Wednesday, 30 January 2013
Poda Podi Songs lyrics Tamil & English
Ch Oo... Aa... Oo... Aa... Oo... Aa... Oo... Aa...
Oo... Aa... Oo... Aa... Oo... Aa... Oo... Aa...
Pallavi
Fem 1 Om paarvaiyila naan modikkondaenae
Om paechinilae naan paadikkondaenae
Om pol yevanumae idhu varai naan kandadhae illai
Fem 2 Un paarvaiyaalae naan kaadhal kondaenae
Un paechin maelae naan bodhai kondaenae
Un pol yevanaiyum idhuvarai naan kandadhae illae
Music Charanam - 1
Male Un moonji maelae naan kaadhal kondaenae
Un kannai paartthu naan fever kondaenae
Un pol yevalaiyum idhuvarai naan kadadhae illai
Ch Oo... Aa... Aa... Oo... Aa... Aa...
Oo... Aa... Aa... Oo... Aa...
Oo... Aa... Oo... Aa... Oo... Aa... Oo... Aa... ( Music )
குழு ஊ... ஆ... ஊ... ஆ... ஊ... ஆ... ஊ... ஆ...
ஊ... ஆ... ஊ... ஆ... ஊ... ஆ... ஊ... ஆ...
பல்லவி
பெண் 1 ஓம் பார்வையில நான் மோதிக்கொண்டேனே
ஓம் பேச்சினிலே நான் பாடிக்கொண்டேனே
ஓம் போல் எவனுமே இதுவரை நான் கண்டதே இல்லை
பெண் 2 உன் பார்வையாலே நான் காதல் கொண்டேனே
உன் பேச்சின் மேலே நான் போதை கொண்டேனே
உன் போல் எவனையும் இதுவரை நான் கண்டதே இல்லை
இசை சரணம் - 1
ஆண் உன் மூஞ்சி மேலே நான் காதல் கொண்டேனே
உன் கண்ணை பார்த்து நான் ஃபீவர் கொண்டேனே
உன் போல் எவளையும் இதுவரை நான் கண்டதே இல்லை
குழு ஊ... ஆ... ஆ... ஊ... ஆ... ஆ... ஊ... ஆ... ஆ... ஊ... ஆ...
ஊ... ஆ... ஊ... ஆ... ஊ... ஆ... ஊ... ஆ... ( இசை )
===================================================================
Song 2
Music Pallavi
Male Chinna chinna poighalaal thollaiyae illai
Dhinam dhinam kanavilae nee varavillai
Iruvarin rasanaighal inaidhadhae illai
Oru kudai piditthu naam nadandhadhae illai
Pennae pennae nee yennai kollaadhae
Aiyo aiyo naan setthu pizhaikkindraenae
Pennae pennae nee yennai kollaadhae
Aiyo aiyo naan setthu pizhaikkindraenae
Ch Podaa podi
Male Kaadhalai kaadhalikkiraen
Ch Podaa podi
Male Kaadhalai kaadhalikkiraen
Ch Podaa podi
Male Kaadhalai kaadhalikkiraen
Ch Podaa podi
Male Kaadhali...
Music Charanam - 1
Male Julaiyil peidhidum mudhal mazhaiyai polae
Poighalaai pozhighiraai yennidam neeyae
Female Un kannilae oru unmaiyai naan paartthadhae illai
Un kaadhalil ulla unmaiyai naan unarndhadhaal thollai
Male Unnai kaanat thaan naan kanghal kondaeno
Kaadhal kondadhaal pala maatram kandaeno
Indha vaazhvai naanum naesikkindraenae...
Ch Podaa podi
Male Kaadhalai kaadhalikkiraen
Ch Podaa podi
Male Kaadhalai kaadhalikkiraen
Ch Podaa podi
Male Kaadhalai kaadhalikkiraen
Ch Podaa podi
Male Kaadhali...
Music Charanam - 2
Male Our love is ever lasting I can't wait to see
What the next day will mean to me
Pennae pennae idhu pidikkudhae
Yennai marandhu manam ponadhae
Yaeno naan unnai thaedinaen
Kaadhal yendru adhil odinaen
Female O... kaadhal oru naal yen vaasal vandhadhae
Ullae azhaitthaen vandhu yennai kolludhae
Konjam valitthaalum inikkindradhae...
Male Iruvarum kavidhaiyil varighalai polae
Ninaivilae nirkkiraai azhaghiya theeyae
Female Iruvarin rasanaighal inaidhadhae illai
Oru kudai piditthu naam nadandhadhae illai
Male Pennae pennae nee yennai kollaadhae
Aiyo aiyo naan setthu pizhaikkindraenae
Pennae pennae nee yennai kollaadhae
Aiyo aiyo naan setthu pizhaikkindraenae
Ch Podaa podi
Female Kaadhalai kaadhalikkiraen
Ch Podaa podi
Male Unnaiyum kaadhalikkiraen
Ch Podaa podi
Male Kaadhalai kaadhalikkiraen
Ch Podaa podi
Male Kaadhali...
