமா லவ் வேணாமா பண்லாமா
லவ் பண்லாமா வேணாமா வேணாமா பண்லாமா
லவ் பண்லாமா வேணாமா வேணாமா பண்லாமா
லவ் பண்லாமா வேணாமா லவ் வேணாமா பண்லாமா
லவ் பண்லாமா வேணாமா லவ் வேணாமா பண்லாமா லவ்

                                    ( இசை )

லவ் ஸ்டாட்டாயிடிச்சுன்னு வைங்க
நல்லா இருந்த முடிய வெட்டுவோம்
அவ ஃபோட்டொவ நெஞ்சுக்குள்ள ஒட்டுவோம் ( இசை )

வோடோஃபோன் டாக் மாரி நம்ம ஃபாலோ பண்ணுவோம்
ஆனா அவ நம்மள ஒரு ஸ்ட்ரீட் டாக் மாரி பாப்பா
ஃபீலு பண்ணாம நாம பின்னாடியே போவோம் நம்ம
மானம் ஷேர் ஆட்டோல நம்ள க்ராஸ் பண்ணி போகும்
ஃப்ரெண்ட்ஸ் ஐடியா கொடுப்பானுங்க
நல்லா போறதையும் கெடுப்பானுங்க
நல்லா உசுப்பேத்தி உசுப்பேத்தியே
ஒடம்ப ரணகளமாக்குவாங்க

தைரியமா நம்பிக்கையா ஐ லவ் யூனு சொல்ல தோணும்
சொல்லலாமா வேணாமா...

லவ் பண்லாமா வேணாமா லவ் வேணாமா பண்லாமா
லவ் பண்லாமா வேணாமா வேணாமா பண்லாமா
லவ் பண்லாமா வேணாமா லவ் வேணாமா பண்லாமா
லவ் பண்லாமா வேணாமா வேணாமா பண்லாமா
பண்லாமா வேணாமா
லவ் பண்லாமா ( பண்லாமா ) வேணாமா ( வேணாமா )
வேணாமா பண்லாமா லவ் பண்லாமா வேணாமா
லவ் பண்லாமா வேணாமா லவ் வேணாமா பண்லாமா
லவ் பண்லாமா வேணாமா பண்லாமா

குழு ஓ  ஓ  ஓ   ஓ ஓ ஓ   ஓ ஓ ஓ  ஓ ஓ ஓ
ஓ  ஓ  ஓ   ஓ ஓ ஓ   ஓ ஓ ஓ  ஓ ஓ ஓ

ஆண்        ன்னா பண்லாமா... வெரி குட் மா...

                           Kumki Movie Songs
                 சொல்லிட்டாளே அவ காதல

                                பல்லவி

ஆண்       சொல்லிட்டாளே அவ காதல
                 சொல்லும் போதே சொகம் தாளல
                 இது போல் ஒரு வார்தைய
                 யாரிடமும் நெஞ்சு கேக்கல
                 இனி வேறொரு வார்தைய
                 கேட்டிடவும் எண்ணி பாக்கல
                 அவ சொன்ன சொல்லே போதும்
                 அதுக்கீடே இல்ல ஏதும் ஏதும்...

பெண்       சொல்லிட்டேனே இவ காதல
                 சொல்லும் போதே சொகம் தாளல
                 இது போல் ஒரு வார்தைய
                 யாரிடமும் சொல்ல தோணல
                 இனி வேறொரு வார்தைய
                 பேசிடவும் எண்ணம் கூடல
                 உனதன்பே ஒன்றே போதும்
                 அதுக்கீடே இல்ல ஏதும் ஏதும்...

                 இசை                 சரணம் - 1

ஆண்       அம்மையவள் சொன்ன சொல் கேக்கல
                 அப்பனவன் சொன்ன சொல் கேக்கல
                 உன்னுடைய சொல்ல கேட்டேன்
                 ரெண்டு பேர ஒண்ணா பாத்தேன்
   
பெண்       மனசையும் தொறந்து சொன்னா
                 எல்லாமே கிடைக்குது உலகத்துல
                 வருவத எடுத்து சொன்னா
                 சந்தோஷம் முளைக்குது இதயத்துல
   
ஆண்       அட சொன்ன சொல்லே போதும்
                 அதுக்கீடே இல்ல ஏதும் ஏதும்...
   
பெண்      சொல்லிட்டேனே இவ காதல

ஆண்       சொல்லிட்டாளே அவ காதல

குழு         ம்... ம்... ம்... ம்...   ம்... ம்... ம்... ம்...   ம்...

                 இசை               சரணம் - 2

பெண்      ஓ... எத்தனையோ சொல்லு சொல்லாமலே
                 உள்ளத்திலே உண்டு என்பார்களே
                 சொல்லுறதில் பாதி இன்பம்
                 சொன்ன பின்னே ஏது துன்பம்

ஆண்       உதட்டுல இருந்து ச்ன்னா
                 தன்னால மறந்திடும் நிமிஷத்துல
                 இதயத்தில் இருந்து சொன்னா
                 போகாம நெலச்சிடும் உதிரத்துல
                 அவ சொன்ன சொல்லே போதும்
                 அதுக்கீடே இல்ல ஏதும் ஏதும்...

பெண்      சொல்லிட்டேனே இவ காதல
                 சொல்லும் போதே சொகம் தாளல
                 இது போல் ஒரு வார்தைய
                 யாரிடமும் சொல்ல தோணல
                 இனி வேறொரு வார்தைய
                 பேசிடவும் எண்ணம் கூடல
                 உனதன்பே ஒன்றே போதும்
                 அதுக்கீடே இல்ல ஏதும் ஏதும்...

இருவர்    ம்... ம்...   ம்... ம்...

             Aiyaiyaiyo Aanandhamae  

             அய்யய்யய்யோ ஆனந்தமே

இசை        பல்லவி

பெண்    அய்யய்யய்யோ ஆனந்தமே
    நெஞ்சுக்குள்ளே ஆரம்பம்பமே
    நூறு கோடி வான வில்
    மாறி மாறி சேருதே
    காதல் போடும் தூரலில்
    தேகம் மூழ்கி போகுதே
    ஏதோ ஒரு ஆச வா வா கதை பேச
    அய்யய்யய்யோ...

    சொல்ல நினைப்பதை சொல்லி முடித்திட
    இல்லை இல்லை துணிச்சல்
    நெஞ்சில் இருப்பதை கண்கள் உரைப்பது
    ரொம்ப ரொம்ப குறைச்சல்
   
    இசை        சரணம் - 1

    ஒரு கேணி போல ஆச ஊறுதே
    மருதாணி போல தேகம் மாறுதே
    பக்கதில் வந்தது பாச்ம்
    இனி வெட்கங்கள் என்பது வேஷம்
    உயிரே உறவே உனதே...
   
