Wednesday, 30 January 2013

Neerparavai Songs Lyrics Tamil & English



Ch            O... O... O... O...    O... O... O... O...
                 O... O... O... O...    O... O... O...

                Music                    Pallavi

Male        Dhaevan maghalae dhaevan maghalae
               Siluvaik kaadu pootthadhu polae
               Siru yen vaazhvai pookka vaitthaayae
               Dhaevan maghalae nandri nandri
               Yen jenmam kazhiyum unnai nambi

Female    Dhaevan maghanae dhaevan maghanae
               Siluvaik kaadu pootthadhu polae
              Chinnaval vaazhvai pookka vaitthaayae
              Dhaevan maghanae nandri nandri
              Yen jenmam kazhiyum unnai nambi

              Music                   Charanam - 1

Male     Yendro adi yendro un uyiril urimai thandhaai
             Indrae adi indrae udal urimai thandhaai

Female    Niniyil viral niniyil oru noodhana theendal seidhaai
              Adiyil uyir adiyil or arppudham seidhaai

Male      Un aasai vaasal yellaam poottik kondaayae
              Naan muttha chaavi pottu thirappaen

Female    Dhaevan maghanae nandri nandri
              Yen jenmam kazhiyum unnai nambi

              Music                    Charanam - 2

F ch      Oyae... O oyae...  Oyae... O oyae...
             O... O... Oyae...  O... yae... O...

Female    Kanneer yen kanneer yen kannam kaayum munnae
               Panneer un panneer uyir paravak kandaen

Male      Kodiyil oru kodiyil iru ilaneer kaaikkum pennae
              Madiyil un madiyil siru maranam kondaen

Female    Yen kartthar andru padaittha vettrup paandam naan
               Adhi unnai oottri yennai niraitthaai

Male      Dhaevan maghalae nandri nandri
              Yen jenmam kazhiyum unnai nambi

Female    Dhaevan maghanae dhaevan maghanae
               Siluvaik kaadu pootthadhu polae
              Chinnaval vaazhvai pookka vaitthaayae
              Dhaevan maghanae nandri nandri
              Yen jenmam kazhiyum unnai nambi

Male    Dhaevan maghalae dhaevan maghalae
            Siluvaik kaadu pootthadhu polae
            Siru yen vaazhvai pookka vaitthaayae
           Dhaevan maghalae nandri nandri
           Yen jenmam kazhiyum unnai nambi

Female    Dhaevan maghanae nandri nandri
    Yen jenmam kazhiyum unnai nambi


குழு  ஓ... ஓ... ஓ... ஓ...    ஓ... ஓ... ஓ... ஓ...
    ஓ... ஓ... ஓ... ஓ...    ஓ... ஓ... ஓ...

    இசை        பல்லவி

ஆண்    தேவன் மகளே தேவன் மகளே
    சிலுவைக் காடு பூத்தது போலே
    சிறு என் வாழ்வை பூக்க வைத்தாயே
    தேவன் மகளே நன்றி நன்றி
    என் ஜென்மம் கழியும் உன்னை நம்பி

பெண்    தேவன் மகனே தேவன் மகனே
    சிலுவைக் காடு பூத்தது போலே
    சின்னவள் வாழ்வை பூக்க வைத்தாயே
    தேவன் மகனே நன்றி நன்றி
    என் ஜென்மம் கழியும் உன்னை நம்பி

    இசை        சரணம் - 1

ஆண்    என்றோ அடி என்றோ உன் உயிரில் உரிமை தந்தாய்
    இன்றே அடி இன்றே உடல் உரிமை தந்தாய்

பெண்    நுனியில் விரல் நுனியில் ஒரு நூதன தீண்டல் செய்தாய்
    அடியில் உயிர் அடியில் ஓர் அற்புதம் செய்தாய்

ஆண்    உன் ஆசை வாசல் எல்லாம் பூட்டிக் கொண்டாயே
    நான் முத்தச் சாவி போட்டு திறப்பேன்

பெண்    தேவன் மகனே நன்றி நன்றி
    என் ஜென்மம் கழியும் உன்னை நம்பி

    இசை        சரணம் - 2

பெ குழு    ஓயே... ஓ ஓயே...   ஓயே... ஓ ஓயே...
    ஓ... ஓ... ஓயே...  ஓ... யே... ஓ...