இசை பல்லவி
ஆண் சின்ன சின்ன பொய்களால் தொல்லையே இல்லை
தினம் தினம் கனவிலே நீ வரவில்லை
இருவரின் ரசனைகள் இணைந்ததே இல்லை
ஒரு குடை பிடித்து நாம் நடந்ததே இல்லை
பெண்ணே பெண்ணே நீ என்னை கொல்லாதே
ஐயோ ஐயோ நான் செத்து பிழைக்கின்றேன்
பெண்ணே பெண்ணே நீ என்னை கொல்லாதே
ஐயோ ஐயோ நான் செத்து பிழைக்கின்றேன்
குழு போடா போடி
ஆண் காதலை காதலிக்கிறேன்
குழு போடா போடி
ஆண் காதலை காதலிக்கிறேன்
குழு போடா போடி
ஆண் காதலை காதலிக்கிறேன்
குழு போடா போடி
ஆண் காதலி...
இசை சரணம் - 1
ஆண் ஜூலையில் பெய்திடும் முதல் மழையை போலே
பொய்களாய் பொழிகிறாய் என்னிடம் நீயே
பெண் உன் கண்ணிலே ஒரு உண்மையை
நான் பார்த்ததே இல்லை
உன் காதலில் உள்ள உண்மையை
நான் உணர்ந்ததால் தொல்லை
ஆண் உன்னைக் காணத் தான் நான் கண்கள் கொண்டேனோ
காதல் கொண்டதால் பல மாற்றம் கண்டேனோ
இந்த வாழ்வை நானும் நேசிக்கின்றேனே...
குழு போடா போடி
ஆண் காதலை காதலிக்கிறேன்
குழு போடா போடி
ஆண் காதலை காதலிக்கிறேன்
குழு போடா போடி
ஆண் காதலை காதலிக்கிறேன்
குழு போடா போடி
ஆண் காதலி...
இசை சரணம் - 2
ஆண் அவர் லவ் இஸ் எவர் லாஸ்டிங்
ஐ கான்’ட் வெய்ட் டு ஸி
வாட் த நெக்ஸ்ட் டே வில் மீன் டு மி
பெண்ணே பெண்ணே இது பிடிக்குதே
என்னை மறந்து மனம் போனதே
ஏனோ நான் உன்னை தேடினேன்
காதல் என்று அதில் ஓடினேன்
பெண் ஓ... காதல் ஒரு நாள் என் வாசல் வந்ததே
உள்ளே அழைத்தேன் வந்து என்னை கொல்லுதே
கொஞ்சம் வலித்தாலும் இனிக்கின்றதே...
ஆண் இருவரும் கவிதையில் வரிகளை போலே
நினைவிலே நிற்கிறாய் அழகிய தீயே
பெண் இருவரின் ரசனைகள் இணைந்ததே இல்லை
ஒரு குடை பிடித்து நாம் நடந்ததே இல்லை
ஆண் பெண்ணே பெண்ணே நீ என்னை கொல்லாதே
ஐயோ ஐயோ நான் செத்து பிழைக்கின்றேன்
பெண்ணே பெண்ணே நீ என்னை கொல்லாதே
ஐயோ ஐயோ நான் செத்து பிழைக்கின்றேன்
குழு போடா போடி
பெண் காதலை காதலிக்கிறேன்
குழு போடா போடி
ஆண் உன்னையும் காதலிக்கிறேன்
குழு போடா போடி
ஆண் காதலை காதலிக்கிறேன்
குழு போடா போடி
ஆண் காதலி...
================================================================
song 3
Music Pallavi
Female Romeovaa nee irundhaa juliettaa naan iruppaen
Majnu pol nee irundhaa lailaavaa naan iruppaen
Male Nee afghaanisthaannaa americaa naan thaan
Villanaa aanaa super star aavaen
Female Azhaghaana naan thaan angry bird aanaa
Unna thaan thoratthi oo... um moghattha pudichu
Tishyula madichu thookki poduvaen thookki poduvaen
Male Aiyaiyo aiyaiyo maattikkittaenae naan
Unghitta unghitta ottikkittaenae
Aiyaiyo aiyaiyo maattikkittaenae naan
Unghitta unghitta ottikkittaenae ( Music )
Female Aiyaiyo aiyaiyo maattikkittaenae naan
Unghitta unghitta ottikkittaenae
Music Charanam - 1
Female Chellamaagha nee yenna seendum podhu
Thollaiyaagha yenakkadhu feel aaghaadhu
Theedhum nandrum pirar thara vaaraadhu
Yaarukkum puriyaadha chapter idhu ( Music )
This is not the life i want this is not my dream
I never thought i feel this way
Love is not what it seems
Male Lilaavaa nee irundhaa majnuvaa naan iruppaen
Shaajahaanaa naan iruppaen mumthaazaa nee irundhaa
Female Nee overaa ponaa naan innigsaa povaen
Nee villanaa ponaa naan super star aavaen
Male Yennoda naalil unnoda raajaa yeppodhum naan thaan
Dance aadum paeyae yen servent neeyae
Sikkikkittiyae ottikkittiyae ( Music )
Male Aiyaiyo aiyaiyo maattikkittiyae...