ஆ குழு    ஏலோ ஏலோ ஏலோ ஏலோ
    ஏலாலங்கடி ஏலோ ஏலோ
    ஏலோ ஏலோ ஏலோ ஏலோ
    ஏலோ ஏலாலங்கடி ஏலோ ஏலோ
   
    இசை        சரணம் - 2

பெண்    ஜென்மம் முழுவதும் உந்தன் விழிகளில்
    தங்கி கொள்ள் வரவா
    உன்னை விட ஒரு நல்ல மனிதனை
    கண்டதில்லை தலைவா
    கடிவாளம் ஏது காதல் ஓடவே
    கிடையாது தோல்வி நாமும் சேரவே
    முன்னுக்கு வந்தது மோகம்
    சில முத்தங்கள் தந்திடு போதும்
    உடனே வருவேன் சுகமே...
   
    அய்யய்யய்யோ ஆனந்தமே
    நெஞ்சுக்குள்ளே ஆரம்பம்பமே ( இசை )
     Nee Yeppo Pulla Solla Pora

 
    நீ எப்போ புள்ள சொல்ல போர

    ஏ... ஏ... ஏ... ஏ...

    இசை                             பல்லவி

    நீ எப்போ புள்ள சொல்ல போர
    தப்பென்ன செஞ்சேன் தள்ளி போர
    நீ எப்போ புள்ள சொல்ல போர
    தப்பென்ன செஞ்சேன் தள்ளி போர

    நீ வெறும் வாய மெல்லாம ஒரு வார்தை சொல்லு
    சொல்ல பதிலேதும் இல்லேன்னா அடியோடு கொல்லு

    நீ எப்போ நீ எப்போ
    நீ எப்போ புள்ள சொல்ல போர ( இசை )

    ஏ... ஏ... ஏ...  ஏ... ஏ...   ஏ... ஏ... ஏ...  ஏ... ஏ...

                         சரணம் - 1

    பக்குவமா சோறாக்கி பட்டினிய நீ போக்கி
    பெத்தவள கண் முன்னெ கொண்டு வந்தே நேத்து
    என்னாச்சு அந்த பாசம் எதிலேயும் இல்ல வேஷம்
    என் மேலே என்ன பூவே ரோஷம்
    முள்ளாச்சே முல்லை வாசம் வச்சேனே அள்ளி நேசம்
    வேறென்ன செஞ்சேன் மோசம் மோசம்

    நீ எப்போ நீ எப்போ
    நீ எப்போ புள்ள சொல்ல போர ( இசை )

    ஏ... ஏ... ஏ...  ஏ... ஏ...  

    இசை                             சரணம் - 2

    வெள்ளி நிலா வானோட வெத்தலையும் வாயோட
    என் உலகம் உன்னோட என்று இருந்தேனே
    யம்மாடி என்ன சொல்ல அன்பாலே வந்த தொல்ல
    உன் மேலே தப்பே இல்ல இல்ல
    என்னொட கண்ணுகுள்ள கண்ணீரும் சிந்த இல்ல
    செத்தேனே இப்ப மெல்ல மெல்ல

    நீ எப்போ நீ எப்போ
    நீ எப்போ புள்ள சொல்ல போர
    வெறும் வாய மெல்லாம ஒரு வார்தை சொல்லு
    சொல்ல பதிலேதும் இல்லேன்னா அடியோடு கொல்லு

    நீ எப்போ நீ எப்போ
    நீ எப்போ புள்ள சொல்ல போர
             Thuppakki Movie songs
               கூகிள் கூகிள் பண்ணிப் பாத்தேன்

                                  ( இசை )

ஆண்       ஹூ டா ஹெச் ஜே  திஸ் இஸ் வீ ஜே

                இசை                           பல்லவி

பெண்       கூகிள் கூகிள் பண்ணிப் பாத்தேன் உலகத்துல
                இவன் போல ஒரு கிறுக்கனும் பொறந்ததில்ல
                யாஹூ யாஹூ பண்ணிப் பாத்தும் இவனப் போல
                எந்த கிரகத்திலும் இன்னொருத்தன் கிடைக்கவில்ல

                நான் டேட்டிங் கேட்டா வாச்சப் பாத்து
                ஓகே சொன்னானே
                ஷாப்பிங் கேட்டா எபேய் டாட் காம்
                கூட்டிப் போனானே
                மூவி கேட்டேன் யூ ட்யூப் போட்டு
                பாப்கான் தந்தானே
                பாவமா நிக்கிறான் ஊரையே விக்கிறான்

                மீட் மை மீட் மை பாய் ஃப்ரெண்ட்
                மை ஸ்மார்ட் அண்ட் செக்ஸி பாய் ஃப்ரெண்ட்
                மீட் மை மீட் மை பாய் ஃப்ரெண்ட்
                மை ஸ்மார்ட் அண்ட் செக்ஸி பாய் ஃப்ரெண்ட்

                                      ( இசை )

ஆண்        கூகிள் கூகிள் பண்ணிப் பாத்தேன் உலகத்துல
                இவ போல இங்க இன்னொருத்தி பொறந்ததில்ல
                யாஹூ யாஹூ பண்ணிப் பாத்தும் இவளப் போல
                எந்த கிரகத்திலும் இன்னொருத்தி கிடைக்கவில்ல

                இவ டேட்டிங்காக டின்னர் போனா
                ஸ்டாட்டர் நான் தானே
                ஷாப்பிங் போக கூட்டிப் போனா
                ட்ராலி நான் தானே
                மூவி போனா சோக சீனில்
                கர்ச்சீஃப் நான் தானே
                பாக்கத் தான் இப்படி ஆளு தான் அப்படி

                மீட் மை மீட் மை கேள் ஃப்ரெண்ட்
                மை ஹாட் அண்ட் ஸ்பைஸி கேள் ஃப்ரெண்ட்
                மீட் மை மீட் மை கேள் ஃப்ரெண்ட்
                ஸோ ஹாட் அண்ட் ஸ்பைஸி கேள் ஃப்ரெண்ட்

                இசை                           சரணம் - 1

ஆண்       ஹேய் ஜாயின் மி கைஸ் இட்ஸ் இண்ட்ரோ டைம்
                இவ யாருன்னு சொல்றேன் கேட்டுக்கோ
                பஞ்சுனு நெனச்ச பஞ்ச்சுனு கொடுப்பா
                மூஞ்சில ஹெல்மெட் மாட்டிக்கோ
                ஹே ஷுகர் ஃப்ரி ஏ  ஏ ஏ ஏ
                ஹே ஷுகர் ஃப்ரி பேச்சுல இனிப்பிருக்கு
                இவ ஃபாட் ஃப்ரி ஒடம்புல கொழுப்பிருக்கு
                சிரிப்புல சிண்ட்ரெல்லா கோபத்தில் ட்ராகுலா
                அழகுக்கு இவ தான் ஃபார்முலா ஃபார்முலா

                ரத்தத்தாரே தாரா தத்தாரேத்தாரே தாரா

பெண்       ஹேய் கம் ஆன் கேள்ஸ் இது இண்ட்ரோ டைம்
                இவன் யாருன்னு இப்போ சொல்லட்டா
                ஒரு ஹாண்ட் ஷேக் செஞ்சிடும் பொண்ணுங்க வந்தா
                ஸ்வைங்ஙுனு பறப்பான் புல்லட்டா
                மிலிட்டரி கட்டுல ஸ்டைல் இருக்கும்
                ஒரு மில்லிமீட்டர் சைஸுல சிரிப்பிருக்கும்
                ஆல்மோஸ்ட் ஆறடி ஊரில் யாரடி
                இவன் போல் இவன் போல்
                கூடி கூடி கூடி கூடி ( இசை )

                ம்... மீட் மை மீட் மை பாய் ஃப்ரெண்ட்
                மை ஸ்மார்ட் அண்ட் செக்ஸி ம்... ம்...
                மீட் மை மீட் மை பாய் ஃப்ரெண்ட்
                மை ஸ்மார்ட் அண்ட் செக்ஸி ம்... ம்...