பெண்    கண்ணீர் என் கண்ணீர் என் கன்னம் காய்ம் முன்னே
    பன்னீர் உன் பன்னீர் உயிர் பரவக் கண்டேன்

ஆண்    கொடியில் ஒரு கொடியில்
    இரு இளநீர் காய்க்கும் பெண்ணே
    மடியில் உன் மடியில் சிறு மரணம் கொண்டேன்

பெண்    என் கர்த்தர் அன்று படைத்த வெற்றுப் பாண்டம் நான்
    அதில் உன்னை ஊற்றி என்னை நிறைத்தாய்

ஆண்    தேவன் மகளே நன்றி நன்றி
    என் ஜென்மம் கழியும் உன்னை நம்பி

பெண்    தேவன் மகனே தேவன் மகனே
    சிலுவைக் காடு பூத்தது போலே
    சின்னவள் வாழ்வை பூக்க வைத்தாயே
    தேவன் மகனே நன்றி நன்றி
    என் ஜென்மம் கழியும் உன்னை நம்பி

ஆண்    தேவன் மகளே தேவன் மகளே
    சிலுவைக் காடு பூத்தது போலே
    சிறு என் வாழ்வை பூக்க வைத்தாயே
    தேவன் மகளே நன்றி நன்றி
    என் ஜென்மம் கழியும் உன்னை நம்பி

பெண்    தேவன் மகனே நன்றி நன்றி
    என் ஜென்மம் கழியும் உன்னை நம்பி
=====================================================
song 2

    Music        Pallavi

    Para para para paravai ondu
    Kara kara kara karaiyil nindru
    Kanneeril kadal neerai nanaikkudhae
    Kada kada kada kadalukkullae
    Pada pada pada idhayam thaedi
    Kannellaam thee valartthu thudikkudhae
    Yen dhaevan pona dhisaiyilae
    Jeevan saertthu anuppinaen
    Yen jeevan vandhu saerumaa
    Dhaegham meendum vaazhumaa
    Idho yendhan kanner andha alai saerum
    Alai marupadi unnidam varumaa ( Music )

    Para para para paravai ondu
    Kara kara kara karaiyil nindru
    Kanneeril kadal neerai nanaikkudhae
    Kada kada kada kadalukkullae
    Pada pada pada idhayam thaedi
    Kannellaam thee valartthu thudikkudhae

    Music        Charanam - 1

    Thanneeril valaiyum nirkkum
    Kanneeraa valaiyil nirkkum
    Yen dhaevan yeppodhum pirighilaan
    Kaatrukku thamizhum theriyum
    Kannaalan dhisaiyum theriyum
    Kattaayam dhisaiyum sollum marakkilaan
    Unadhu vaervai yen maarbukkul
    Pisukku pisukkendru kidakkudhae
    Eera vaervaighal theerum mun
    Yendhau uyir pasai kaaivadhaa
    Vaanum mannum koodum podhu
    Naanum neeyum koodaamal vaazhvadhu kodumai

    ( Music )

    Para para para paravai ondu
    Kara kara kara karaiyil nindru
    Kanneeril kadal neerai nanaikkudhae
    Kada kada kada kadalukkullae
    Pada pada pada idhayam thaedi
    Kannellaam thee valartthu thudikkudhae

    Music        Charanam - 2

    Oorenghum mazhaiyum illai vaerenghum puyallum illai
    Yendraalum nenjil idi idikkudhae
    Kannaalan nilamai yenna kadalodu paartthu solla
    Kokkukkum naaraikkum kan alaiyudhae
    Neerin maghan yendhan kaadhalan
    Neerin karunaiyil vaazhuvaan
    Indru naalaikkul meeluvaan
    Yenadhu penmaiyai aaluvaan
    Yennai meendum theendum podhu kaadhal dhaevan
    Iru murai mudhal iravughal peruvaan ( Music )

    Para para para paravai ondu
    Kara kara kara karaiyil nindru
    Kanneeril kadal neerai nanaikkudhae
    Kada kada kada kadalukkullae
    Pada pada pada idhayam thaedi
    Kannellaam thee valartthu thudikkudhae
    Yen dhaevan pona dhisaiyilae
    Jeevan saertthu anuppinaen
    Yen jeevan vandhu saerumaa
    Dhaegham meendum vaazhumaa
    Idho yendhan kanner andha alai saerum
    Alai marupadi unnidam varumaa ( Music )

    Para para para paravai ondu
    Kara kara kara karaiyil nindru
    Kanneeril kadal neerai nanaikkudhae
    Kada kada kada kadalukkullae
    Pada pada pada idhayam thaedi
    Kannellaam thee valartthu thudikkudhae