Aiyaiyo aiyaiyo maattikkittiyae... aiyaiyo aiyaiyo
Aiyaiyo aiyaiyo maattikkittaenae naan
Unghitta unghitta ottikkittaenae
Aiyaiyo aiyaiyo maattikkittaenae naan
Unghitta unghitta ottikkittaenae
Maattikkittaenae... maattikkittaenae...
Maattikkittaenae... maattikkittaenae... ( Music )
Male I wonna ride it i wonna wonna ride it
I wonna ride it i wonna wonna ride it
Female You wonna ride it i wonna wonna ride it
You wonna ride it i wonna wonna ride it
இசை பல்லவி
பெண் ரோமியோவா நீ இருந்தா ஜூலியட்டா நான் இருப்பேன்
மஜ்னு போல் நீ இருந்தா லைலாவா நான் இருப்பேன்
ஆண் நீ அஃப்கானிஸ்தான்னா அமெரிகா நான் தான்
வில்லனா ஆனா சூப்பர் ஸ்டார் ஆவேன்
பெண் அழகான நான் தான் ஆங்க்ரி பேர்ட் ஆனா
உன்னத் தான் தொரத்தி ஊ... உம் மொகத்த புடிச்சு
டிஷ்யூல மடிச்சு தூக்கிப் போடுவேன் தூக்கிப் போடுவேன்
ஆண் ஐயய்யோ ஐயய்யோ மாட்டிக்கிட்டேனே நான்
உங்கிட்ட உங்கிட்ட ஒட்டிக்கிட்டேனே
ஐயய்யோ ஐயய்யோ மாட்டிக்கிட்டேனே நான்
உங்கிட்ட உங்கிட்ட ஒட்டிக்கிட்டேனே ( இசை )
பெண் ஐயய்யோ ஐயய்யோ மாட்டிக்கிட்டேனே நான்
உங்கிட்ட உங்கிட்ட ஒட்டிக்கிட்டேனே
இசை சரணம் - 1
பெண் செல்லமாக நீ என்ன சீண்டும் போது
தொல்லையாக எனக்கது ஃபீல் ஆகாது
தீதும் நன்றும் பிறர் தர வாராது
யாருக்கும் புரியாத சாப்டர் இது ( இசை )
திஸ் இஸ் நாட் த லைஃப் ஐ வாண்ட்
திஸ் இஸ் நாட் மை ட்ரீம்
ஐ நெவர் தாட் ஐ ஃபீல் திஸ் வே
லவ் இஸ் நாட் வாட் இட் ஸீம்ஸ்
ஆண் லைலாவா நீ இருந்தா மஜ்னுவா நான் இருப்பேன்
ஷாஜஹானா நான் இருப்பேன் மும்தாஜா நீ இருந்தா
பெண் நீ ஓவரா போனா நான் இன்னிங்ஸா போவேன்
நீ வில்லனா போனா நான் சூப்பர் ஸ்டார் ஆவேன்
ஆண் என்னோட நாளில் உன்னோட ராஜா
எப்போதும் நான் தான்
டான்ஸ் ஆடும் பேயே என் சர்வெண்ட் நீயே
சிக்கிக்கிட்டியே ஒட்டிக்கிட்டியே ( இசை )
ஆண் ஐயய்யோ ஐயய்யோ மாட்டிக்கிட்டியே...
ஐயய்யோ ஐயய்யோ மாட்டிக்கிட்டியே...
ஐயய்யோ ஐயய்யயோ
ஐயய்யோ ஐயய்யோ மாட்டிக்கிட்டேனே நான்
உங்கிட்ட உங்கிட்ட ஒட்டிக்கிட்டேனே
ஐயய்யோ ஐயய்யோ மாட்டிக்கிட்டேனே நான்
உங்கிட்ட உங்கிட்ட ஒட்டிக்கிட்டேனே
மாட்டிக்கிட்டியே... மாட்டிக்கிட்டியே...
மாட்டிக்கிட்டியே... மாட்டிக்கிட்டியே... ( இசை )
ஆண் ஐ வான்ன ரைட் இட் ஐ வான்ன வான்ன ரைட் இட்
ஐ வான்ன ரைட் இட் ஐ வான்ன வான்ன ரைட் இட்
பெண் யூ வான்ன ரைட் இட் யூ வான்ன வான்ன ரைட் இட்
யூ வான்ன ரைட் இட் யூ வான்ன வான்ன ரைட் இட்
===========================================================
Song 4
Music Pallavi
Male Thaananaana naana naana naana ninaannaa
Thaananaana naana naana naana vivaappaa
Thaananaana naana naana theedharaara
Raararaara vivaappaa
O wow wow wow wow vivaappaa
Thaananaana naana naana naana vivaappaa
Thaananaana naana naana theedharaara
Raararaara vivaappaa
Yaar nee friendaa no flinghaa no illa
Yenakku yaar nee kanavaa no uravaa no illa
Kaadhal yendru sonnaalae...