ஆண்        ஆ ஆ ஓயே
                யோர் மை லவ்வன்னோ பூ பூ வாம்மா
                கேள்ள பேபி யூ யூ வா
                யோர் மை லவ்வன்னோ பூ பூ வாம்மா
                கேள் இன் த ஹாஃப்
                யோர் மை லவ்வன்னோ பூ பூ வாம்மா
                கேள்ள பேபி யூ யூ வா
                யோர் மை லவ்வன்னோ பூ பூ வாம்மா
                கேள் வீ ஜே ஆன் த ஃப்லோர்
                ஓ... ஓ...   ஓ... ஓ...

                                சரணம் - 2

பெண்       என் ஃபேஸ்புக் ஃப்ரெண்ட்ஸ் யார் யாருன்னு
                கேட்டுக் கொள்ள மாட்டானே
                என் ஸ்டேட்டஸ் மாத்தச் சொல்லி என்ன
                தொல்ல செய்ய மாட்டானே
                கிட்ட வந்து நான் பேசும் போது
                ட்விட்டருக்குள்ள மூழ்கிடுவான்
                இச்சுன்னு ஸ்வீட்டா கன்னத்தில் தருவேன்
                நச்சுன்னு ட்வீட்டா போட்டுடுவான்
                ரொமான்ஸ் கொஞ்சம் த்ரில்லர் கொஞ்சம்
                காத்தில் பஞ்சா நெஞ்சம் நெஞ்சம்

ஆண்       அவ ஓ அவ ஓ அவ ஓ இவ ஓ  
                அவ செல்ஃபோன் ரெண்டிலும் கால் இருக்கும்
                பாக் அப் பாய் ஃப்ரெண்ட்ஸ் நாலிருக்கும்
                நெஞ்சுல ஜெலசிய வெதச்சிடுவா
                என் வயித்துக்கு ஜெலுசில் கொடுத்திடுவா
                பொண்ணுங்க நம்பர ஃபோனில பாத்தா
                சத்தம் இல்லாம தூக்கிடுவா
                ஓரக் கண்ணல சைட் அடிச்சாலும்
                நோக்கு வர்மத்தில் தாக்கிடுவா
                அளவா குடிப்பா அழகா குடிப்பா
                இதய துடிப்பா துடிப்பா துடிப்பா

                மீட் மை மீட் மை கேள் ஃப்ரெண்ட்
                ரத்தத்தாரே தாரா
                மை ஹாட் அண்ட் ஸ்பைஸி கேள் ஃப்ரெண்ட்
                தத்தாரே தாரே ராரா
                மீட் மை மீட் மை கேள் ஃப்ரெண்ட்
                ரத்தத்தாரே தாரா
                மை ஹாட் அண்ட் ஸ்பைஸி கேள் ஃப்ரெண்ட்

பெண்       கூகிள் கூகிள் பண்ணிப் பாத்தேன் உலகத்துல
                இவன் போல ஒரு கிறுக்கனும் பொறந்ததில்ல

ஆண்       யாஹூ யாஹூ பண்ணிப் பாத்தும் இவளப் போல
                எந்த கிரகத்திலும் இன்னொருத்தி கெடக்கவே இல்லடா

பெண்       நான் டேட்டிங் கேட்டா வாச்சப் பாத்து
                ஓகே சொன்னானே
                ஷாப்பிங் கேட்டா எபேய் டாட் காம்
                கூட்டிப் போனானே

ஆண்       மூவி போனா சோக சீனில்
                கர்ச்சீஃப் நான் தானே

இருவர்    பாக்கத் தான் இப்படி ஆளு தான் அப்படி

பெண்      ஓ... மீட் மை மீட் மை பாய் ஃப்ரெண்ட்

ஆண்       தனன்னானா

பெண்      பாஸ் ஸ்மார்ட் அண்ட் செக்ஸி பாய் ஃப்ரெண்ட்

ஆண்       னானன்னானா
                மீட் மை மீட் மை கேள் ஃப்ரெண்ட்
                தனன்னானா
                மை ஹாட் அண்ட் ஸ்பைஸி கேள் ஃப்ரெண்ட்
                னானன்னானா   ம்... ம்...

பெண்      ஆ ஆ ஆ

ஆண்       ம்... ம்... ம்...

பெண்      யே யே யே

ஆண்       ம்... ம்...

பெண்      ஆ ஆ ஆ

ஆண்       ம்... ம்... ம்...

பெண்      யே யே யே

ஆண்       ம்... ம்...   ம்... ம்... ம்...
                குட்டி புலி கூட்டம்

பெண்      ரூதே அந்தரு ஜாவணுலாய்

ஆண்       சஃபர்... ஜரூரியே

பெண்       ரப்பு கரேகா மெகர் தேரேதே

ஆண்       சஃபர் ஜரூரியே

                இசை                 பல்லவி

ஆண்       குட்டி புலி கூட்டம் வெட்ட வெளி ஆட்டம்
                பல்லே பல்லே பாட்டு போட்டோம்
                சுத்தி மேக மூட்டம் லீவு விட்ட ஓட்டம்
                சாலை எங்கும் சேலை தோட்டம்
   
ஆ குழு    டிங்கு டிங்கு டிங்கு டிங்கு டிங்கு
                டிங்கு டாங்கு டிங்கு டாங்கு
                டிங்கு டிங்கு டிங்கு டிங்
                டிங்கு டிங்கு டிங்கு டிங்கு டிங்கு
                டிங்கு டாங்கு டிங்கு டாங்கு
                டிங்கு டிங்கு டிங்கு டிங்
                டிங்கு டிங்கு டிங்கு டிங்கு டிங்கு
                டிங்கு டாங்கு டிங்கு டாங்கு
                டிங்கு டிங்கு டிங்கு டிங்
                டிங்கு டிங்கு டிங்கு டிங்கு டிங்கு
                டிங்கு டாங்கு டிங்கு டாங்கு
                டிங்கு டிங்கு டிங்கு டிங்

ஆண்       குட்டி புலி கூட்டம் வெட்ட வெளி ஆட்டம்
                பல்லே பல்லே பாட்டு போட்டோம்
                சுத்தி மேக மூட்டம் லீவு விட்ட ஓட்டம்
                சாலை எங்கும் சேலை தோட்டம்
                ஹே நானும் இப்ப மும்பை வாலா
                நாளை முதல் தௌசண்ட் வாலா
                மேல போற சிக்ஸர் வாலா சாலா சாலா