    இசை        பல்லவி

    பற பற பற பறவை ஒன்று கர கர கர கரையில் நின்று
    கண்ணீரில் கடல் நீரை நனைக்குதே
    கட கட கட கடலுக்குள்ளே பட பட பட இதயம் தேடி
    கண்ணெல்லாம் தீ வளர்த்து துடிக்குதே
    என் தேவன் போன திசையிலே
    ஜீவன் சேர்த்து அனுப்பினேன்
    என் ஜீவன் வந்து சேருமா தேகம் மீண்டும் வாழுமா
    இதோ எந்தன் கண்ணீர் அந்த அலை சேரும்
    அலை மறுபடி உன்னிடம் வருமா ( இசை )

    பற பற பற பறவை ஒன்று கர கர கர கரையில் நின்று
    கண்ணீரில் கடல் நீரை நனைக்குதே
    கட கட கட கடலுக்குள்ளே பட பட பட இதயம் தேடி
    கண்ணெல்லாம் தீ வளர்த்து துடிக்குதே

    இசை        சரணம் - 1

    தண்ணீரில் வலையும் நிற்கும்
    கண்ணீரா வலையில் நிற்கும்
    என் தேவன் எப்போதும் பிரிகிலான்
    காற்றுக்கு தமிழும் தெரியும்
    கண்ணாளன் திசையும் தெரியும்
    கட்டாயம் திசையும் சொல்லும் மறக்கிலான்
    உனது வேர்வை என் மார்புக்குள்
    பிசுக்கு பிசுக்கென்று கிடக்குதே
    ஈர வேர்வைகள் தீரும் முன்
    எனது உயிர் பசை காய்வதா
    வானும் மண்ணும் கூடும் போது
    நீயும் நானும் கூடாமல் வாழ்வது கொடுமை ( இசை )

    பற பற பற பறவை ஒன்று கர கர கர கரையில் நின்று
    கண்ணீரில் கடல் நீரை நனைக்குதே
    கட கட கட கடலுக்குள்ளே பட பட பட இதயம் தேடி
    கண்ணெல்லாம் தீ வளர்த்து துடிக்குதே

    இசை        சரணம் - 2

    ஊரெங்கும் மழையும் இல்லை
    வேறெங்கும் புயலும் இல்லை
    என்றாலும்நெஞ்சில் இடி இடிக்குதே
    கண்ணாளன் நிலமை என்ன
    கடலோடு பார்த்துச் சொல்ல
    கொக்கும் நாரைக்கும் கண் அலையுதே
    நீரின் மகன் எந்தன் காதலன்
    நீரின் கருணையில் வாழுவான்
    இன்று நாளைக்குள் மீளுவான்
    எனது பெண்மையை ஆளுவான்
    என்னை மீண்டும் தீண்டும் போது காதல் தேவன்
    இரு முறை முதல் இரவுகள் பெறுவான் ( இசை )

    பற பற பற பறவை ஒன்று கர கர கர கரையில் நின்று
    கண்ணீரில் கடல் நீரை நனைக்குதே
    கட கட கட கடலுக்குள்ளே பட பட பட இதயம் தேடி
    கண்ணெல்லாம் தீ வளர்த்து துடிக்குதே
    என் தேவன் போன திசையிலே
    ஜீவன் சேர்த்து அனுப்பினேன்
    என் ஜீவன் வந்து சேருமா தேகம் மீண்டும் வாழுமா
    இதோ எந்தன் கண்ணீர் அந்த அலை சேரும்
    அலை மறுபடி உன்னிடம் வருமா ( இசை )

    பற பற பற பறவை ஒன்று கர கர கர கரையில் நின்று
    கண்ணீரில் கடல் நீரை நனைக்குதே
    கட கட கட கடலுக்குள்ளே பட பட பட இதயம் தேடி
    கண்ணெல்லாம் தீ வளர்த்து துடிக்குதே

==================================================================
song 3

    Ratthak kanneer mudiyavillai
    Yen raatthiri mattum vidiyavillai

    Music        Pallavi

    Ratthak kanneer mudiyavillai
    Yen raatthiri mattum vidiyavillai
    Kaayam seidha oorukku
    Yen nyaayam mattum theriyavillai
    Arindhae thaan seidha pizhai
    Aandavar thaan poruppaarae
    Ariyaamal seidha pizhai
    Anbae nee poruppaayaa
    Mannitthae yennai kolla maattaayaa...

