Singers: Haricharan
Composer: Rohit Kulkarni
Lyrics: Ekadesi
song 1
Amma Thane Namakku Anbu Mazhai
Avalai Aandavan Endral Enna Pizhai?
Siru Naazhighai Thoongavillai Unnai Paarkathaanada
Perumoochilae Soaraakkinal Unakaaga Thaanada
Kadal Vaangi Azhuthal Ivalthaan
Siru Kurivikkum Thai Andri Kudaa
Oru Thai Indri Vaazhvaethu Poda
Ada Ival Soatrilae Nee Pasi Aarinai
Ival Thookathai Nee Thoonginai
Bantha Paasangal Ellamae Summa
Ada Thinnaikku Ponaalae Amma
Intha Thaneeraiyum Petra Thai Anbaiyum
Nee Aruthitu Engae Selvaai
Kilai Oor Thandatum
Latcham Poo Pookattum
Un Vaer Intha Thai Allavaa
Kadal Vaangi Azhuthal Ivalthaan
இசை பல்லவி
அம்மா தானே நமக்கு அன்பு மழை
அவளை ஆண்டவன் என்றால் என்ன பிழை
சிறு நாழிகை தூங்கவில்லை உனை பார்க்கத்தானடா
பெருமூச்சிலே சோறாக்கினாள் உனக்காகத்தானடா
கடல் வாங்கி அழுதாள் இவள் தான்
இசை சரணம் - 1
சிறு குருவிக்கும் தாய் இன்றி கூடா
ஒரு தாய் இன்றி வாழ்வேது போடா
அட இவள் சோற்றிலே நீ பசியாறினாய்
இவள் தூக்கத்தை நீ தூங்கினாய்
பந்த பாசங்கள் எல்லாமே சும்மா
அட திண்ணைக்கு போனாளே அம்மா
இந்த தண்ணீரையும் பெற்ற தாயன்பையும்
நீ அறுத்திட்டு எங்கே செல்வாய்
கிளை ஊர் தாண்டட்டும் லட்சம் பூ பூக்கட்டும்
உன் வேர் இந்த தாயல்லவா...
கடல் வாங்கி அழுதாள் இவள் தான் ( இசை )
========================================
song 2
Enna Senji Pora Ennadi Senju Pora
Anga Inga Theendi Aruthuputta Vaera
Kondaadi Kotti Theekara
Veetu Koora Maela Poosani Poo Pola
Nenjukulla Saanji Podariya Maala
Vithaagi Mutham Kaekkara
Vaanam Kizha Intha Bhoomi Ippo Maela
Vantha Marundhondru Tharuvaayadi
Unnaala Pulukkura Kannala
Intha Puliyanga Vizhunthachadi
Thannala Kolusukku Pinnala
Aen Paechengo Poyachadi
Angangaa Marubadi Nee Killanum
Appapa Athavanthu Naa Kaatanum
Ithu Nee Paarkum Nilavendruthan
Athai Thoongamal Naan Paarkkiraen
Enna Senji Pora Ennadi Senju Pora
Anga Inga Theendi Aruthuputta Vaera
Kai Saerum Namathiru Kai Saerum
Intha Nodipoathum Naan Saagiraen
Nee Saerum Namathiru Nee Saerum
Inba Thirunaalil Naan Vazhgiraen
Èn Šelvi Thirumathi Aanayadi
Èn Veetu Marumaga Neethaanadi
Andru Thaniyana Nilavai Indru
Thaenilavaaga Naan Paarkkiraen
Ènna Šenji Pøra Ènnadi Šenju Pøra
Anga Inga Theendi Aruthuputta Vaera
Køndaadi Køtti Theekara
Veetu Køøra Maela Pøøsani Pøø Pøla
Nenjukulla Šaanji Pødariya Maala
Vithaagi Mutham Kaekkara
Vaanam Kizha Intha Bhøømi Ippø Maela
Vantha Marundhøndru Tharuvaayadi
இசை பல்லவி
ஆண் என்ன செஞ்சி போற என்னடி செஞ்சி போற
அங்க இங்க தீண்டி அறுத்துபுட்ட வேர
கொண்டாடி கொட்டி தீக்குற
வீட்டுக் கூர மேல பூசணிப் பூ போல
நெஞ்சுகுள்ள சாஞ்சு போடுறியே மால
பித்தாகி முத்தம் கேக்குற
வானம் கீழ இந்த பூமி இப்ப மேல
வந்து மருந்தொன்று தருவாயடி... ( இசை )
பெ குழு ஸஸநித நிநிதப நிதபம தபமக
பமகரி மகரிஸ நீரிக மதநிரி ஸா...