ஆ குழு    சாலா சாலா

ஆண்        நீ பாட்டி தாத்தா பாதம் தொட்டு
                ஆசி வாங்கி ஃபிகர வெட்டு
                ஃப்ரெஞ்சு தாடி ஸ்டைலா விட்டு போடா போடா

ஆ குழு    போடா போடா

ஆண்       டிங்கு டிங்கு டிங்கு
                டிங்கு டாங்கு டிங்கு டாங்கு
                டிங்கு டிங்கு டிங்கு டிங்
                டிங்கு டிங்கு டிங்கு டிங்கு டிங்கு
                டிங்கு டாங்கு டிங்கு டாங்கு
                டிங்கு டிங்கு டிங்கு டிங்

                இசை                  சரணம் - 1

ஆண்       ஏலே... மாப்புள்ள
                அட நட்டுப் பட்டு வாழும் நாட்கள் வேப்பல்ல
                வா வா... காப்புல
                நீ வம்பு செஞ்சு திட்டு வாங்கு தப்பில்ல
   
                எதை எதை உலகம் பதை பதைக்கிறதோ
                அதை அதை மனதும் விரும்புதே
                கரைகளை தீண்டும் அலைகளை போல
                கனவுகள் தினமும் அரும்புதே
                இத பிடி அத பிடி இருக்கட்டும் அடிதடி
                இளமையின் கத படி இறுதியில் சுகமடி

ஆ குழு    டிங்கு டிங்கு டிங்கு
                டிங்கு டாங்கு டிங்கு டாங்கு
                டிங்கு டிங்கு டிங்கு டிங்
                டிங்கு டிங்கு டிங்கு டிங்கு டிங்கு
                டிங்கு டாங்கு டிங்கு டாங்கு
                டிங்கு டிங்கு டிங்கு டிங்

ஆண்       குட்டி புலி கூட்டம் வெட்ட வெளி ஆட்டம்
                பல்லே பல்லே பாட்டு போட்டோம்
                சுத்தி மேக மூட்டம் லீவு விட்ட ஓட்டம்
                சாலை எங்கும் சேலை தோட்டம்
   
பெண்      ஹே டிப்பா  ஹோ டிப்பா ( இசை )

பெண்      குதா அந்தரு ஜாவணுலாய் சஃபர் ஜரூரியே
                ரப் கரேகா துடுக் துடுக் தூ அய்ஜமாலோ
                குதா அந்தரு ஜாவணுலாய் சஃபர் ஜரூரியே
                ரப் கரேகா துடுக் துடுக் தூ அய்ஜமாலோ ( இசை )

பெண்      துடுக் துடுக் தூ ( இசை )

பெண்      துடுக் துடுக் தூ

                இசை                        சரணம் - 2

ஆண்       ஹயோ... நெஞ்சம் தான்
                அது பெண்ணை தாண்டி எண்ணும் எண்ணம்
                கொஞ்சம் தான்
                பெண்ணே இன்பம் தான்
                அதை வேண்டாம் என்று சொல்லும் ஆண்கள்
                பஞ்சம் தான்
                அழகிகள் உலவும் தெருவெல்லாம் திரிந்து
                அதில் மிக அழகியை விரும்பலாம்
                யுவதிகள் தேடி அவதிகள் கோடி
                இருந்தும் அது தான் சுகமெல்லாம்
                துறு துறு துறுவென இருந்திடு இருந்திடு
                துரு பிடிக்காமலே இருந்திட பறந்திடு ( இசை )

ஆண்      குட்டி புலி கூட்டம் வெட்ட வெளி ஆட்டம்
                பல்லே பல்லே பாட்டு போட்டோம்
                சுத்தி மேக மூட்டம் லீவு விட்ட ஓட்டம்
                சாலை எங்கும் சேலை தோட்டம்
                ஹே நானும் இப்ப மும்பை வாலா
                நாளை முதல் தௌசண்ட் வாலா
                மேல போற சிக்ஸர் வாலா சாலா சாலா
                நீ பாட்டி தாத்தா பாதம் தொட்டு
                ஆசி வாங்கி ஃபிகர வெட்டு
                ஃப்ரெஞ்சு தாடி ஸ்டைலா விட்டு போடா போடா
   
ஆ குழு    டிங்கு டிங்கு டிங்கு டிங்கு டிங்கு
                டிங்கு டாங்கு டிங்கு டாங்கு
                டிங்கு டிங்கு டிங்கு டிங்
                டிங்கு டிங்கு டிங்கு டிங்கு டிங்கு
                டிங்கு டாங்கு டிங்கு டாங்கு
                டிங்கு டிங்கு டிங்கு டிங்
                டிங்கு டிங்கு டிங்கு டிங்கு டிங்கு
                டிங்கு டாங்கு டிங்கு டாங்கு
                டிங்கு டிங்கு டிங்கு டிங்
                டிங்கு டிங்கு டிங்கு டிங்கு டிங்கு
                டிங்கு டாங்கு டிங்கு டாங்கு
                டிங்கு டிங்கு டிங்கு டிங் ( இசை )
Mankatha Movie songs
ஆரம்ப இசை ஆண்குழு-1 : ஹா.. ஹா.. ஹா.. ஹா.. ஹா.. ஹா.. ஹா.. ஹா..

 (இசை) ஆண்குழு-1 : ஓ.. ஏ.. (இசை) ஓ.. ஏ.. (இசை) ஓ.. ஏ.. (இசை) ஓ.. ஏ.. இசை பல்லவி

பெண்-1 : ஆட வா அரங்கேற்றிப் பாட வா அடியார்கள் கூடவா விடை போட்டு தேடவா பூமியில் புதிதான தோழனே புகழ் கூறும் சீடனே நீ வா வா தீரனே

ஆண்குழு-1 : ஓ.. ஏ..

ஆண்-1 : விளையாடு மங்காத்தா விட மாட்டா எங்காத்தா வெளி வேஷம் போடாட்டா இந்த வெற்றிக் கிட்ட வராதா

ஆண்-2 : விளையாடு மங்காத்தா விட மாட்டா எங்காத்தா வெளி வேஷம் போடாட்டா இந்த வெற்றிக் கிட்ட வராதா ஆண்-2 : மனதினை மாற்றடா

பெண்-2 : ஓகே

ஆண்-2 : மகிழ்ச்சியை ஏற்றடா

பெண்-2 : ஓகே

 ஆண்-2 : குறைகளை நீக்கடா

பெண்-2 : ஏ..ஹே..

ஆண்-2 : தடைகளை தூக்கி போட்டு போடா

ஆண்-2 : உடலுக்குள் நெருப்படா

பெண்-2 : ஓஹோ

ஆண்-2 : உணர்வுகள் கொதிப்படா

பெண்-2 : ஆஹா..

ஆண்-2 : புது விதி எழுதடா

பெண்-2 : ஏ..ஹே..