    Ratthak kanneer mudiyavillai
    Yen raatthiri mattum vidiyavillai

    Music        Charanam - 1

    Yaenindha ghadhi yaenindha vidhi
    Nondhaen uyir nondhaen
    Naan kanda pazhi nee kondu vida
    Aavi vendhaen
    Yen paavanghalil naan vetkkamuravillai
    Adi illai
    Yen paavanghalil nee panghu pera
    Nyaayam illai
    Paadhai thaan kaanaamal
    Pattam thaan vidughindraen
    Bodhai thaan illaamal
    Indrae naan azhughindraen
    Paavatthin pallam vittu yezhughindraen

    Ratthak kanneer mudiyavillai
    Yen raatthiri mattum vidiyavillai

    Music        Charanam - 2

    Oor paesiyadhum yaar yaesiyadhum
    Nenjai sudavillai
    Nee thunbamura naan kandu vara
    Jeevan illai
    Yen dhandanaiyil nee vaaduvadhu kuttram
    Yen kuttram
    Yen paava vinai yaezhu jenmam varai
    Suttrum suttrum
    Bodhaikkul pirandhaalum yen kaadhal poi illai
    Saettrodu pirandhaalum thaamaraiyil azhukkillai
    Vaa pennae unnai vittaal vaazhvillai...

    Ratthak kanneer mudiyavillai
    Yen raatthiri mattum vidiyavillai
    Kaayam seidha oorukku
    Yen nyaayam mattum theriyavillai
    Arindhae thaan seidha pizhai
    Aandavar thaan poruppaarae
    Ariyaamal seidha pizhai
    Anbae nee poruppaayaa
    Mannitthae yennai kolla maattaayaa...

    Ratthak kanneer mudiyavillai
    Yen raatthiri mattum vidiyavillai...

    ரத்தக் கண்ணீர் முடியவில்லை
    என் ராத்திரி மட்டும் விடியவில்லை

    இசை        பல்லவி

    ரத்தக் கண்ணீர் முடியவில்லை
    என் ராத்திரி மட்டும் விடியவில்லை
    காயம் செய்த ஊருக்கு
    என் நியாயம் மட்டும் தெரியவில்லை
    அறிந்தே தான் செய்த பிழை
    ஆண்டவர் தான் பொறுப்பாரே
    அறியாமல் செய்த பிழை
    அன்பே நீ பொறுப்பாயா
    மன்னித்தே என்னை கொல்ல மாட்டாயா...

    ரத்தக் கண்ணீர் முடியவில்லை
    என் ராத்திரி மட்டும் விடியவில்லை

    இசை        சரணம் - 1

    ஏனிந்த கதி ஏனிந்த விதி நொந்தேன் உயிர் நொந்தேன்
    நான் கண்ட பழி நீ கொண்டு விட ஆவி வெந்தேன்
    என் பாவங்களில் நான் வெட்கமுறவில்லை
    அடி இல்லை
    என் பாவங்களில் நீ பங்கு பெற நியாயம் இல்லை
    பாதை தான் காணாமல் பட்டம் தான் விடுகின்றேன்
    போதை தான் இல்லாமல் இன்றே நான் அழுகின்றேன்
    பாவத்தின் பள்ளம் விட்டு எழுகின்றேன்

    ரத்தக் கண்ணீர் முடியவில்லை
    என் ராத்திரி மட்டும் விடியவில்லை

    இசை        சரணம் - 2

    ஊர் பேசியதும் யார் ஏசியதும் நெஞ்சை சுடவில்லை
    நீ துன்பமுற நான் கண்டு வர ஜீவன் இல்லை
    என் தண்டனையில் நீ வாடுவது குற்றம் என் குற்றம்
    என் பாவ வினை ஏழு ஜென்மம் வரை சுற்றும் சுற்றும்
    போதைக்குள் பிறந்தாலும் என் காதல் பொய் இல்லை
    சேற்றோடு பிறந்தாலும் தாமரையில் அழுக்கில்லை
    வா பெண்ணே உன்னை விட்டால் வாழ்வில்லை...

    ரத்தக் கண்ணீர் முடியவில்லை
    என் ராத்திரி மட்டும் விடியவில்லை
    காயம் செய்த ஊருக்கு
    என் நியாயம் மட்டும் தெரியவில்லை
    அறிந்தே தான் செய்த பிழை
    ஆண்டவர் தான் பொறுப்பாரே
    அறியாமல் செய்த பிழை
    அன்பே நீ பொறுப்பாயா
    மன்னித்தே என்னை கொல்ல மாட்டாயா...