Kaadhil vandhu sonnaalae...
Kaadhal yendru sonnaalae... yae yae...
F ch Kaadhal yendru solvaenae...
Kaadhil vandhu solvaenae...
Kaadhal yendru solvaenae... yae yae...
Harae raamaa harae krishnaa save my love
Harae raamaa harae krishnaa save my love
Harae raamaa harae krishnaa
Kenji kenji kaekkuraen save my love
Harae raamaa harae krishnaa save my love
Harae raamaa harae krishnaa save my love
Harae raamaa harae krishnaa
Kenji kenji kaekkuraen save my love
Music Charanam - 1
Male Naan unnai podi yendraalum
Meendum nee odi varuvaayae
Cuttaa oru muttham thandhaalae podhum
Kaadhal nee indru unnai naan
Wife aagha convert seiyat thaan
Naan yaedho maindil seighindraen O yae...
Female Sinna chinna sandaighalai podaadhae
Kaadhal vandha joril scene podaadhae
Kallaanaalum pullaanaalum
Yennudaiya boy friend nee thaanae
F ch Yaar nee friendaa no flinghaa no illa
Yenakku yaar nee kanavaa no uravaa no illa
Female Neeyum naanum saerndhaalae
Naatkal kodi patthaadhae
Podhum yendru thonaadhae yae yae...
Male Kaadhal yendru sonnaalae...
F ch Kaadhal yendru sonnaalae...
Male Kaadhil vandhu sonnaalae...
F ch Kaadhil vandhu sonnaalae...
Male Meendum meendum vandhaalae... yae yae...
F ch Meendum meendum vandhaalae... yae yae...
Male { Thaananaana naana naana naana ninaannaa
Thaananaana naana naana naana vivaappaa
Thaananaana naana naana theedharaara
Raararaara vivaappaa
O wow wow wow wow vivaappaa
Wow wow wow wow vivaappaa
Thaananaana naananaana theedharaara
Raararaara vivaappaa }
F ch { Ho ho ho harae raamaa ho ho ho harae krishnaa
Ho ho ho ho save my love
Ho ho ho save my love ho ho ho save my love
Ho ho ho ho save my love } ( Overlap )
இசை பல்லவி
ஆண் தானனான னான னான னான நினான்னா
தானனான னான னான னான விவாப்பா
தானனான னான னான தீதரார ராரரார விவாப்பா
ஓ வாவ் வாவ் வாவ் வாவ் விவாப்பா
தானனான னான னான னான விவாப்பா
தானனான னான னான தீதரார ராரரார விவாப்பா
யார் நீ ஃப்ரெண்டா நோ ஃப்லிங்கா நோ இல்ல
எனக்கு நீ யார் கனவா நோ உறவா நோ இல்ல
காதல் என்று சொன்னாளே...
காதில் வந்து சொன்னாளே...
காதல் என்று சொன்னாளே... யே யே...
பெ குழு காதல் என்று சொல்வேனே...
காதில் வந்து சொல்வேனே...
காதல் என்று சொல்வேனே... யே யே...
ஹரே ராமா ஹரே கிருஷ்ணா சேவ் மை லவ்
ஹரே ராமா ஹரே கிருஷ்ணா சேவ் மை லவ்
ஹரே ராமா ஹரே கிருஷ்ணா
கெஞ்சி கெஞ்சி கேக்குறேன் சேவ் மை லவ்
ஹரே ராமா ஹரே கிருஷ்ணா சேவ் மை லவ்
ஹரே ராமா ஹரே கிருஷ்ணா சேவ் மை லவ்
ஹரே ராமா ஹரே கிருஷ்ணா
கெஞ்சி கெஞ்சி கேக்குறேன் சேவ் மை லவ்
இசை சரணம் - 1
ஆண் நான் உன்னை போடி என்றாலும்
மீண்டும் நீ ஓடி வருவாயே
க்யூட்டா ஒரு முத்தம் தந்தாலே போதும்
காதல் நீ இன்று உன்னை நான்
வைஃப் ஆக கன்வர்ட் செய்யத் தான்
நான் ஏதோ மைன்டில் செய்கின்றேன் ஓ யே...
பெண் சின்ன சின்ன சண்டகளை போடாதே
காதல் வந்த ஜோரில் சீன் போடாதே
கல்லானாலும் புல்லானாலும்
என்னுடைய பாய் ஃப்ரெண்ட் நீ தானே
பெ குழு யார் நீ ஃப்ரெண்டா நோ ஃப்லிங்கா நோ இல்ல
எனக்கு நீ யார் கனவா நோ உறவா நோ இல்ல
பெண் நீயும் நானும் சேர்ந்தாலே நாட்கள் கோடி பத்தாதே
போதும் என்று தோணாதே யே யே...
ஆண் காதல் என்று சொன்னாளே...
பெ குழு காதல் என்று சொன்னாளே...
ஆண் காதில் வந்து சொன்னாளே...
பெ குழு காதில் வந்து சொன்னாளே...