ஆண்-2 : புரட்சியை செய்து காட்ட வாடா

பெண்-1 : ஆட வா அரங்கேற்றிப் பாட வா அடியார்கள் கூடவா விடை போட்டு தேடவா பூமியில் புதிதான தோழனே புகழ் கூறும் சீடனே நீ வா வா தீரனே (இசை)

ஆண்குழு-1 : ட்ரிங்கிங் டூ மச் ஓ ஸ்மோகிங் டூ மச் வீட் ஐ காட் மை ஹெட் ட்விஸ்டட் ரவுண்ட் ஆல் ஓவர் மீ ட்ரிங்கிங் டூ மச் ஓ ஸ்மோகிங் டூ மச் வீட் ஐ காட் மை ஹெட் ட்விஸ்டட் ரவுண்ட் ஆல் ஓவர் மீ

பெண்-1 : தீண்டவா எனை தொட்டு தூண்டவா துயர் தன்னை தாண்டவா துணை ஆண்டவா மோதவா முழு மோக தூதுவா முகம் ஜோதி அல்லவா மொழியின்றி சொல்லவா (இசை)

ஆண்-1 : புத்தி என்பதே சக்தி என்பதை கற்று கொள்ளடா என் நண்பா பக்தி என்பதை தொழிலில் வைத்து வா நித்தம் வெற்றி தான் என் அன்பா

ஆண்-2 : இது புதுக்குறள் திருக்குறள் தானே இதை புரிந்த பின் தடையேது முன்னே இனி பொருப்பினை ஏற்று புது பணியாற்று போக வேண்டும் மேலே முன்னேறு

பெண்-1 : நாச்லே உடுத்தி பதாங் வே குத் பே து டூண்டு லே ஏஹ் ஹாத் உட்டா லே சோச் லே க்யா ஹை மஜ்பூரியான் சுன் மேரி தாஸ்தான் ஹர் லோக் உஸ்தாதியான் (இசை) ஆண்குழு &

பெண்குழு : ஆ..ஹா.. ஆ..ஹா.. ஆ..ஹா.. ஆ..ஹா.. ஆ..ஹா.. ஆ..ஹா.. ஆ..ஹா.. ஆ..ஹா..

ஆண்குழு-1 &

ஆண்-3 : மங்காத்தா டா

ஆண்-1 : விளையாடு மங்காத்தா விட மாட்டா எங்காத்தா வெளி வேஷம் போடாட்டா இந்த வெற்றிக் கிட்ட வராதா

ஆண்-2 : விளையாடு மங்காத்தா விட மாட்டா எங்காத்தா வெளி வேஷம் போடாட்டா இந்த வெற்றிக் கிட்ட வராதா

ஆண்-2 : மனதினை விழிக்க வை

பெண்-2 : ஓகே

ஆண்-2 : நினைவினை துவைத்து வை

பெண்-2 : ஓகே

ஆண்-2 : கனவினை ஜெயிக்க வை

பெண்-2 : ஓகே

ஆண்-2 : கவனத்தை தொழிலில் வைத்து வாடா

ஆண்-2 : உறவினை பெருக்கி வை

பெண்-2 : ஓகே

ஆண்-2 : உயர்வினில் பணிந்து வை

பெண்-2 : ஓகே

ஆண்-2 : உண்மையை நிலைக்க வை

பெண்-2 : ஓகே

ஆண்-2 : உலகத்தை திரும்பி பார்க்க வைடா

ஆண்-1 : விளையாடு மங்காத்தா விட மாட்டா எங்காத்தா வெளி வேஷம் போடாட்டா இந்த வெற்றிக் கிட்ட வராதா

ஆண்-2 : விளையாடு மங்காத்தா விட மாட்டா எங்காத்தா வெளி வேஷம் போடாட்டா இந்த வெற்றிக் கிட்ட வராதா

ஆண்குழு-1 : ஹா.. ஹா.. ஹா.. ஹா.. ஹா.. ஹா.. ஹா.. ஹா.. (இசை)

ஆண்குழு-1 &

ஆண்-3 : மங்காத்தா டா

ஆண்-1 : ஹா ஹா ஏ வேக் அப் வேக் அப் 2011 வி ஆர் சோ ஸ்ட்ராங் பிகாஸ் வி ஆர் அன் ஸ்டாப்பபல் ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
Nanban Movie songs
       ஆ அஸ்கு லஸ்க ஏய்மோ ஏய்மோ ஏய்


பெண்       ஏனோ தன்னாலே உன் மேலே
                  காதல் கொண்டேனே...
                  ஏதோ உன்னாலே என் வாழ்வில்
                  அர்த்தம் கண்டேனே...

பெ குழு    ஹஸ்க் ஹஸ்க் ஹஸ்க் ஹஸ்கா ஹஸ்க்
                  ஹஸ்க் ஹஸ்க் ஹஸ்க் ஹஸ்கா ஹஸ்க்

                                   பல்லவி

ஆண்        ஆ அஸ்கு லஸ்க ஏய்மோ ஏய்மோ ஏய்
                  அஸ்து அஸ்து லீபே
                  ஆஹாப போலிங்க சிந்தா சிந்தா
                  இஷ்கு இஷ்கு மீலே
                  லவ் இஷ்ட ப்ரேமு ப்யாரோ ப்யாரோ
                  ஒரு காதல் உந்தன் மேலே...

பெ குழு    ஹஸ்க் ஹஸ்க் ஹஸ்க் ஹஸ்கா ஹஸ்க்

ஆண்       அத்தனை மொழியிலும்
                  வார்தை ஒவ்வொன்று கொய்தேன்
                  மொத்தமாய் கோர்த்து தான்
                  காதல் செண்டொன்று செய்தேன்
                  உன்னிடம் நீட்டினேன் காதலைக் காட்டினேன்

                  ஏனோ தன்னாலே உன் மேலே
                  காதல் கொண்டேனே...
                  ஏதோ உன்னாலே என் வாழ்வில்
                  அர்த்தம் கண்டேனே...

                  ஆ அஸ்கு லஸ்க ஏய்மோ ஏய்மோ ஏய்
                  அஸ்து அஸ்து லீபே
                  ஆஹாப போலிங்க சிந்தா சிந்தா
                  இஷ்கு இஷ்கு மீலே
                  லவ் இஷ்ட ப்ரேமு ப்யாரோ ப்யாரோ
                  ஒரு காதல் உந்தன் மேலே... ( இசை )

ஆ குழு    நா டெல்லமண்டே  நா டெல்லமண்டே
                  ஹா டெல்லமண்டே
                  கமான் கமான் டெல்லமண்டே

பெ குழு    ஐ’ம் அ டெல் யூ பாய்ஸ் அன் கேர்ள்’ஸ
                  லிட்டில் ஸ்டோரி அ ஸ்டோரி
                  டோன்’ட் வாண்ட் டேக் அ ப்ரெத் அவே
                  அண்ட் லீவ் யூ ஸ்டார்விங்
                  ஹி ஃபோர்ஸ் மி வித் ஹிஸ்
                  லவ் தட் கைண்ட்’அ மேக் மி கோ க்ரேஸி
                  ஹி லவ் அஸ் கிவ் மை லவ் அ பாய்
                  ஸோ மி முச்சாச்சோ டெல்ல டெல்ல
                  டைல டொல்ல

ஆண்        ஹை ஐ ஐ ஐ...