    ரத்தக் கண்ணீர் முடியவில்லை
    என் ராத்திரி மட்டும் விடியவில்லை

==================================================================
song 4

    Music        Pallavi

Male    Meenukku siru meenukku
    Naan meen valai viritthaen
    Dhaevadhai kadal dhaevadhai
    Vandhu vizhundhadhaal vizhitthaen
     Kichu kichu pannum chirsthava pennae
    Pachai muttham thara varam illaiyaa
    Oru kannam thara maru kannam kaattu
    Thiru marai vari ninaivillaiyaa

Female    Adadaa muttham parikkira vazhi
    Idhu thaan kurukku vazhi
    Adhu thaan yennai kedukkira vazhi
    Sikkumaa padittha kili

Male    Meenukku siru meenukku
    Naan meen valai viritthaen
    Dhaevadhai kadal dhaevadhai
    Vandhu vizhundhadhaal vizhitthaen

    Music        Charanam - 1

Male    Pen kadalghalil alaighal illai
    Adhu pol maunam kaakkiraai
    Aan kadalghalil alaighal undu
    Adhu pol unnai theendinaen

Female    Alai yennum karam neetti neetti
    Adi varudiyae poghiraai
    Vetkkam vandhu vizhi moodum naeram
    Muttham kollai ida paarkkiraai

Male    Anbai thandhu anbai thandhu
    Aalaakkinaai appodhu
    Allit thandhu allit thandhu aanaakkudhal yeppodhu

Female    Adadaa muttham parikkira vazhi
    Idhu thaan kurukku vazhi
    Adhu thaan yennai kedukkira vazhi
    Sikkumaa padittha kili

Male    Meenukku siru meenukku
    Naan meen valai viritthaen
    Dhaevadhai kadal dhaevadhai
    Vandhu vizhundhadhaal vizhitthaen

    Music        Charanam - 2

Female    Vizhi neeyum solli vaazhum pen naan
    Vetkkam yennai vittu poghumaa
    Akkam pakkam inghu aatkkal undu
    Anjughindra manam konjumaa

Male    Kadar karaighalil solai illai
    Paravaikku yenna panjamaa
    Thanimaikku inghu vaaippu illai
    Thavikkindra manam anjumaa

Female    O penghal mattum aanai ittaal
    Paesum kadal paesaadhu
    Aanghal konda aasai mattum
    Aanai ittaal nirkkaadhu

Male    Adadaa yennai thavirkkira vazhi
    Idhu thaan kurukku vazhi
    Yedhu thaan unnai pidikkira vazhi
    Sikkumaa padittha kili

Female    Meenukku siru meenukku
    Nee meen valai viritthaai
    Dhaevadhai kadal dhaevadhai
    Vandhu vizhundhadhaal vizhitthaai

Male    Kichu kichu pannum chirsthava pennae
    Pachai muttham thara varam illaiyaa
    Oru kannam thara maru kannam kaattu
    Thiru marai vari ninaivillaiyaa

Female    Adadaa muttham parikkira vazhi
    Idhu thaan kurukku vazhi
    Adhu thaan yennai kedukkira vazhi
    Sikkumaa padittha kili

Male    Meenukku siru meenukku
    Naan meen valai viritthaen
    Dhaevadhai kadal dhaevadhai
    Vandhu vizhundhadhaal vizhitthaen...

    இசை        பல்லவி

ஆண்    மீனுக்கு சிறு மீனுக்கு நான் மீன் வலை விரித்தேன்
    தேவதை கடல் தேவதை வந்து விழுந்ததால் விழித்தேன்
    கிச்சு கிச்சு பண்ணும் கிருஸ்தவ பெண்ணே
    பச்சை முத்தம் தர வரம் இல்லையா
    ஒரு கன்னம் தர மறு கன்னம் காட்டு
    திருமறை வரி நினைவில்லையா

பெண்    அடடா முத்தம் பறிக்கிற வழி
    இது தான் குறுக்கு வழி
    அது தான் என்னை கெடுக்கிற வழி
    சிக்குமா படித்த கிளி

ஆண்    மீனுக்கு சிறு மீனுக்கு நான் மீன் வலை விரித்தேன்
    தேவதை கடல் தேவதை வந்து விழுந்ததால் விழித்தேன்

    இசை        சரணம் - 1

ஆண்    பெண் கடல்களில் அலைகள் இல்லை
    அது போல் மௌனம் காக்கிறாய்
    ஆண் கடல்களில் அலைகள் உண்டு
    அது போல் உன்னை தீண்டினேன்

பெண்    அலை என்னும் கரம் நீட்டி நீட்டி
    அடி வருடியே போகிறாய்
    வெட்கம் வந்து விழி மூடும் நேரம்
    முத்தம் கொள்ளை இட பார்க்கிறாய்

ஆண்    அன்பை தந்து அன்பை தந்து ஆளாக்கினாய் அப்போது
    அள்ளித் தந்து அள்ளித் தந்து ஆணாக்குதல் எப்போது

பெண்    அடடா முத்தம் பறிக்கிற வழி
    இது தான் குறுக்கு வழி
    அது தான் என்னை கெடுக்கிற வழி
    சிக்குமா படித்த கிளி

ஆண்    மீனுக்கு சிறு மீனுக்கு நான் மீன் வலை விரித்தேன்
    தேவதை கடல் தேவதை வந்து விழுந்ததால் விழித்தேன்

