Wednesday, 30 January 2013

Aadhi Bhagavan songs lyrics Tamil & English


Movie                                     Aadhi Bhagavan
Audio Release Year                2012
Music                                     Yuvan Shankar Raja
Cast                                        Jeyam Ravi, Neetu Chandra
Director                                  Ameer
Lyrics                                     Snehan, Arivumathi, Manoj
---------------------------------------------------------------------

    ( Music )

Female    Oo... Oo...   Oo... Oo...   Oo... Oo...   Oo... Oo...

    Music        Pallavi

Female    Aisalaamae aisalaam aanum pennum aisalaam
    Mogha theeyil vaeghalaam vaa vaa vaa
    Ilamai yennum thee pori yeriyum podhae pooppari
    Yendhan dhaegham strawbery vaa vaa vaa
    Aasai yennum thaai mozhi paesi paarkka or vazhi
    Asaiva aatril nee kuli inbatthai thaedaadha aalilladaa

    Oo... Oo...   Oo... Oo...   Oo... Oo...   Oo... Oo... ( Music )

Ch    Iskalabi iskalabi aavo aavo aavo
    Iskalabi iskalabi aavo aavo aavo

    Music        Charanam - 1

Female    Ae... Aa... Aa... Aa... Aa...
    Minsaram pola sandhosham thaedum
    Vevettu poomettu naan thaanadaa
    Samsaara thollai inghuttu illai
    Unnoda vaeghattha nee kaattudaa
    O... O... O... O...
    Aei raatthiri aanaa rangholidaa
    Yellorum inghae panghaalidaa
    Vaaliba kaattil dheewalidaa
    Veenaa nee podaadhae poi vaelidaa

Ch    Waalalahiyahiyae waalalahiyahiyae
    Waalalahiyahiyae waalalahiyahiyae
    Waalalahiyahiyae waalalahiyahiyae
    Waalalahiyahiyae waalalahiyahiyae

    Music        Charanam - 2

Female    Ullaasam thaedi urchaagham thaedi
    Mukthikkum bakthikkum oor koodalaam
    Pollaadha ulagham sonnaalae kalagham
    Ponnummum bodhaikkum poi sollalaam
    Yellaarum ingha bakthan illa
    Unmaiyil yaarum butthan illa
    Aasaiyil asaivam thappae illa
    Thappillaa vaazhkaiyil uppae illa

Ch    Iskalabi iskalabi aavo aavo aavo
    Iskalabi iskalabi aavo aavo aavo

Female    Hae aisalaamae aisalaam vaettaiyaada vaa salaa
    Vaeru ulagham thaedalaam vaa vaa vaa
    Ae dhaanam thandha boomidaa
    Thanghi pidikkum saamidaa
    Vaazhndhu theertthaan njaanidaa
    Sorghatthai vaerenghum thaedaadhaedaa ( Music )

    ( இசை )

பெண்    ஊ... ஊ...   ஊ... ஊ...   ஊ... ஊ...   ஊ... ஊ...

    இசை        பல்லவி

பெண்    ஐஸலாமே ஐஸலாம் ஆணும் பெண்ணும் ஐஸலாம்
    மோக தீயில் வேகலாம் வா வா வா
    இளமை என்னும் தீப் பொறி எரியும் போதே பூப்பறி
    எந்தன் தேகம் ஸ்ட்ராபெரி வா வா வா
    ஆசை என்னும் தாய் மொழி பேசிப் பார்க்க ஓர் வழி
    அசைவ ஆற்றில் நீ குளி இன்பத்தை தேடாத ஆளில்லடா

    ஊ... ஊ...   ஊ... ஊ...   ஊ... ஊ...   ஊ... ஊ... ( இசை )

குழு    இஸ்கலபி இஸ்கலபி ஆவோ ஆவோ ஆவோ
    இஸ்கலபி இஸ்கலபி ஆவோ ஆவோ ஆவோ

    இசை        சரணம் - 1

பெண்    ஏ... ஆ... ஆ... ஆ... ஆ...
    மின்சாரம் போல சந்தோஷம் தேடும்
    வெல்வெட்டு பூமெட்டு நான் தானடா
    சம்சார தொல்லை இங்குட்டு இல்லை
    உன்னோட வேகத்த நீ காட்டுடா
    ஓ... ஓ... ஓ... ஓ...
    ஏய் ராத்திரி ஆனா ரங்கோலிடா
    எல்லோரும் இங்கே பங்காளிடா
    வாலிப காட்டில் தீவாளிடா
    வீணா நீ போடாதே பொய் வேலிடா

குழு    வாலலஹியஹியே வாலலஹியஹியே
    வாலலஹியஹியே வாலலஹியஹியே
    வாலலஹியஹியே வாலலஹியஹியே
    வாலலஹியஹியே வாலலஹியஹியே

    இசை        சரணம் - 2

பெண்    உல்லாசம் தேடி உற்சாகம் தேடி
    முக்திக்கும் பக்திக்கும் ஊர் கூடலாம்
    பொல்லாத உலகம் சொன்னாலே கலகம்
    பொன்னுக்கும் போதைக்கும் பொய் சொல்லலாம்
    எல்லாரும் இங்க பக்தன் இல்ல
    உண்மையில் யாரும் புத்தன் இல்ல
    ஆசையில் அசைவம் தப்பே இல்ல
    தப்பில்லா வாழ்க்கையில் உப்பே இல்ல