பெ குழு    ஜீ ஜிஜ்ஜீ ஜிஜ்ஜீ  ஜா ஜிஜ்ஜீ ஜிஜ்ஜீ
                  ஹா டிட்டீ டிட்டீ
                  ஆ டிங் அ லிங் அ  டிங் அ லிங் அ
                  டிங் அ லிங் அ  டிங் அ லிங் அ

                             சரணம் - 1

ஆண்        ப்லூடோவில் உனை நான் கூடேற்றுவேன்
                  விண் மீன்கள் பொறுக்கி சூடேற்றுவேன்
                  முக்கோணங்கள் படித்தேன்
                  உன் மூக்கின் மேலே
                  விட்டம் மட்டம் படித்தேன்
                  உன் நெஞ்சின் மேலே
                  மெல்லிடையோடு வலைக் கோடு
                  நான் ஆய்கிறேன் ஓ...

பெண்      ம்... ம்...
                  ப்லாட்டோவின் மகனாய் முன் வேடமா
                  ஆராய்ச்சி நடத்த நான் கூடமா
                  தாழும் நோயில் விழுந்தாய்
                  உன் கண்னில் கண்டேன்
                  நாளும் உன்னும் மறந்தாய்
                  என் முத்தம் தந்தேன்
                  உன் நெஞ்சில் நொடி மணி வைத்துக்
                  காதல் காதல் என்று கேட்க

                  அஸ்கு லஸ்க ஆமோ ஆமோ ஏய்
                  அஸ்து அஸ்து லீபே
                  ஆஹாப போலிங்க சிந்தா சிந்தா
                  இஷ்கு இஷ்கு மீலே

ஆண்        லவ் இஷ்ட ப்ரேமு ப்யாரோ ப்யாரோ
                  ஒரு காதல் உந்தன் மேலே...

பெ குழு    ஹஸ்க் ஹஸ்க் ஹஸ்க் ஹஸ்கா ஹஸ்க்
                  ஹஹ்ஹா ஹஹ்ஹா
                  ஹஸ்க் ஹஸ்க் ஹஸ்க் ஹஸ்கா ஹஸ்க்
                  ஹா ஹஹா
                  ஹஸ்க் ஹஸ்க் ஹஸ்க் ஹஸ்கா ஹஸ்க்

                                      ( இசை )

ஆ குழு    ம்... ம்... ம்... ம்...   ஓ... ஓ...
                  ஒஹோஹொ ஒஹோஹொ
                  ஒஹோஹொ ஒஹோஹொ ஹோ

பெ குழு    ஏ... ஏமோ ஏமோ... ஏ... ஏ...
                  ஏ... ஏமோ ஏமோ... ஏ... ஏ...

                           இசை    சரணம் - 2

பெண்      தெய்ஜாவூ கனவில் தீ மூட்டினாய்
                  ராஜா என் மனதை ஏன் வாட்டினாய்
                  கப்பம் கேட்டு மிரட்டி
                  நீ வெப்பம் கொண்டாய்
                  ரத்தம் மொத்தம் கொதிக்க
                  என் பக்கம் வந்தாய்
                  வெண்ணிலவாக இதமாக குளிரூட்டவா

ஆண்        கண்ணாடி நிலவாய் கண் கூசினாய்
                  வெண் வண்ண நிழலை மண் வீசினாய்
                  முள்ளில் பூத்த பனி நீ ஒரு கள்ளம் இல்லை
                  வைரஸ் இல்லாக் கணினி
                  உன் உள்ளம் வெள்ளை
                  நீ கொல்லை மல்லி முல்லைப் போலே
                  பிள்ளை மெல்லும் சொல்லைப் போலே
                  அஸ்கு லஸ்க ஏமோ ஏமோ

                  அஸ்கு லஸ்க ஏய்மோ ஏய்மோ ஏய்
                  அஸ்து அஸ்து லீபே

பெண்       ஆஹாப போலிங்க சிந்தா சிந்தா
                  இஷ்கு இஷ்கு மீலே

ஆண்       லவ் இஷ்ட ப்ரேமு ப்யாரோ ப்யாரோ
                  ஒரு காதல் உந்தன் மேலே

பெண்       ஹோ அத்தனை மொழியிலும்
                  வார்தை ஒவ்வொன்று கொய்தேன்

ஆண்       மொத்தமாய் கோர்த்து தான்
                  காதல் செண்டொன்று செய்தேன்

இருவர்    உன்னிடம் நீட்டினேன் காதலைக் காட்டினேன்

ஆண்       ஏனோ தன்னாலே உன் மேலே
                  காதல் கொண்டேனே...
                  ஏதோ உன்னாலே என் வாழ்வில்
                  அர்த்தம் கண்டேனே

பெண்      ஆஹா ஹா ஹா ஆ... ஹா ஹா
                  லல்லாலல் லாலல் லாலல் லா...
                  ஆஹா ஹா ஹா ஆ... ஹா ஹா
                  லல்லாலல் லாலல் லாலல் லா...
Kalugu Movie Songs
ஆண் 1 ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம்
அத காதலுன்னு சொல்லுறாங்க அனைவரும்
காதல் ஒரு கண்ணாமூச்சி கலவரம்
அது எப்போதுமே போதையான நிலவரம்

இசை பல்லவி

 ஆண் 1 ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம்
அத காதலுன்னு சொல்லுறாங்க அனைவரும்
காதல் ஒரு கண்ணாமூச்சி கலவரம்
அது எப்போதுமே போதையான நிலவரம்
அப்பொ ஆணும் பொண்ணும்
ஒத்துமையா இருந்துச்சு
அது காதலுல ஒலகத்தையே மறந்துச்சு
அது வாழ்ந்த போதிலும்
இல்ல எறந்த போதிலும்
அது பிரிஞ்சது இல்ல அது மறஞ்சது இல்ல
தெனம் ஜோடி ஜோடியா
இங்க செத்துக் கெடக்கும் டா
அத தூக்கும்போதெல்லாம்
என் நெஞ்சு வலிக்கும் டா

இசை சரணம் - 1

ஆண் 2 நீ சொல்லும் காதல் எல்லாம்
மலையேறிப்போச்சு சித்து
தும்மலப் போல வந்து போகுது
இந்தக் காதலு
காதலுன்னு சொல்லுறாங்க
கண்ட படி சுத்துறாங்க
டப்பு கொறஞ்சா மப்பு கொறஞ்சா
தள்ளிப் போறாங்க
காதல் எல்லாமே ஒரு கண்ணாமூச்சி
இதில் ஆணும் பெண்ணுமே
தெனம் காணாப்போச்சு
காதலிலே தற்கொலைகள் கொறஞ்சே போச்சு

அட உண்மக் காதலே இல்ல சித்தப்பு
இங்க ஒருத்தன் சாவுறான்
ஆனா ஒருத்தன் வாடுறான்

ஆண் 1 அட என்னடா ஒலகம் இதில் எத்தனக் கலகம்
இங்கே காதலே பாவம் இது யார் விட்ட சாபம்

ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம்
அத காதலுன்னு சொல்லுறாங்க அனைவரும்