    இசை        சரணம் - 2

பெண்    விழி நீயும் சொல்லி வாழும் பெண் நான்
    வெட்கம் என்னை விட்டு போகுமா
    அக்கம் பக்கம் இங்கு ஆட்கள் உண்டு
    அஞ்சுகின்ற கனம் கொஞ்சுமா

ஆண்    கடற் கரைகளில் சோலை இல்லை
    பறவைக்கு என்ன பஞ்சமா
    தனிமைக்கு இங்கு வாய்ப்பு இல்லை
    தவிக்கிற மனம் அஞ்சுமா

பெண்    ஓ பெண்கள் மட்டும் ஆணை இட்டால்
    பேசும் கடல் பேசாது
    ஆண்கள் கொண்ட ஆசை மட்டும்
    ஆணை இட்டால் நிற்காது

ஆண்    அடடா என்னை தவிற்கிற வழி
    இது தான் குறுக்கு வழி
    எது தான் உன்னை பிடிக்கிற வழி
    சிக்குமா படித்த கிளி

பெண்    மீனுக்கு சிறு மீனுக்கு நீ மீன் வலை விரித்தாய்
    தேவதை கடல் தேவதை வந்து விழுந்ததால் விழித்தாய்

ஆண்    கிச்சு கிச்சு பண்ணும் கிருஸ்தவ பெண்ணே
    பச்சை முத்தம் தர வரம் இல்லையா
    ஒரு கன்னம் தர மறு கன்னம் காட்டு
    திருமறை வரி நினைவில்லையா

பெண்    அடடா முத்தம் பறிக்கிற வழி
    இது தான் குறுக்கு வழி
    அது தான் என்னை கெடுக்கிற வழி
    சிக்குமா படித்த கிளி

ஆண்    மீனுக்கு சிறு மீனுக்கு நான் மீன் வலை விரித்தேன்
    தேவதை கடல் தேவதை வந்து விழுந்ததால் விழித்தேன்...
========================================================================
song 5

    Music        Pallavi

    Para para para paravai ondu
    Kiru kiruvena thalaiuyum suttri
    Un kaalil veezhndhadhu pennae jebikka vaa
    Adhu parandhida vanam illai
    Adhu irundhida boomiyum illai
    Un maarbil koodu katti valarkka vaa
    O anbae yendhan vaazhvukku
    Aaseervaadham neeyadi
    Kanneeraadum pillaikku neeyae kannit thaayadi
    Unnaik kaana meendum meendum kanghal thoondum
    Iru murai oru vaanavil varumaa ( Music )

    Para para para paravai ondu
    Kiru kiruvena thalaiuyum suttri
    Un kaalil veezhndhadhu pennae jebikka vaa
    Adhu parandhida vanam illai
    Adhu irundhida boomiyum illai
    Un maarbil koodu katti valarkka

    Music        Charanam - 1

    Dhaevaalaya mezhughum naanae
    Thiryaerum theeyum neeyae
    Yen dhaegham kanneer vittu karaiyudhae
    Meen kottha chellum paravai
    Meen valaiyil veezhndhadhu pola
    Vaazhkkai un saalai oram thavikkudhae
    Mazhaiyil kazhuviya manalilae
    Tholaindha kaaladi naanadi
    Mughatthai tholaittha yen vaazhvukku
    Nilaittha mughavari neeyadi
    Petrol meedhu theeyai pola undhan meedhu
    Para paravena paravudhu manasu ( Music )

    Para para para paravai ondu
    Kiru kiruvena thalaiuyum suttri
    Un kaalil veezhndhadhu pennae jebikka vaa
    Adhu parandhida vanam illai
    Adhu irundhida boomiyum illai
    Un maarbil koodu katti valarkka

    Music        Charanam - 2

    Yen uyirai arppanam seidhaen
    Un peyarai sthothiram seidhaen
    Satthiyamum jeevanumaai nilaikkiraai
    Petravarai veettil marandhaen
    Mattravarai rottil marandhaen
    Maradhiyilum un ninaivai malarkkiraai
    Manghai yen kural kaeladi naan
    Madhuvil kidakkindra eeyadi
    Yenadhu asutthanghal paaradi vandhu
    Yennai parisuttham seiyadi
    Petrol meedhu theeyai pola undhan meedhu
    Para paravena paravudhu manasu ( Music )