குழு    இஸ்கலபி இஸ்கலபி ஆவோ ஆவோ ஆவோ
    இஸ்கலபி இஸ்கலபி ஆவோ ஆவோ ஆவோ

பெண்    ஹே ஐஸலாமே ஐஸலாம் வேட்டையாட வா ஸலாம்
    வேறு உலகம் தேடலாம் வா வா வா
    ஏ தானம் தந்த பூமிடா தாங்கி பிடிக்கும் சாமிடா
    வாழ்ந்து தீர்த்தான் ஞானிடா
    சொர்கத்தை வேறெங்கும் தேடாதேடா ( இசை )

========================================================
    Music        Pallavi

F ch    Nisareega reega reega reega nisanisa
    Samagamaapa gaari saarinisa
    Reega reega reega rigarisanisa
    Dhasa dhasaari needhapadha madhapaa...
    Mapa mapadhapaa...

Male    Kaatrilae nadandhaenae kaadhali alandhaenae
    Nee thoda parandhaenae naan yenai viyandhaenae

    Aiyo aiyo maegham pola
    Kalaindhu kalaindhu poghiraen
    Meiyo poiyo thonavillai
    Rasighan kavinjan aaghinaen
    Vinmeen mudhughil yaerinaen
    Nooru kandam thaavinaen
    Unnil unnil moozhghinaen

    Kaatrilae nadandhaenae kaadhali alandhaenae
    Nee thoda parandhaenae naan yenai viyandhaenae

    Music        Charanam - 1

Male    Uyirae uyirae rendaanadhae... O...
    Ilamai udaindhu thindaadudhae... O...
    Paarai karaindhu paazhaanadhae
    Paarvai naanghum kondaadudhae
    Vaanam yendhan thalai thattudhae
    Vaartthai yennul kavi kattudhae
    Neeyum naanum kaetkaamal naamaanadhaen

    Music        Charanam - 2

Female    Moochu kaattrilae nuzhandhaayae
    Koocha poottukkal thirandhaayae
    Nee yaaradaa thaedinaen mughavari thaanae
    Vaai koosudhae un peyarai naa paesudhae
    Saaralil naan kaaighiraen un vizhi kudai thaanaa
    Oomiyaai naan thaeighiraen un mozhi vidai thaanaa
    Rasikka kaviyai naadinaen unnil unnil moozhghinaen
    Minnal mudhughil yaeriyae naanum kandam thaavinaen

    ( Music )

Male    Kaatrilae nadandhaenae kaadhali alandhaenae
    Nee thoda parandhaenae naan yenai viyandhaenae

F ch    Nisareega reega reega reega nisanisa
    Samagamaapa gaari saarinisa
    Reega reega reega rigarisanisa
    Dhasa dhasaari needhapadha madhapaa...
    Mapa mapadhapaa... ( Music )


    இசை        பல்லவி

பெ குழு    நிஸரீக ரீக ரீக ரீக நிஸநிஸ
    ஸமகமாப காரி ஸரிநிஸ
    ரீக ரீக ரீக ரீக ரிகரிஸநிஸ
    தஸ தஸாரி நீதபத மதபா... மப மபதபா...

ஆண்    காற்றிலே நடந்தேனே காதலை அளந்தேனே
    நீ தொட பறந்தேனே நான் எனை வியந்தேனே

    ஐயோ ஐயோ மேகம் போல கலைந்து கலைந்து போகிறேன்
    மெய்யோ பொய்யோ தோணவில்லை
    ரசிகன் கவிஞன் ஆகினேன்
    விண்மீன் முதுகில் ஏறினேன் நூறு கண்டம் தாவினேன்
    உன்னில் உன்னில் மூழ்கினேன்

    காற்றிலே நடந்தேனே காதலை அளந்தேனே
    நீ தொட பறந்தேனே நான் எனை வியந்தேனே

    இசை        சரணம் - 1

ஆண்    உயிரே உயிரே ரெண்டானதே... ஓ...
    இளமை உடைந்து திண்டாடுதே... ஓ...
    பாறை கரைந்து பாழானதே
    பார்வை நான்கும் கொண்டாடுதே
    வானம் எந்தன் தலை தட்டுதே
    வார்த்தை என்னுள் கவி கட்டுதே
    நீயும் நானும் கேட்காமல் நாமானதேன்

    இசை        சரணம் - 2

பெண்    மூச்சு காற்றிலே நுழைந்தாயே
    கூச்ச பூட்டுக்கள் திறந்தாயே
    நீ யாரடா தேடினேன் முகவரி தானே
    வாய் கூசுதே உன் பெயரை நா பேசுதே
    சாரலில் நான் காய்கிறேன் உன் விழி குடை தானா
    ஊமையாய் நான் தேய்கிறேன் உன் மொழி விடை தானா
    ரசிக்க கவியை நாடினேன் உன்னில் உன்னில் மூழ்கினேன்
    மின்னல் முதுகில் ஏறியே நானும் கண்டம் தாவினேன்

    ( இசை )

ஆண்    காற்றிலே நடந்தேனே காதலை அளந்தேனே
    நீ தொட பறந்தேனே நான் எனை வியந்தேனே

பெ குழு    நிஸரீக ரீக ரீக ரீக நிஸநிஸ
    ஸமகமாப காரி ஸரிநிஸ
    ரீக ரீக ரீக ரீக ரிகரிஸநிஸ
    தஸ தஸாரி நீதபத மதபா... மப மபதபா... ( இசை )

===================================================

Female    Aa... Aa...   Aa... Aa...