இசை சரணம் - 1
ஆண் உன்னால உலுக்குற கண்ணால
இந்த புளியங்கா விழுந்ததடி
தன்னால கொலுசுக்கு பின்னால
என் பேச்செங்கோ போச்சுதடி
அங்கங்க மறுபடி நீ கிள்ளணும்
அப்பப்ப அத வந்து நான் காட்டணும்
இத நீ பார்க்கும் நிலவென்று தான்
அதை தூங்காமல் நான் பார்க்கிறேன்
என்ன செஞ்சி போற என்னடி செஞ்சி போற
அங்க இங்க தீண்டி அறுத்துபுட்ட வேர
இசை சரணம் - 2
ஆண் கை சேரும் நமதிரு கை சேரும்
இந்த நொடி போதும் நான் சாகிறேன்
மெய் சேரும் நமதிரு மெய் சேரும்
இன்ப திருநாளில் நான் வாழ்கிறேன்
என் செல்வி திருமதி ஆனாயடி
என் வீட்டு மருமக நீ தானடி
அன்று தனியான நிலவை இன்று
தேன் நிலவாக நான் பார்க்கிறேன்...
என்ன செஞ்சி போற என்னடி செஞ்சி போற
அங்க இங்க தீண்டி அறுத்துபுட்ட வேர
கொண்டாடி கொட்டி தீக்குற
வீட்டுக் கூர மேல பூசணிப் பூ போல
நெஞ்சுகுள்ள சாஞ்சு போடுறியே மால
பித்தாகி முத்தம் கேக்குற
வானம் கீழ இந்த பூமி இப்ப மேல
வந்து மருந்தொன்று தருவாயடி... ( இசை )
=======================================
song 3
Nenjil Eno Indru Kaathal Kolai
Athu Nesamthana Endru Nambavillai
Iru Pookalthan Naar Saernthida Mudiyathadhenada?
Uyir Kaathalthan Ingu Vaazhunthida Vazhi Ondru Koorada
Vaasal Koalam Kaatril Kalainthathae….
Ada Baliyaachu Uyirgalthan Rendu
Perum Valiyaachu Nenjukkul Indru
Iru Kangal Thottu Sudum Kaneer Vittu
Valartha Kaathal Dhan Thodaikindrathae
Aval Kaadhodu Sila Vaarthaigal Paesi
Kaal Kolusodu Sila Vaathaigal Pasei
Konjam Vaiyiloduthan Konjam Mazhaiyoduthan
Valartha Kaathal Dhan Vedikindrathae
Ada Vaaipillayae Ada Vazhi Illayae
Namma Saamikkum Arivillayae
Eno Kaathal Theeyil Vaeguthae
Oru Kaathalthan Azhuthu Udaigindrathae
Antha Kanvumthan Arunthu Vizhugindrathae
Adda Šaemitha Kaathal Šaethamanathae
Ithu Thørthital Køøda Uyir Vaazhuthae
Ènø Kaathal Naalum Šaaguthae
இசை பல்லவி
நெஞ்சில் ஏனோ இன்று காதல் கொலை
அதை நெசம் தானா என்று நம்பவில்லை
இரு பூக்கள் தான் நார் சேர்ந்திட முடியாததேனடா
உயிர் காதல் தான் இங்கு வாழ்ந்திட
வழி ஒன்று கூறடா...
வாசல் கோலம் காற்றில் கலைந்ததே...
இசை சரணம் - 1
அட பலியாச்சு உயிர்கள் தான் ரெண்டு
பெரும் வலியாச்சு நெஞ்சுக்குள் இன்று
இரு கண்கள் தொட்டு சுடும் கண்ணீர் விட்டு
வளர்த்த காதல் தான் வெடிக்கின்றதே
அட காதோடு சில வார்த்தை பேசி
கால் கொலுசோடு சில வார்த்தை பேசி
கொஞ்சம் வெயிலோடு தான் கொஞம் மழையோடு தான்
வளர்த்த காதல் தான் வெடிக்கின்றதே
அட வாய்ப்பில்லையே ஒரு வழி இல்லையே
நம்ம சாமிக்கும் அறிவில்லையே...
ஏனோ காதல் தீயில் வேகுதே...
இசை சரணம் - 2
ஒரு காதல் தான் உடைந்து அழுகின்றதே
அந்த கனவும் தான் அறுந்து விழுகின்றதே
இவள் சேமித்த காதல் சேதமானதே
இது தோற்திட்டால் கூட உயிர் வாழுதே
ஏனோ காதல் நாளும் சாகுதே... ( இசை )
=====================================
song 4
Rajapaatai Polavanthu Lovea Sonaendi
Unna Kuthura Maela Aerivnthu Kootiporaendi
Na Mathura Veeran Mgra Maaraporaendi
Marikozhunthae Panakezhangae
Mochakottaye Kodierumbae Va Va Va
Podu Thillalae Aadu Thillalae
Adi Pottu Thakku Pottu Thakku Podu Thillalae
Bambara Kannalae Sari Gama Patha Ni
Ona Raatinama Suthi Suthi Aadu Thillalae
Podu Thilla Ah Thilla Ah Thilla Thilla Thilla
Podu Thillalae Aadu Thillalae
Sevappu Thola Paathu Naan Sethuponaendi
Un Simittu Kanna Paathu Naan Sikkiponaendi
Kobamaana Munji Nee Maathikolaendi
Kozhi Adichu Kozhambu Meen Aaki Kudaendi
Kannu Maiyuku Bathila Enna Poosikollaendi
Un Kannam Kuzhi Ullae Vezhu Pootikolaendi
Ellarukkum Pudichavaen Naan
En Pondaatiku Pudikalayae
Adi Kekkuriya Kekkuraiya Kekkuriya Panni
Pødu Thillalae Aadu Thillalae
Adi Pøttu Thakku Pøttu Thakku Pødu Thillalae
இசை பல்லவி
ஆண் ராஜபாட்டை பொல வந்து லவ்வ சொன்னேண்டி
உன்ன குதிர மேல ஏறி வந்து கூட்டிபோறேண்டி
நான் மதுர வீரன் எம் ஜி ஆரா மாறபோறேண்டி
மரிக்கொழுந்தே பனங்கெழங்கே
மொச்ச கொட்டையே பொடி எறும்பே வா வா வா
போடு தில்லாலே ஆடு தில்லாலே
அடி போட்டு தாக்கு போட்டு தாக்கு போடு தில்லாலே
பம்பர கண்ணால ஸரிகம பதநி
ஒரு ராட்டினமா சுத்தி சுத்தி ஆடு தில்லாலே
போடு தில்லா ஆ தில்லா ஆ தில்லா தில்லா தில்லா
போடு தில்லாலே ஆடு தில்லாலே
இசை சரணம் - 1
ஆண் செவத்து தோல பாத்து நான் செத்து போனேண்டி
உன் சிமிட்டு கண்ண பாத்து நான் சிக்கி போனேண்டி
கோபமான மூஞ்ச நீ மாத்தி கொள்ளேண்டி
கோழி அடிச்சு கொழம்பு நீ ஆக்கி தாயேண்டி
கண்ணு மைக்கு பதிலா என்ன பூசிக்கொள்ளேண்டி
ஒங்கன்னக் குழிக்குள்ளே வச்சி பூட்டிக்கொள்ளேண்டி
எல்லாருக்கும் புடிச்சவன் நான்
என் பொண்டாட்டிக்கு புடிக்கலையே
அட கேக்குறியா கேக்குறியா கேக்குறியா பன்னி
போடு தில்லாலே ஆடு தில்லாலே
அடி போட்டு தாக்கு போட்டு தாக்கு போடு தில்லாலே
பம்பர கண்ணால போடு தில்லாலே
ஒரு ராட்டினமா சுத்தி சுத்தி ஆடு தில்லாலே
போடு தில்லா ஆ தில்லா ஆ தில்லா தில்லா தில்லா
போடு தில்லாலே ஆடு தில்லாலே
இசை சரணம் - 2
பெண் கருப்பழக காட்டி என்ன கவுத்த
செவுலு முழிய காட்டி என்ன சாய்ச்ச
ஓம் வெள்ள பல்ல காட்டி என்ன வளச்ச
அப்பாவியா நடிச்சு என்ன புடிச்ச
ஒரு நண்டு புடி போட்டு கட்டி புடி
நான் நூத்தி எட்டு புள்ள பெத்து தரேன் ( இசை )
ஆண் பாரு ராஜபாட்டை பொல வந்து லவ்வ சொன்னேண்டி
உன்ன குதிர மேல ஏறி வந்து கூட்டிபோறேண்டி
நான் மதுர வீரன் எம் ஜி ஆரா மாறபோறேண்டி ( இசை )
இருவர் போடு தில்லாலே ஆடு தில்லாலே
அடி போட்டு தாக்கு போட்டு தாக்கு போடு தில்லாலே
ஆண் பம்பர கண்ணால போடு தில்லாலே
ஒரு ராட்டினமா சுத்தி சுத்தி ஆடு தில்லாலே
பெண் போடு தில்லாலே ஆடு தில்லாலே
அடி போட்டு தாக்கு போட்டு தாக்கு போடு தில்லாலே
( இசை )
No comments:
Post a Comment