    Para para para paravai ondu
    Kiru kiruvena thalaiuyum suttri
    Un kaalil veezhndhadhu pennae jebikka vaa
    Adhu parandhida vanam illai
    Adhu irundhida boomiyum illai
    Un maarbil koodu katti valarkka vaa
    O anbae yendhan vaazhvukku
    Aaseervaadham neeyadi
    Kanneeraadum pillaikku neeyae kannit thaayadi
    Unnaik kaana meendum meendum kanghal thoondum
    Iru murai oru vaanavil varumaa ( Music )

    Para para para paravai ondu
    Kiru kiruvena thalaiuyum suttri
    Un kaalil veezhndhadhu pennae jebikka vaa
    Adhu parandhida vanam illai
    Adhu irundhida boomiyum illai
    Un maarbil koodu katti valarkka ( Music )


    இசை        பல்லவி

    பர பர பர பறவை ஒன்று கிறு கிறுவென தலையும் சுற்றி
    உன் காலில் வீழ்ந்தது பெண்ணே ஜெபிக்க வா
    அது பறந்திட வானம் இல்லை
    அது இருந்திட பூமியும் இல்லை
    உன் மார்பில் கூடு கட்டி இருக்க வா
    ஓ அன்பே எந்தன் வாழ்வுக்கு ஆசீர்வாதம் நீயடி
    கண்ணீராடும் பிள்ளைக்கு நீயே கன்னித் தாயடி
    உன்னைக் காண மீண்டும் மீண்டும் கண்கள் தூண்டும்
    இரு முறை ஒரு வானவில் வருமா ( இசை )

    பர பர பர பறவை ஒன்று கிறு கிறுவென தலையும் சுற்றி
    உன் காலில் வீழ்ந்தது பெண்ணே ஜெபிக்க வா
    அது பறந்திட வானம் இல்லை
    அது இருந்திட பூமியும் இல்லை
    உன் மார்பில் கூடு கட்டி இருக்க வா

    இசை        சரணம் - 1

    தேவலய மெழுகும் நானே திரியேறும் தீயும் நீயே
    என் தேகம் கண்ணீர் விட்டு கரையுதே
    மீன் கொத்தச் செல்லும் பறவை
    மீன் வலையில் வீழ்ந்தது போல
    வாழ்க்கை உன் சாலை ஓரம் தவிக்குதே
    மழையில் கழுவிய மணலிலே தொலைந்த காலடி நானடி
    முகத்தை தொலைத்த என் வாழ்வுக்கு
    நிலைத்த முகவரி நீயடி
    பெட்ரோல் மீது தீயை போல உந்தன் மீது
    பர பரவென பரவுது மனசு ( இசை )

    பர பர பர பறவை ஒன்று கிறு கிறுவென தலையும் சுற்றி
    உன் காலில் வீழ்ந்தது பெண்ணே ஜெபிக்க வா
    அது பறந்திட வானம் இல்லை
    அது இருந்திட பூமியும் இல்லை
    உன் மார்பில் கூடு கட்டி இருக்க வா

    இசை        சரணம் - 2

    என் உயிரை அர்ப்பணம் செய்தேன்
    உன் பெயரை ஸ்தோத்திரம் செய்தேன்
    சத்தியமும் ஜீவனுமாய் நிலைக்கிறாய்
    பெற்றவரை வீட்டில் மறந்தேன்
    மற்றவரை ரோட்டில் மறந்தேன்
    மறதியிலும் உன் நினைவை மலர்க்கிறாய்
    மங்கை என் குரல் கேளடி நான்
    மதுவில் கிடக்கின்ற ஈயடி
    எனது அசுத்தங்கள் பாரடி வந்து
    என்னை பரிசுத்தம் செய்யடி
    பெட்ரோல் மீது தீயை போல உந்தன் மீது
    பர பரவென பரவுது மனசு ( இசை )

    பர பர பர பறவை ஒன்று கிறு கிறுவென தலையும் சுற்றி
    உன் காலில் வீழ்ந்தது பெண்ணே ஜெபிக்க வா
    அது பறந்திட வானம் இல்லை
    அது இருந்திட பூமியும் இல்லை
    உன் மார்பில் கூடு கட்டி இருக்க வா
    ஓ அன்பே எந்தன் வாழ்வுக்கு ஆசீர்வாதம் நீயடி
    கண்ணீராடும் பிள்ளைக்கு நீயே கன்னித் தாயடி
    உன்னைக் காண மீண்டும் மீண்டும் கண்கள் தூண்டும்
    இரு முறை ஒரு வானவில் வருமா ( இசை )

    பர பர பர பறவை ஒன்று கிறு கிறுவென தலையும் சுற்றி
    உன் காலில் வீழ்ந்தது பெண்ணே ஜெபிக்க வா
    அது பறந்திட வானம் இல்லை
    அது இருந்திட பூமியும் இல்லை
    உன் மார்பில் கூடு கட்டி இருக்க வா ( இசை )
=====================================================================
song 6

    Music        Pallavi

    Yaar veettu maghano maghano
    Thaai veedu vandhadhu pillai
    Neer paravai vaazhum nilatthil
    Nee vaahza idamaa illai

    Yaar veettu maghano maghano
    Thaai veedu vandhadhu pillai
    Neer paravai vaazhum nilatthil
    Nee vaahza idamaa illai
    Nee vandhu niraiyum podhu
    Vaazhvodu verumai illai
    Naam ondru saerum podhu
    Nee inghu orumai illai
    Maghanae neeyum anbaal valarvaai
    Kadalum annai karai thaan thandhai...

