Wednesday, 30 January 2013
Uyir Mozhi Songs Lyrics Tamil & English
Movie : Uyir Mozhi
Release Year : 2012
Directed : Rajaa
Cast : Sartaj, Keerthi, Charms and Raithraiah
Music : Santhosh Narayanan
Lyrics : Pradeep, Arun Raja, Na.Muthukumar, Muthamilselvan
Singers : Pradeep Kumar
Music : Santhosh Narayanan
Lyrics : Pradeep Kumar
===========================================================
Song 1
oru murai
oru paarvai oru vaarthai
pothum kanne
maru murai..unai paarkka
udan pesa..marapene
aruge unthan nizhal paarthalume
thurumbaaga parapene
oru paarvai oru vaarthai
pothum kanne
maru murai..unai paarkka
udan pesa..marapene..
ennulle yethetho..
maatrangal unnaale pirakkum
un swasam ennodu
sernthennai mayakkum
aruge unthan nizhal paarthalume
thurumbaaga parapene
oru paarvai oru vaarthai
pothum kanne
thullaatha idam yethu - naan
illatha pen yaar enru ariyen
kalloorum un thotram
en garvam thudaikkum
aruge unthan nizhal paarthalume
thurumbaaga parapene
oru paarvai oru vaarthai
pothum kanne
maru murai..unai paarkka
udan pesa..marapene
ஒரு முரை
ஒரு பார்வை ஒரு வார்த்தை
போதும் கண்ணே
மரு முரை.. உனை பார்க்க
உடன் பேச.. மரப்பேனே
அருகே உந்தன் நிழல் பார்த்தாலுமே
துரும்பாக பரப்பேனே
ஒரு பார்வை ஒரு வார்த்தை
போதும் கண்ணே
மரு முரை.. உனை பார்க்க
உடன் பேச.. மரப்பேனே
என்னுல்லே ஏதேதோ..
மாற்றங்கல் உன்னாலே பிரக்கும்
உன் சுவாசம் என்னோடு
சேர்ந்தென்னை மயக்கும்
அருகே உந்தன் நிழல் பார்த்தாலுமே
துரும்பாக பரப்பேனே
ஒரு பார்வை ஒரு வார்த்தை
போதும் கண்ணே
துல்லாத இடம் ஏது - நான்
இல்லாத பெண் யார் என்று அரியேன்
கல்லூரும் உன் தோற்றம்
என் கர்வம் துடைக்கும்
அருகே உந்தன் நிழல் பார்த்தாலுமே
துரும்பாக பரப்பேனே
ஒரு பார்வை ஒரு வார்த்தை
போதும் கண்ணே
மரு முரை.. உனை பார்க்க
உடன் பேச.. மரப்பேனே
=====================================================
Songs 2
vaanathil anru nee varainthu vaitha vennila
poguthe poguthe unnai thedi oru ulaa
en kaatril unthan vaasanai
en nenjil unthan yosanai
yaar vanthuthaan yaar paatruvar
kanneeril muzhgum paadagithu
dhoorathil irunthu keta kuzhalin oosai nee
tholaithathai thirumba thedum manathin aasai nee
ullukul unjal aadum uyirin baashai nee
uruvangal inri paadum kaatrin isaiyum nee
un kaiyil idithu paartha ulagam vera ulagama
nee inri paarkum intha ulagam thoonrum naragame
en paadhaigal un paadhaiyil
vanthu mudiyuma
yaar kural ketkum pothum unnai ketkiren
yen intha pirivu enru ennai ketkiren
veradi mannai thaandi pookal pookiren
vethanai muleduthu maalai korkiren
unnodu vaazhntha naatkal enaku meendum kidaikuma
kan moodi paarkum antha kaatchi meendum thirakuma
en paadhaigal un paadhaiyil
vanthu mudiyuma
vaanathil anru nee varainthu vaitha vennila
poguthe poguthe unnai thedi oru ulaa
வானத்தில் அன்று நீ வரைந்து வைத்த வென்னிலா
போகுதே போகுதே உன்னை தேடி ஒரு உலா
என் காற்றில் உந்தன் வாசனை
என் நெஞ்சில் உந்தன் யோசனை
யார் வந்துதான் யார் பாற்றுவர்
கண்ணீரில் மூழ்கும் படகிது
தூரத்தில் இருந்து கேட்ட குழலின் ஓசை நீ
தொலைத்ததை திரும்ப தேடும் மனதின் ஆசை நீ
உல்லுக்குல் ஊஞ்சல் ஆடும் உயிரின் பாஷை நீ
உரவுகல் இன்றி பாடும் காற்றின் இசையும் நீ
உன் கையில் இடித்து பார்த்த உலகம் வேரு உலகமா
நீ இன்றி பார்க்கும் இந்த உலகம் தோன்றும் நரகமே
என் பாதைகல் உன் பாதையில்
வந்து முடியுமா
யார் குரல் கேட்கும் போதும் உன்னை கேட்கிரேன்
ஏன் இந்த பிரிவு என்று என்னை கேட்கிரேன்
வேரடி மன்னை தாடி பூக்கல் பூக்கிரேன்
வேதனை முல்லெடுத்து மாலை கோர்கிரேன்
உன்னோடு வாழ்ந்த நாட்கல் எனக்கு மீண்டும் கிடைக்குமா
கண் மூடி பார்க்கும் அந்த காட்சி மீண்டும் திரக்குமா
என் பாதைகல் உன் பாதையில்
வந்து முடியுமா
வானத்தில் அன்று நீ வரைந்து வைத்த வென்னிலா
போகுதே போகுதே உன்னை தேடி ஒரு உலா
==============================================
Subscribe to:
Post Comments (Atom)
"ஜில்லு என்னக் கொல்லாத... எனக்குத் தமிழே மறந்துடும் போல இருக்கு"
ReplyDelete'தில்லானா மோகனாம்பாள்' சிவாஜி வாய்ஸ்ல படிக்கவும் ����