    Music        Pallavi

Female    Yaavum poi thaanaa kaadhal thavira man maelae
    Nee yen uyir thaanaa naanum pizhaitthaen unnaalae
    Kaadhal yennodu karuvaanadhae
    Kaatril isai pola pariponadhae
    Idhu varai idhu illai yedhu varai idhan yellai
    yenakkoru badhil solvaayadaa
    Unakkaana maunatthil yenakkaana vaartthaiyai
    Naan thaedi paartthadhil sugham
    Kandaen kandaen naan thaanadaa
    Puvi yenghum idhayanghal vaazhughindra podhilum
    Yenakkaana idhayamaai unai
    Kandaen kandaen naan thaanadaa

    Yaavum poi thaanaa kaadhal thavira man maelae
    Nee yen uyir thaanaa naanum pizhaitthaen unnaalae

F ch    M... M... M... M...    M... M... M... M...

        Charanam - 1

Female    Undhan uravae podhum yenakku anbae
    Undhan anaippaal moochai nirutthu anbae
    Konjam mayakkam konjam thayakkam
    Rendum kaadhal thandha parisu thaan
    Konjam nerukkam konjam irukkam
    Rendum penmai kaetkum parisu thaan

    Music        Charanam - 2

Female    Aasai anaitthum unnai nokkiyae pogha
    Osai indriyae vaartthai anaitthum saagha
    Thoonghum vizhighalil thooral vizhundhadhaai
    Shooram kiraighaiyil unarghiraen
    Yendhan araighalil aadai thiraighalai
    Vittu vilaghi naan malarghiraen

    Unakkaana maunatthil yenakkaana vaartthaiyai
    Naan thaedi paartthadhil sugham
    Kandaen kandaen naan thaanadaa
    Puvi yenghum idhayanghal vaazhughindra podhilum
    Yenakkaana idhayamaai unai
    Kandaen kandaen naan thaanadaa


பெண்    ஆ... ஆ...   ஆ... ஆ...

    இசை        பல்லவி

பெண்    யாவும் பொய் தானா காதல் தவிர மண் மேலே
    நீ என் உயிர் தானா நானும் பிழைத்தேன் உன்னாலே
    காதல் என்னோடு கருவானதே
    காற்றில் இசை போல பறிபோனதே
    இது வரை இது இல்லை எது வரை இதன் எல்லை
    எனக்கொரு பதில் சொல்வாயடா
    உனக்கான மௌனத்தில் எனக்கான வார்த்தையை
    நான் தேடி பார்த்ததில் சுகம்
    கண்டேன் கண்டேன் நான் தானடா
    புவி எங்கும் இதயங்கள் வாழுகின்ற போதிலும்
    எனக்கான இதயமாய் உனை
    கண்டேன் கண்டேன் நான் தானடா

    யாவும் பொய் தானா காதல் தவிர மண் மேலே
    நீ என் உயிர் தானா நானும் பிழைத்தேன் உன்னாலே

பெ குழு    ம்... ம்... ம்... ம்...    ம்... ம்... ம்... ம்...

        சரணம் - 1

பெண்    உந்தன் உறவே போதும் எனக்கு அன்பே
    உந்தன் அணைப்பால் மூச்சை நிறுத்து அன்பே
    கொஞ்சம் மயக்கம் கொஞ்சம் தயக்கம்
    ரெண்டும் காதல் தந்த பரிசு தான்
    கொஞ்சம் நெருக்கம் கொஞ்சம் இறுக்கம்
    ரெண்டும் பெண்மை கேட்கும் பரிசு தான்

    இசை        சரணம் - 2

பெண்    ஆசை அனைத்தும் உன்னை நோக்கியே போக
    ஓசை இன்றியே வார்த்தை அனைத்தும் சாக
    தூங்கும் விழிகளில் தூரல் விழுந்ததாய்
    தூரம் குறைகையில் உணர்கிறேன்
    எந்தன் அறைகளில் ஆடை திரைகளை
    விட்டு விலகி நான் மலர்கிறேன்

    உனக்கான மௌனத்தில் எனக்கான வார்த்தையை
    நான் தேடி பார்த்ததில் சுகம்
    கண்டேன் கண்டேன் நான் தானடா
    புவி எங்கும் இதயங்கள் வாழுகின்ற போதிலும்
    எனக்கான இதயமாய் உனை
    கண்டேன் கண்டேன் நான் தானடா

No comments:

Post a Comment