ஆண் மீண்டும் மீண்டும் வந்தாளே... யே யே...
பெ குழு மீண்டும் மீண்டும் வந்தாளே... யே யே...
ஆண் { தானனான னான னான னான நினான்னா
தானனான னான னான னான விவாப்பா
தானனான னானனான தீதரார ராரரார விவாப்பா
ஓ வாவ் வாவ் வாவ் வாவ் விவாப்பா
வாவ் வாவ் வாவ் வாவ் விவாப்பா
தானனான னானனான தீதரார ராரரார விவாப்பா }
பெ குழு { ஹோ ஹோ ஹோ ஹரே ராமா
ஹோ ஹோ ஹோ ஹரே கிருஷ்ணா
ஹோ ஹோ ஹோ ஹோ சேவ் மை லவ்
ஹோ ஹோ ஹோ சேவ் மை லவ்
ஹோ ஹோ ஹோ சேவ் மை லவ்
ஹோ ஹோ ஹோ ஹோ சேவ் மை லவ் } ( இணைந்து )
==========================================================
song 5
( Music )
Male Naan correctaanavan romba nallavan
Confushion illaadhavan manmadhan vallavan
pathinettu vayasu varaikkum nallaa padichu
Padippa love pannittaen
Irubatthi oru vayasu varaikkum
Ozhunghaa vaelaikku poyi
Vaelaiya love pannittaen
Ippo oru ponna love panlaannu thonudhungha
Manasu yaenghudhungha yaenghudhungha
Yaenghudhungha
Ivlo naal jolliyaa irundhittaen naan
Oru ponnaala ghaali aayittaen naan
Oru ponnaala ghaali aayittaen naan
Aiyo so confushionunga
Thalaiyellaam sutthudhungha sutthudhungha
Advice sollungha konjam advice sollungha
So love panlaamaa vaenaamaa
Love panlaamaa vaenaamaa
Sollungha love panlaamaa vaenaamaa
Love vaenaamaa panlaamaa
Love panlaamaa vaenaamaa vaenaamaa panlaamaa
Love panlaamaa vaenaamaa
Love vaenaamaa panlaamaa
Love panlaamaa vaenaamaa
Love vaenaamaa panlaamaa
Love panlaamaa vaenaamaa
Love vaenaamaa panlaamaa
Love panlaamaa vaenaamaa
Love vaenaamaa panlaamaa
Love panlaamaa vaenaamaa vaenaamaa panlaamaa
Love panlaamaa vaenaamaa vaenaamaa panlaamaa
Love panlaamaa vaenaamaa
Love vaenaamaa panlaamaa
Love panlaamaa vaenaamaa
Love vaenaamaa panlaamaa love ( Music )
Love starttaayidichunnu vaingha
Nallaa irundha mudiya vettuvom
Ava phottova nenjukkulla ottuvom ( Music )
Vodofone dog maari namma follow pannuvom
Aanaa ava namla oru street dog maari paappaa
Feelu pannaama naama pinnaadiyae povom namma
Maanam share autola namla cross panni poghum
Friends idea koduppaanungha
Nallaa poradhaiyum keduppaanungha
Nallaa usuppaetthi usuppaetthiyae
Odamba ranaghalamaakkuvaanungha
Dhairiyamaa nambikkaiyaa i love younu solla thonum
Sollalaamaa vaenaamaa...
Love panlaamaa vaenaamaa
Love vaenaamaa panlaamaa
Love panlaamaa vaenaamaa vaenaamaa panlaamaa
Love panlaamaa vaenaamaa
Love vaenaamaa panlaamaa
Love panlaamaa vaenaamaa vaenaamaa panlaamaa
Panlaamaa vaenaamaa
Love panlaamaa ( Panlaamaa )
Vaenaamaa ( Vaenaamaa )
Vaenaamaa panlaamaa love panlaamaa vaenaamaa
Love panlaamaa vaenaamaa
Love vaenaamaa panlaamaa
Love panlaamaa vaenaamaa panlaamaa
Ch O O O O O O O O O O O O
O O O O O O O O O O O O
Male Nnaa panlaamaa... very good maa...
