Saturday, 2 February 2013

Settai Songs Lyrics Tamil & English


Movie      :   Settai
Singers    :   Chinmayi, Sricharan
Music      :   S.Thaman

Poyum poyum intha kaathalukkulle
Neeyum neeyum enai thalli vittaaye!
Maayam ondril
Ennai chuzhala vaithaay
En ithayam sirikka vaithaay

Penne! nee vanthathaal
En naalai ondru
Indre indre vanthathe!
Penne! nee sendrathum
En thendral kooda
Andre andre nindrathe!

Kaathalil meemigai
Yaavume mooligai!
Engidum kaarigai naane!

Naazhigai yaavilum
Punnagai serkka vaa!

En kaayam ellaam
Nee aarach seythaaye
Naan unnaale veroru
Pennaai maarinen!

Penne! nee vanthathaal
En naalai ondru
Indre indre vanthathe!
Penne! nee sendrathum
En thendral kooda
Andre andre nindrathe!

போயும் போயும் இந்த காதலுக்குல்லே
நீயும் நீயும் என்னை தல்லி விட்டாயே!
மாயம் ஒன்றில்
என்னை சுழல வைத்தாய்
என் இதயம் சிரிக்க வைத்தாய்

பெண்ணே! நீ வந்ததால்
என் நாலை ஒன்று
இன்றே இன்றே வந்ததே!
பெண்ணே! நீ சென்றதும்
என் தென்றல் கூட
அன்றே அன்றே நின்றதே!

காதலில் மீமிகை
யாவுமே மூலிகை!
ஏங்கிடும் காரிகை நானே!

நாழிகை யாவிலும்
புன்னகை சேர்க்க வா!

என் காயம் எல்லாம்
நீ ஆரச் செய்தாயே
நான் உன்னாலே வேரொரு
பெண்ணாய் மாறினேன்!

பெண்ணே! நீ வந்ததால்
என் நாலை ஒன்று
இன்றே இன்றே வந்ததே!
பெண்ணே! நீ சென்றதும்
என் தென்றல் கூட
அன்றே அன்றே நின்றதே!
==============================
Agalathey agalathey! azhage nee agalathey!

En kannai vittu penne agalathey!
Nee illai endraal vaazhve nigazhaathe!
Agalathey agalathey! azhage nee agalathey!

Thinam thinam vaanam sendru
Parakkum vimaanam ondru
Unai unai mothum ipothu!
Sudachuda mutham endru
Kisugisu cheythi ondru
Adikkadi vanthaal thapethu?

Eraalamaaga kaathal
Thaaraalamaaga naanum
Verenna ketgiraay?

Naavil veezhum thenai
Nee thinnathaane thinarugiraay

He athiradi poove!
Nee varum varai
Vaazhvinil rusigaram ethum illai!
Thathalikkiren
Thee thelikkiraay
Nee ingu tharuvathu perunthollai

Thinam thinam vaanam sendru
Parakkum vimaanam ondru
Unai unai moathum ipothu!
Sudachuda mutham endru
Kisugisu cheythi ondru
Adikkadi vanthaal thapethu?

Kaatrile oru panjai pole
Kaathalil en nenjam veezha
Megamaay naan aanen unnaale!

அகலாதே அகலாதே! அழகே நீ அகலாதே!

என் கண்ணை விட்டு பெண்ணே அகலாதே!
நீ இல்லை என்றால் வாழ்வே நிகலாதே!
அகலாதே அகலாதே! அழகே நீ அகலாதே!

தினம் தினம் வானம் சென்று
பறக்கும் விமானம் ஒன்று
உனை உனை மோதும் இப்போது!
சுடசுட முத்தம் என்று
கிசுகிசு செய்தி ஒன்று
அடிக்கடி வந்தால் தப்பேது?

ஏராளமாக காதல்
தாராளமாக நானும்
வேரென்ன கேட்கிறாய்?

நாவில் வீழும் தேனை
நீ தின்னாதே தினருகிறாய்

ஹே அதிரடி பூவே!
நீ வரும் வரை
வாழ்வினில் ருசிகரம் ஏதும் இல்லை
தத்தலிக்கிறேன்
தீ தெலிக்கிறாய்
நீ இங்கு தருவது பெருந்தொல்லை

தினம் தினம் வானம் சென்று
பறக்கும் விமானம் ஒன்று
உனை உனை மோதும் இப்போது!
சுடசுட முத்தம் என்று
கிசுகிசு செய்தி ஒன்று
அடிக்கடி வந்தால் தப்பேது?

காற்றிலே ஒரு பஞ்சை போலே
காதலில் என் நெஞ்சம் வீழா
மேகமாய் நான் ஆனேன் உன்னாலே!


No comments:

Post a Comment