இசை சரணம் - 2

ஆண் 1 இன்னிக்கி காதல் எல்லாம்
ரொம்ப ரொம்ப மாறிடிச்சு
கண்ணப் பாக்குது கையக் கோக்குது
ரூமு கேக்குது
எல்லாம் முடிஞ்ச பின்னும்
ஃப்ரெண்டுன்னு சொல்லிக்கிட்டு
வாழுறவங்க ரொம்ப் பேருடா
கேட்டுப் பாருடா
இப்போ காதல் தோத்துட்டா
யாரும் சாவதே இல்ல
அட ஒண்ணு தோத்துட்டா
ரெண்டு இருக்குது உள்ள
இப்பெல்லாம் தேவதாசு எவனும் இல்ல

இருவர் அவன் பொழுதுபோக்குக்கு
ஒரு ஃபிகரப் பாக்குறான்
அவ செலவு பண்ணத் தான்
ஒரு லூசத் தேடுறா
ரெண்டு பேருமே
இங்க பொய்யா பழகுறா
ரொம்ப புடிச்சிப் போச்சுன்னா
கை குலுக்கி பிரியுறா

அவன் பொழுதுபோக்குக்கு
ஒரு ஃபிகரப் பாக்குறான்
அவ செலவு பண்ணத் தான்
ஒரு லூசத் தேடுறா
ரெண்டு பேருமே
இங்க பொய்யா பழகுறா
ரொம்ப புடிச்சிப் போச்சுன்னா
கை குலுக்கி பிரியுறா ( இசை )

இருவர் பிபி பிப்பி பிப்பி பிப்பி பிப்பி பீ பிபிபிபீ
பிப்பி பிப்பி பிப்பி பிப்பி பீ
பிபி பிப்பி பிப்பி பிப்பி பிப்பி பீ பிபிபிபீ
பிப்பி பிப்பி பிப்பி பிப்பி பீ

பீ பீபி பிப்பீ பீபீ   பீ பீபி பிப்பீ பீபீ
பீ பீ பிப்பீ பிப் பீ
பீ பீபி பிப்பீ பீபீ   பீ பீபி பிப்பீ பீபீ
பீ பீ பிப்பி பிபிப் பீ...
Osthi Movie Songs

பெ குழு ஹே... ஏ...
      கலா சலா கலா சலா கலா சலா
      ஹே... ஏ...
      கலா சலா கலசலா கலா சலா கலசலா
      கல்லாசா கலசலா கலா சலா கலசலா
      கலா சலா கலசலா கலா சலா கலசலா
      கல்லாசா கலசலா கலா சலா கலசலா

           பல்லவி

பெண்  வடக்கே கேட்டுப் பாரு
      என்னைப் பத்தி சொல்லுவான்
      ஜர்தா பீடா போலே
      என் பேரத் தான் மெல்லுவான்

பெ குழு கலா சலா கலசலா கலா சலா கலசலா
      கல்லாசா கலசலா கலா சலா கலசலா

பெண்  வடக்கே கேட்டுப் பாரு
      என்னைப் பத்தி சொல்லுவான்
      ஜர்தா பீடா போலே
      என் பேரத் தான் மெல்லுவான்
      எவனும் ஏறலாமா
      கோடம்பாக்கம் பஸ்ஸுன்னு
      இவ தான் ராஜநாகம்
      சீறிடுவா ஹிஸ்ஸுன்னு
      மல்லிகா நீ கடிச்சா
      நெல்லிக்கா போல் இனிப்பா
      பஞ்சணை நீ விரிச்சா
      பாட்டுத் தான் படிச்சிருப்பா
      கொஞ்சினா கொஞ்சக் கொஞ்ச
      கொம்புத் தேன் வடிச்சிருப்பா
      புடிச்சா வச்சுக்கய்யா மனசுல தைச்சுக்கய்யா
      வெடிச்ச வெள்ளரிக்கா வேண்டாத ஆளிருக்கா
      மைடியர் டார்லிங் உன்ன
      மல்லிகா கூப்பிட்றா

பெ குழு கலா சலா கலசலா கலா சலா கலசலா
      கல்லாசா கலசலா கலா சலா கலசலா
      கலா சலா கலசலா கலா சலா கலசலா
      கல்லாசா கலசலா கலா சலா கலசலா

         இசை          சரணம் - 1

ஆண்  அடி சிட்டு... ஒரசு ஒட்டு...
      என்ன தொட்டு இறுக்கி கட்டு
      இரண்டு ஒண்ணாக ஒப்புக் கொண்டா என்ன
      வருது மூடு விடுமா சூடு
      தெரிஞ்சும் தெரியாம தப்புத் தண்டா
      பண்ணப் பண்ணப் பண்ண

பெண்  நீ கடி கடி காக்கா கடி லேசா
      என் கன்னம் ரெண்டும் கள்ளிருக்கும் சீசா

ஆண்  ஹேய் உருவம் வில்லனடி உள்ளம் உள்ள நதி
      கொடுத்தா வள்ளலடி கொடுப்போம் வாங்கிக்கடி

பெண்  மைடியர் டார்லிங் உன்னை
      மல்லிகா கூப்பிட்றா

ஆண்  சம் திங் ராங் எங்கிருக்க...
      ஒஸ்தி தான் வந்திருக்கான்...
      மாம்மே... ஒஸ்தி மாம்மே... ( இசை )

ஆண்  வா கிட்ட வா வா
      ஹே ரா ரா இக்கட ரா ரா

பெண்  ஹே பாடு மாம்மே

ஆண்  ஹோ போடு மல்லி

பெண்  ஹே பாடு மாம்மே

ஆண்  ஹோ போடு மல்லி...

         இசை          சரணம் - 2

ஆண்  அட வாடி... மல்லிகா பியூட்டி...
      இடை காட்டி நெருப்ப மூட்டி
      தினமும் கொல்லாம கொல்லுறியே என்னை
      உனக்கு ஏத்த இளமை பூத்த
      ஒருத்தன் வந்தாச்சு
      ஒட்டிக்கிட்டு நில்லு நில்லு நில்லு

பெண்  நீ ஒத்த சிங்கம் சொக்கத் தங்கம் ஒஸ்தி

ஆண்  டீம்  டீம்

பெண்  ஏர் உன்னோடத் தான் போடக் கூடும் குஸ்தி

ஆண்  ஏ குளிச்சா குத்தாலம் தான்
      அடிச்சா மத்தாளம் தான்
      இனிமேல் எந்நாளும் தான்
      இருட்டில் கும்மாளம் தான்

பெண்  மை டியர் டார்லிங் உன்னை

ஆண்  ஆ...