( இசை )
ஆண் நான் கரெக்டானவன் ரொம்ப நல்லவன்
கன்ஃப்யூஷன் இல்லாதவன் மன்மதன் வல்லவன்
பதினெட்டு வயசு வரைக்கும் நல்லா படிச்சு
படிப்ப லவ் பண்ணிட்டேன்
இருபத்தி ஓரு வயசு வரைக்கும் ஒழுங்கா வேலைக்கு போயி
வேலைய லவ் பண்ணிட்டேன்
இப்போ ஒரு பொண்ண லவ் பண்லான்னு தோணுதுங்க
மனசு ஏங்குதுங்க ஏங்குதுங்க ஏங்குதுங்க
இவ்ளோ நாள் ஜாலியா இருந்திட்டேன் நான்
ஒரு பொண்ணால காலி ஆயிட்டேன் நான்
ஒரு பொண்ணால காலி ஆயிட்டேன் நான்
ஐயோ ஸோ கன்ஃப்யூஷனுங்க
தலையெல்லாம் சுத்துதுங்க சுத்துதுங்க
அட்வைஸ் சொல்லுங்க கொஞ்சம் அட்வைஸ் சொல்லுங்க
ஸோ லவ் பண்லாமா வேணாமா
லவ் பண்லாமா வேணாமா
சொல்லுங்க லவ் பண்லாமா வேணாமா
லவ் வேணாமா பண்லாமா
லவ் பண்லாமா வேணாமா வேணாமா பண்லாமா
லவ் பண்லாமா வேணாமா லவ் வேணாமா பண்லாமா
லவ் பண்லாமா வேணாமா லவ் வேணாமா பண்லாமா
லவ் பண்லாமா வேணாமா லவ் வேணாமா பண்லாமா
லவ் பண்லாமா வேணாமா லவ் வேணாமா பண்லாமா
லவ் பண்லாமா வேணாமா வேணாமா பண்லாமா
லவ் பண்லாமா வேணாமா வேணாமா பண்லாமா
லவ் பண்லாமா வேணாமா லவ் வேணாமா பண்லாமா
லவ் பண்லாமா வேணாமா லவ் வேணாமா பண்லாமா லவ்
( இசை )
லவ் ஸ்டாட்டாயிடிச்சுன்னு வைங்க
நல்லா இருந்த முடிய வெட்டுவோம்
அவ ஃபோட்டொவ நெஞ்சுக்குள்ள ஒட்டுவோம் ( இசை )
வோடோஃபோன் டாக் மாரி நம்ம ஃபாலோ பண்ணுவோம்
ஆனா அவ நம்மள ஒரு ஸ்ட்ரீட் டாக் மாரி பாப்பா
ஃபீலு பண்ணாம நாம பின்னாடியே போவோம் நம்ம
மானம் ஷேர் ஆட்டோல நம்ள க்ராஸ் பண்ணி போகும்
ஃப்ரெண்ட்ஸ் ஐடியா கொடுப்பானுங்க
நல்லா போறதையும் கெடுப்பானுங்க
நல்லா உசுப்பேத்தி உசுப்பேத்தியே
ஒடம்ப ரணகளமாக்குவாங்க
தைரியமா நம்பிக்கையா ஐ லவ் யூனு சொல்ல தோணும்
சொல்லலாமா வேணாமா...
லவ் பண்லாமா வேணாமா லவ் வேணாமா பண்லாமா
லவ் பண்லாமா வேணாமா வேணாமா பண்லாமா
லவ் பண்லாமா வேணாமா லவ் வேணாமா பண்லாமா
லவ் பண்லாமா வேணாமா வேணாமா பண்லாமா
பண்லாமா வேணாமா
லவ் பண்லாமா ( பண்லாமா ) வேணாமா ( வேணாமா )
வேணாமா பண்லாமா லவ் பண்லாமா வேணாமா
லவ் பண்லாமா வேணாமா லவ் வேணாமா பண்லாமா
லவ் பண்லாமா வேணாமா பண்லாமா
குழு ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
ஆண் ன்னா பண்லாமா... வெரி குட் மா...
===========================================================
song 6
Music Pallavi
Male 1 Onnu rendu moonu naalu
Sonnaa thaanaa aadum yen kaalu
Anju aaru yaezhu yettu
Indha aattam yeppodhum hittu ( Music )
Male 2 Hei bodiya tight aakkikko sholdera loose aakkikko
Naakku mattum nallaa madichikko
Ippo kai rendaiyum saetthukko kaatthaadi vittukko
Avlo thaandaa kutthu dance po
Music Charanam - 1
Male 2 Ae dappaanghutthu aadavaa aadavaa dappaanghutthu
Hae yennaasa maithiliyae
Yevandi unna petthaan petthaan
Petthaan petthaan petthaan petthaan
Pottu thaakku dandanakkaa
Vaadi pondaatthi kalaa salaa
Loosu pennae loosu pennae loosu pennae
Yammaadi aatthaadi aadalaamaa
Yammaa yammaa yammaa yammaa
Yammaa yammaa yammaa yammaa
Male 1 I am a kutthu dancer hae i am a kutthu dancer
I am a kutthu dancer hae i am a kutthu dancer
Hae i am a kutthu dancer i am a kutthu dancer
I am a kutthu kutthu kutthu dancer ( Music )
Kutthu ( Music )
Kutthu kutthu kutthu dancer ( Music )
இசை பல்லவி
ஆண் 1 ஒண்ணு ரெண்டு மூணு நாலு
சொன்னா தானாஆடும் என் காலு
அஞ்சு ஆறு ஏழு எட்டு