    Yaar veettu maghano maghano
    Thaai veedu vandhadhu pillai
    Neer paravai vaazhum nilatthil
    Nee vaahza idamaa illai

    Music        Charanam - 1

    Nilanghal neelum varaiyil uyirghal vaazhum varaiyil
    Yaarumae anaadhai illaiyae...
    Yaadhum inghu oorae aaghumae...
    Pulanghal maariya podhum pulanghal maaruvadhillai
    Oorghal thorum vaanam ondru thaan...
    Uyirghal vaazha maanam ondru thaan...
    Mazhai chottu mannil veezhndhaal
    Marukkindra boomiyum illai
    Manidhar iruvar ulla varaikkum
    Aghadhi yendru yaarum illai
    Kaala dhaesam yellaam maaralaam
    Kaadhal paasam yellaam ondru thaan

    Yaar veettu maghano maghano
    Thaai veedu vandhadhu pillai
    Neer paravai vaazhum nilatthil
    Nee vaahza idamaa illai
    Nee vandhu niraiyum podhu
    Vaazhvodu verumai illai
    Naam ondru saerum podhu
    Nee inghu orumai illai
    Maghanae neeyum anbaal valarvaai
    Kadalum annai karai thaan thandhai...

    Yaar veettu maghano maghano
    Thaai veedu vandhadhu pillai
    Neer paravai vaazhum nilatthil
    Nee vaahza idamaa illai...

    இசை        பல்லவி

    யார் வீட்டு மகனோ மகனோ தாய் வீடு வந்தது பிள்ளை
    நீர் பறவை வாழும் நிலத்தில் நீ வாழ இடமா இல்லை

    யார் வீட்டு மகனோ மகனோ தாய் வீடு வந்தது பிள்ளை
    நீர் பறவை வாழும் நிலத்தில் நீ வாழ இடமா இல்லை
    நீ வந்து நிறையும் போது வாழ்வோடு வெறுமை இல்லை
    நாம் ஒன்று சேரும் போது நீ இங்கு ஒருமை இல்லை
    மகனே நீயும் அன்பால் வளர்வாய்
    கடலும் அன்னை கரை தான் தந்தை...

    யார் வீட்டு மகனோ மகனோ தாய் வீடு வந்தது பிள்ளை
    நீர் பறவை வாழும் நிலத்தில் நீ வாழ இடமா இல்லை

    இசை        சரணம் - 1

    நிலங்கள் நீளும் வரையில் உயிர்கள் வாழும் வரையில்
    யாருமே அனாதை இல்லையே...
    யாதும் இங்கு ஊரே ஆகுமே...
    புலங்கள் மாறிய போதும் புலன்கள் மாறுவதில்லை
    ஊர்கள் தோறும் வானம் ஒன்று தான்...
    உயிர்கள் வாழ மானம் ஒன்று தான்...
    மழைச் சொட்டு மண்ணில் வீழ்ந்தால்
    மறுக்கின்ற பூமியும் இல்லை
    மனிதர் இருவர் உள்ள வரைக்கும்
    அகதி என்று யாரும் இல்லை
    கால தேசம் எல்லாம் மாறலாம்
    காதல் பாசம் எல்லாம் ஒன்று தான்

    யார் வீட்டு மகனோ மகனோ தாய் வீடு வந்தது பிள்ளை
    நீர் பறவை வாழும் நிலத்தில் நீ வாழ இடமா இல்லை
    நீ வந்து நிறையும் போது வாழ்வோடு வெறுமை இல்லை
    நாம் ஒன்று சேரும் போது நீ இங்கு ஒருமை இல்லை
    மகனே நீயும் அன்பால் வளர்வாய்
    கடலும் அன்னை கரை தான் தந்தை...

    யார் வீட்டு மகனோ மகனோ தாய் வீடு வந்தது பிள்ளை
    நீர் பறவை வாழும் நிலத்தில் நீ வாழி இடமா இல்லை...
================================================================

No comments:

Post a Comment