பெண்  மல்லிகா கூப்பிட்றா

ஆண்  ரா ரா இக்கட ரா ரா
      மல்லிகா மை டார்லிங்
      வாம்மா கலாய்க்கலாம்
      மெத்தையில் வித்தைகளில்
      ஜாலியா ஜமாய்க்கலாம்

பெண்  என்னமோ என் மனசு
      பால் தான் மாறிடுச்சு
      உன்னை தான் பார்க்கையிலே
      உஷ்ணம் ஏறிடுச்சு

ஆண்  மல்லிகை மாலை இது
      குரங்கு கைகளிலே
      மார்பில் சூடிக்கிறேன் வாடி வெள்ளி நிலா

பெ குழு கலா சலா கலசலா கலா சலா கலசலா
      கல்லாசா கலசலா கலா சலா கலசலா
      {கலா சலா கலசலா கலா சலா கலசலா
      கலா சலா கலசலா கலா சலா கலசலா
      கலா சலா கலசலா கலா சலா கலசலா
      கல்லாசா கலசலா கலா சலா கலசலா }
ஆண்  {மாம்மே... ஒஸ்தி மாம்மே... } ( இணைந்து )
OK OK Movie Songs
       வேணாம் மச்சான் வேணாம்

பெ குழு    வஞ்சரம் மீனு வவ்வாலு
                கெடைச்சா கெளுத்தி விராலு
                இருக்கு மீசை ஏராலு
                இறங்கி கலக்கு கோபாலு

                வஞ்சரம் மீனு வவ்வாலு
                கெடைச்சா கெளுத்தி விராலு
                இருக்கு மீசை ஏராலு
                இறங்கி கலக்கு கோபாலு

                இசை                 பல்லவி

ஆண் 1    வேணாம் மச்சான் வேணாம்
                இந்த பொண்ணுங்க காதலு
                அது மூடி தொறக்கும் போதே
                உன்ன கவுக்கும் குவாடரு ( இசை )

                வேணாம் மச்சான் வேணாம்
                இந்த பொண்ணுங்க காதலு
                அது மூடி தொறக்கும் போதே
                உன்ன கவுக்கும் குவாடரு
                கடலப் போல காதல்
                ஒரு சால்ட்டு வாட்டரு
                அது கொஞ்சம் கரிக்கும் போதே
                நீ தூக்கி போட்டுடு

                மம்மி சொன்ன பொண்ண கட்டுனா
                டார்ச்சர் இல்லடா நீயும்
                டாவடிக்கும் பொண்ண கட்டினா
                டவுசர் அவுருண்டா
                மம்மி சொன்ன பொண்ண கட்டுனா
                டார்ச்சர் இல்லடா நீயும்
                டாவடிக்கும் பொண்ண கட்டினா
                டவுசர் அவுருண்டா
                கண்ண கலங்க வைக்கும்
                 ஃபிகரு வேணாண்டா நமக்கு
                கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டும்
                நண்பன் போதுண்டா

பெ குழு    வஞ்சரம் மீனு வவ்வாலு
                கெடைச்சா கெளுத்தி விராலு
                இருக்கு மீசை ஏராலு
                இறங்கி கலக்கு கோபாலு

                வஞ்சரம் மீனு வவ்வாலு
                கெடைச்சா கெளுத்தி விராலு
                இருக்கு மீசை ஏராலு
                இறங்கி கலக்கு கோபாலு

                இசை              சரணம் - 1

ஆண் 2    பைக்குல தினமும் ஒண்ணா போனோம்
                பேக்குல இப்போ அவள காணோம்
                பீச்சுல சொகமா கடல போட்டோம்
                கடலுக்கும் இப்போ கண்ணீர் முட்டும் ( இசை )

                பைக்குல தினமும் ஒண்ணா போனோம்
                பேக்குல இப்போ அவள காணோம்
                பீச்சுல சொகமா கடல போட்டோம்
                கடலுக்கும் இப்போ கண்ணீர் முட்டும்

ஆண் 1     காதலிக்கும் போது அட கண்ணு தெரியாது
                உன் கண்ண முழிச்சுக்கிட்டா
                அங்க காதல் கிடையாது
                அவ போனாளே போனா
                தண்ணீர விட்டு மீனா
                நான் காயம் பட்ட மைனா
                இப்போ பாடுறேன் கானா

ஆ குழு    ஃபிகரு சுகரு மாதிரி

பெ குழு    ஜனக்கு ஜனக்கு வவ்வாலு

ஆ குழு    நட்பு தடுப்பு ஊசிடா

பெ குழு    ஜனக்கு ஜானு கோபாலு

ஆ குழு    ஃபிகரு சுகரு மாதிரி
                பசங்க உடம்ப உருக்கிடும்
                நட்பு தடுப்பு ஊசிடா
                ஒடஞ்ச மனச தேத்திடும்

ஆண் 2    வேணாம் மச்சான் வேணாம்
                இந்த பொண்ணுங்க காதலு
                அது மூடி தொறக்கும் போதே
                உன்ன கவுக்கும் குவாடரு
                கடலப் போல காதல்
                ஒரு சால்ட்டு வாட்டரு
                அது கொஞ்சம் கரிக்கும் போதே
                நீ தூக்கி போட்டுடு

                இசை                   சரணம் - 2

ஆண் 2    பாதியில் வந்த பொண்ண நம்பி
                ஆதியில் வளர்ந்த நட்ப விட்டேன்
                தேதியப் போல கிழிச்சிப் புட்டா
                தேவதை அவளை நம்பிக் கெட்டேன்

ஆண் 1    தோலு மட்டும் வெள்ளை
                உன்னை கவுத்துப்புட்டா மெல்ல
                என்ன பண்ணி என்ன
                அட அப்பவே நான் சொன்னேன்
                அவ போட்டாளே போட்டா
                நல்ல திண்டுகல்லு பூட்டா
                ஒரு சாவி கொண்டு வாடா
                என்ன தொறந்து விடேண்டா

ஆ குழு    கண்ணுல மைய்ய வெப்பாடா
                அதுல பொய்ய வெப்பாடா
                உதட்டில் சாயம் வெப்பாடா
                உனக்கு காயம் வெப்பாடா

ஆ குழு    கண்ணுல மைய்ய வெப்பாடா

பெ குழு    அதுல பொய்யோ பொய்யையோ

ஆ குழு    உதட்டில் சாயம் வெப்பாடா

பெ குழு    உனக்கு கையோ கையையோ

ஆண் 1    வேணாம் மச்சான் வேணாம்
                இந்த பொண்ணுங்க காதலு
                அது மூடி தொறக்கும் போதே
                உன்ன கவுக்கும் குவாடரு
                கடலப் போல காதல்
                ஒரு சால்ட்டு வாட்டரு
                அது கொஞ்சம் கரிக்கும் போதே
                நீ தூக்கி போட்டுடு

                மம்மி சொன்ன பொண்ண கட்டுனா
                டார்ச்சர் இல்லடா நீயும்
                டாவடிக்கும் பொண்ண கட்டினா
                டவுசர் அவுருண்டா
                மம்மி சொன்ன பொண்ண கட்டுனா
                டார்ச்சர் இல்லடா நீயும்
                டாவடிக்கும் பொண்ண கட்டினா
                டவுசர் அவுருண்டா
                கண்ண கலங்க வைக்கும்
                ஃபிகரு வேணாண்டா எனக்கு
                கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டும்
                நண்பன் போதுண்டா...

No comments:

Post a Comment