இந்த ஆட்டம் எப்போதும் ஹிட்டு ( இசை )
ஆண் 2 ஹேய் பாடிய டைட் ஆக்கிக்கோ
ஷோல்டர லூஸாக்கிக்கோ
நாக்கு மட்டும் நல்லா மடிச்சிக்கோ
இப்போ கை ரெண்டையும் சேத்துக்கோ
காத்தாடி விட்டுக்கோ
அவ்ளோ தாண்டா குத்து டான்ஸு போ
இசை சரணம் - 1
ஆண் 2 ஏ டப்பங்குத்து ஆடவா ஆடவா டப்பங்குத்து
ஹே என்னாச மைதிலியே
எவண்டி உன்ன பெத்தான் பெத்தான்
பெத்தான் பெத்தான் பெத்தான் பெத்தான்
எவண்டி உன்ன பெத்தான் பெத்தான்
போட்டு தாக்கு டண்டணக்கா
வாடி பொண்டாட்டி கலா சாலா
லூஸு பெண்ணே லூஸு பெண்ணே லூஸு பெண்ணே
யம்மாடி ஆத்தாடி ஆடலாமா
யம்மா யம்மா யம்மா யம்மா
யம்மா யம்மா யம்மா யம்மா
ஆண் 1 ஐயாம் எ குத்து டான்ஸர்
ஹே ஐயாம் எ குத்து டான்ஸர்
ஐயாம் எ குத்து டான்ஸர்
ஹே ஐயாம் எ குத்து டான்ஸர்
ஹே ஐயாம் எ குத்து டான்ஸர்
ஐயாம் எ குத்து டான்ஸர்
ஐயாம் எ குத்து குத்து குத்து டான்ஸர் ( இசை )
குத்து ( இசை )
குத்து குத்து குத்து டான்ஸர் ( இசை )
===========================================================
song 7
Music Pallavi
Paappaa naan irukkaempaa motheraavum iruppaempaa
Yeppavumae naan thaampaa un best first friendupaa
Ombest friend paa
Advice panni kazhuttha arukkum
Appanghaaran naanilladaa
Adjust panni company kodukkum
Nanban naanadaa
Onghappan mavanae vaadaa
Onghappan mavanae vaadaa
Yen ratthatthukkae arttham thandhavan nee thaandaa
Vaada onghappan mavanae vaadaa
Ummuttham podhum porandha palana naan adaivaendaa
Vaadaa seekkiram vandhu vaadaa
Namma clubukku poyi thaan kalakkalaandaa
Vaadaa ini namma naeram thaandaa
Olaghattha aalaporadhae naama thaandaa ( Music )
Paappaa naan irukkaempaa motheraavum iruppaempaa
Yeppavumae naan thaampaa un best first friendupaa
Ombest friend paa
Music Charanam - 1
Yedha thaan nee padichaalum
Exaama thaan mudichaalum
Yennaa thaan resultunnu yenakku kaval yedhukku
Yemmavan yenna pola thaan iruppaan
Yempaya pulla first rank thaan yeduppaan
Oru ponna neeyum lovu pannaa
Avaloda appan thada pannaa
Avala kdatthi varuvaen onakku manam mudippaen
Una uppu mootta thookki povaen
Unakku muppadhu vayasu aanaa kooda
Una pacha kudhira thaanda solvaen
Unakku meesa narachu ponaa kooda
Yenakku aasa narachu poghaadhuppaa
Onghappan mavanae vaadaa
Onghappan mavanae vaadaa
Yen ratthatthukkae arttham thandhavan nee thaandaa
Vaada onghappan mavanae vaadaa
Ummuttham podhum porandha palana naan adaivaendaa
Paappaa naan irukkaempaa motheraavum iruppaempaa
Yeppavumae naan thaampaa un best first friendupaa
Ombest friend paa
Music Charanam - 2
Maghanae yem maghanae
Indha maratthil thondri vandha vizhudhae
Vizhudhae yen vizhudhae
Ini yenakku udhavum nizhalae
Kuraighal yedhaiyum poruppaen
Nee thappu sinjaa thaghappan muraiyil thaduppaen
Yem maghanaachae thappu thaan nadakkumaa
Maghanae nee kudam potta pasum ponnallavaa
Oho... aiyo... aiyaiyo O O...
O... O... O... O... O...
Nee appan paera kaakka vaenum... O...
Adha kaadhaala naan kaekka vaenum... O...
Nee vallavan thaan pettha pulla... Aa...
Ada unnap pola yevanum illa... Aa... Aa...
Paappaa naan irukkaempaa motheraavum iruppaempaa
Yeppavumae naan thaampaa un best first friendupaa
Ombest friend paa
Advice panni kazhuttha arukkum
Appanghaaran naanilladaa
Adjust panni company kodukkum
Nanban naanadaa
Onghappan mavanae vaadaa
Onghappan mavanae vaadaa
Yen ratthatthukkae arttham thandhavan nee thaandaa
Vaada onghappan mavanae vaadaa
Ummuttham podhum porandha palana naan adaivaendaa
Vaadaa seekkiram vandhu vaadaa
Onnaa saendhu clubukku poyi thaan kalakkalaandaa
Vaadaa ini namma naeram thaandaa
Olaghattha aalaporadhae naama thaandaa ( Music )
இசை பல்லவி
பாப்பா நான் இருக்கேம்பா மதராவும் இருப்பேம்பா
எப்பவுமே நான் தாம்பா ஓன் ஃபஸ்டு ஃப்ரெண்டுபா
ஓம்பெஸ்ட் ஃப்ரெண்டு பா
அட்வைஸ் பண்ணி கழுத்த அறுக்கும்
அப்பங்காரன் நானில்லடா
அட்ஜஸ்ட் பண்ணி கம்பனி கொடுக்கும்
நண்பன் நானடா
ஒங்கப்பன் மவனே வாடா ஒங்கப்பன் மவனே வாடா
என் ரத்தத்துக்கே அர்த்தம் தந்தவன் நீ தாண்டா
வாடா ஒங்கப்பன் மவனே வாடா
உம்முத்தம் போதும் பொறந்த பலன நான் அடைவேண்டா
வாடா சீக்கிரம் வந்து வாடா
நம்ம கிளப்புக்கு போயி தான் கலக்கலாண்டா
வாடா இனி நம்ம நேரம் தாண்டா
ஒலகத்த ஆளபோறதே நாம தாண்டா ( இசை )
பாப்பா நான் இருக்கேம்பா மதராவும் இருப்பேம்பா
எப்பவுமே நான் தாம்பா ஓன் ஃபஸ்டு ஃப்ரெண்டுபா
ஓம்பெஸ்ட் ஃப்ரெண்டு பா
இசை சரணம் - 1
எத தான் நீ படிச்சாலும் எக்ஸாம தான் முடிச்சாலும்
என்னா தான் ரிஸல்டுன்னு எனக்கு கவல எதுக்கு
எம்மவன் என்ன போல தான் இருப்பான்
எம்பய புள்ள ஃபஸ்ட் ராங்க் தான் எடுப்பான்
ஒரு பொண்ண நீயும் லவு பண்ணா
அவளோட அப்பன் தட பண்ணா
அவள கடத்தி வருவேன் ஒனக்கு மணம் முடிப்பேன்
உன உப்பு மூட்ட தூக்கி போவேன்
உனக்கு முப்பது வயசு ஆனா கூட
உன பச்ச குதிர தாண்ட சொல்வேன்
உனக்கு மீச நரச்சு போனா கூட
எனக்கு ஆச நரச்சு போகாதுப்பா
ஒங்கப்பன் மவனே வாடா ஒங்கப்பன் மவனே வாடா
என் ரத்தத்துக்கு அர்த்தம் தந்தவன் நீ தாண்டா
வாடா ஒங்கப்பன் மவனே வாடா
உம்முத்தம் போதும் பொறந்த பலன நான் அடைவேண்டா
பாப்பா நான் இருக்கேம்பா மதராவும் இருப்பேம்பா
எப்பவுமே நான் தாம்பா ஓன் ஃபஸ்டு ஃப்ரெண்டுபா
ஓம்பெஸ்ட் ஃப்ரெண்டு பா
இசை சரணம் - 2
மகனே எம் மகனே இந்த மரத்தில் தோன்றி வந்த விழுதே
விழுதே என் விழுதே இனி எனக்கு உதவும் நிழலே
குறைகள் எதையும் பொறுப்பேன்
நீ தப்பு செஞ்சா தகப்பன் முறையில் தடுப்பேன்
எம் மகனாச்சே தப்பு தான் நடக்குமா
மகனே நீ குடம் போட்ட பசும் பொன்னலாவா
ஓஹோ... ஐயோ... ஐயயோ ஓ ஓ...
ஓ... ஓ... ஓ... ஓ... ஓ...
நீ அப்பன் பேர காக்க வேணும்... ஓ...
அத காதால நான் கேக்க வேணும்... ஓ...
நீ வல்லவன் தான் பெத்த புள்ள... ஆ...
அட உன்னப் போல எவனும் இல்ல... ஆ... ஆ...
பாப்பா நான் இருக்கேம்பா மதராவும் இருப்பேம்பா
எப்பவுமே நான் தாம்பா ஓன் ஃபஸ்டு ஃப்ரெண்டுபா
ஓம்பெஸ்ட் ஃப்ரெண்டு பா ஹா
அட்வைஸ் பண்ணி கழுத்த அறுக்கும்
அப்பங்காரன் நானில்லடா
அட்ஜஸ்ட் பண்ணி கம்பனி கொடுக்கும்
நண்பன் நானடா
ஒங்கப்பன் மவனே வாடா ஒங்கப்பன் மவனே வாடா
என் ரத்தத்துக்கே அர்த்தம் தந்தவன் நீ தாண்டா
வாடா ஒங்கப்பன் மவனே வாடா
உம்முத்தம் போதும் பொறந்த பலன நான் அடைவேண்டா
வாடா சீக்கிரம் வந்து வாடா
ஒண்ணா சேந்து கிளப்புக்கு போயி தான் கலக்கலாண்டா
வாடா இனி நம்ம நேரம் தாண்டா
ஒலகத்த ஆளபோறதே நாம தாண்டா ( இசை )
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment