Wednesday, 30 January 2013

Viswaroopam Songs Lyrics Tamil & English



Starring                  Kamal Haasan
                              Andrea Jeremiah
Directed by            Kamal Haasan
Produced by          Raaj Kamal Films International
                              Chandra Haasan
                              Kamal Haasan
Written by             Kamal Haasan
                             Atul Tiwari
Music by               Shankar-Ehsaan-Loy
Studio                    Raaj Kamal Films International
Release date(s)      25 January 2013[1] (Tamil & Telugu)
----------------------------------------------------------

 ( Music )

Ch M... M... M... M...    M... M... M... M...

Female  There's a place far away
  I wanna go there some day
  There's a place far away
  I wanna be there some day

 Music  Pallavi

Male Anu vidhaittha boomiyilae
 Aruvadaikkum anu kadhir thaan
 Paeraasai kadal ponghi vittaal
 Thanghum idam illai
 Pudhu veededhuvum paal veliyil
 Indru varai illai

 Por sellum veeran oru thaai maghan thaan
 Nammil yaar irandhaalum
 Oru thaai azhuvaal paaradaa

Female O... O... O... O...

  Charanam - 1

Male Karuvaraiyum veedalla
 Kadal soozh ulagham unadhalla
 Nirandharamaai namadhendru
 Sollum idam illai
 Nam noikku anbandri vaeru marundhillai

 Por sellum veeran oru thaai maghan thaan
 Nammil yaar irandhaalum
 Oru thaai azhuvaal paaradaa

Female There's a place far away
 I wanna go there some day
 There's a place far away
 I wanna be there some day
 There's a place...


 ( இசை )

குழு ம்... ம்... ம்... ம்...   ம்... ம்... ம்... ம்...

பெண் தேர்ஸ ப்ளேஸ் ஃபார் அவே
 ஐ வான்ன கோ தேர் ஸம் டே
 தேர்ஸ ப்ளேஸ் ஃபார் அவே
 ஐ வான்ன பீ தேர் ஸம் டே

 இசை  பல்லவி

ஆண் அணு விதைத்த பூமியிலே
 அறுவடைக்கும் அணு கதிர் தான்
 பேராசை கடல் பொங்கி விட்டால்
 தங்குமிடம் இல்லை
 புது வீடெதுவும் பால்வெளியில்
 இன்று வரை இல்லை

 போர் செல்லும் வீரன்
 ஒரு தாய் மகன் தான்
 நம்மில் யார் இறந்தாலும்
 ஒரு தாய் அழுவாள் பாரடா

பெண் ஓ... ஓ... ஓ... ஓ...

  சரணம் - 1

ஆண் கருவறையும் வீடல்ல
 கடல் சூழ் உலகம் உனதல்ல
 நிரந்தரமாய் நமதென்று
 சொல்லுமிடம் இல்லை
 நம் நோய்க்கு அன்பன்றி
 வேறு மருந்தில்லை

 போர் செல்லும் வீரன்
 ஒரு தாய் மகன் தான்
 நம்மில் யார் இறந்தாலும்
 ஒரு தாய் அழுவாள் பாரடா

பெண் தேர்ஸ ப்ளேஸ் ஃபார் அவே
 ஐ வான்ன கோ தேர் ஸம் டே
 தேர்ஸ ப்ளேஸ் ஃபார் அவே
 ஐ வான்ன பீ தேர் ஸம் டே
 தேர்ஸ ப்ளேஸ்...
------------------------------------------

 Music  Pallavi

Male Thuppaakki yenghal tholilae
 Dhurbaakkiyam thaan vaazhvilae
 Yeppodhum saavu naerilae
 Ippodhu velvom porilae

 Music  Charanam - 1

Male Porghalai naanghal

Ch Thaerndhedukkavillai

Male Porghal yemmai

Ch Thaerndhedutthuk kondadhu

Male Yenghal kaiyil

Ch Aayudhanghal illai

Male Aayudhatthin kaighalil

Ch Yenghal udal ulladhu

Male Oorai kaakkum porukku

Ch Otthighai seighindrom

Male Saavae yenghal vaazhvendru

Ch Satthiyam seighindrom

Male Ottagha mudhughin mael

Ch Oru sama veli kidaiyaadhu

Male Dollar ulaghatthil

Ch Sama dharmam kidaiyaadhu
 O ho... O...

Male Needhi kaanaamal

Ch O ho... O...

Male Porghal oyaadhu

 Thuppaakki yenghal thozhanae
 Thol konda veeran dheivamae
 Yeppodhum yenghal koppaiyil
 Thaeneeru parughum maranamae

 Music  Charanam - 2

Male Boomiyai thaangha

Ch Konja naeram kaetkindrom

Male Puyalai swaasikka

Ch Nurai eeral kaetkindrom

Male Yekku dhisaighalaai

Ch Oru idhayam kaetkindrom

Male Iru nooraandu

Ch Ilamai kaetkindrom

 Music  Charanam - 3

Male Thuppaakkiyum thalaiyanaiyaai

Ch Thoonghi thirighindrom

Male Tholodu yem maranatthai

Ch Thookki thirighindrom

Male Ottagha mudhughin mael

Ch Oru sama veli kidaiyaadhu

Male Dollar ulaghatthil

Ch Sama dharmam kidaiyaadhu
 O ho... O...

Male Needhi kaanaamal

Ch O ho... O...

Male Porghal oyaadhu ( Music )

 இசை  பல்லவி

ஆண் துப்பாக்கி எங்கள் தோளிலே
 துர்பாக்கியம் தான் வாழ்விலே
 எப்போதும் சாவு நேரிலே
 இப்போது வெல்வோம் போரிலே

 இசை  சரணம் - 1

ஆண் போர்களை நாங்கள்

குழு தேர்ந்தேடுகவில்லை

ஆண் போர்கள் எம்மை

குழு தேர்தெடுத்து கொண்டது

ஆண் எங்களின் கையில்

குழு ஆயுதங்கள் இல்லை

ஆண் ஆயுதத்தின் கைகளில்

குழு எங்கள் உடல் உள்ளது

ஆண் ஊரைக் காக்கும் போருக்கு

குழு ஒத்திகை செய்கின்றோம்

ஆண் சாவே எங்கள் வாழ்வென்று

குழு சத்தியம் செய்கின்றோம்

ஆண் ஓட்டக முதுகின் மேல்

குழு ஒரு சமவெளி கிடையாது

ஆண் டாலர் உலகத்தில்

குழு சம தர்மம் கிடையாது
 ஓ ஹோ... ஒ...

ஆண் நீதி காணாமல்

குழு ஓ ஹோ... ஒ...

ஆண் போர்கள் ஓயாது

 துப்பாக்கி எங்கள் தோழனே
 தோள் கொண்ட விரன் தெய்வமே
 எப்போதும் எங்கள் கோப்பையில்
 தேநீரு பருகும் மரணமே

 இசை  சரணம் - 2

ஆண் பூமியை தாங்க

குழு கொஞ்ச நேரம் கேட்கின்றோம்

ஆண் புயலை சுவாசிக்க

குழு நுரை ஈரல் கேட்கின்றோம்

ஆண் எக்கு திசைகளாய்

குழு ஒரு இதயம் கேட்கிறோம்

ஆண் இருநூறாண்டு

குழு இளமை கேட்கிறோம்

 இசை  சரணம் - 3

ஆண் துப்பாக்கியும்  தலையணையாய்

குழு தூங்கித் திரிகின்றோம்

ஆண் தோளோடு எம் மரணத்தை

குழு தூக்கித் திரிகின்றோம்

ஆண் ஓட்டக முதுகின் மேல்

குழு ஒரு சமவெளி கிடையாது

ஆண் டாலர் உலகத்தில்

குழு சம தர்மம் கிடையாது
 ஓ ஹோ... ஒ...

ஆண் நீதி காணாமல்

குழு ஓ ஹோ... ஒ...

ஆண் போர்கள் ஓயாது ( இசை )

---------------------------------------------

Song: Unnai Kaanadhu Naan
Lyrics:  Kamal Hassan
Singer: Kamal Hassan &
Shankar Mahadevan
Movie : Vishwaroopam


Male 1 Thaka thaka thaka dhina dhina dhina
 Naka naka naka thidhugu dhaana dhaana dhaana
 Dhikida dhikida thakina dhaan thaakidadhaana
 Dhikidhi thakadha dhee dhee dhee
 Dhaanu dhaanu kendhanaanu
 Dhaanu dhaanu kendhanaanu
 Dhaanu dhaanu kendhanaanu

 Adhinavaneedhaa abhinaya raajaa
 Gokula baalaa kodi prakaashaa
 Viragha naragha sri rakshaka maalaa
 Yetthanai murai naan yaenghi chaavaen
 Itthavanai yenai aatkolvaayaa

 Soodiya vaadalai soodiya vaakala
 Vaadiya sindhai thirumbatthaa
 Boothaghiyaagha panitthiduvaayaa
 Paavai viragham parughiduvaayaa

 Aayar tham maayaa nee vaa

Ch Aayaa maayaa

Male 1 Aayar tham maayaa nee vaa

Ch Aayaa maayaa

Male 1 Aayar tham maayaa nee vaa

Ch Aayaa maayaa vaa...

 Music  Pallavi

Male 2 Unnaik kaanaadhu naan indru naanillaiyae
 Vidhai illaamal vaerillaiyae

 Unnaik kaanaadhu naan indru naanillaiyae
 Vidhai illaamal vaerillaiyae

Ch Maayat thirudan kannaa kannaa
 Kaamak kalainjan kannaa kannaa
 Maayat thirudan kannaa kannaa
 Kaamak kalainjan kannaa kannaa

Male 2 Krishnaa...
 Unnaik kaanaadhu naan indru naanillaiyae
 Vidhai illaamal vaerillaiyae
 Nidham kaanghindra vaan kooda nijamalla
 Idham saerkkum kanaa kooda sughamalla
 Nee illaamal naan illaiyae...

 Unnaik kaanaamal unnaik kaanaamal
 Unnaik kaanaamal unnaik kaanaamal
 Gamadhanisa nidhapama gama rigarisa

 Unnaik kaanaamal pen nenju thadumaarudhae
 Vidhai illaamal vaerillaiyae

Male 1 Nalina moghana shyaamala ranghaa

Ch Dheem dheem kitathaka dhinnaa

Male 1 Nadana bhaava srthilaya ganghaa

Ch Kitathaka dheem dheem dheemnaa

Male 1 Sarivara thoonghaadhu vaadum
 Anudhinam unakkaagha yaenghum

Male 1 &
Ch Raadhaa thaan unakkena
 Raadhaa thaan unakkoru
 Raadhaa thaan

Male 1 Kitathaka thaa kitathaka dhee
 Kitathaka thaa kitathaka dhee
 Thathakita thaka dhaa thathakita thaka dhaa
 Thathakita thaka thathakita thaka thathakita thaka
 Thaakku thaakku thaa...

Female M... M... M... M...

  Charanam - 1

Male 2 Avvaaru nokkinaal yevvaaru naaduvaen
 Kannadi mu nindru paartthuk kondaen
 Ondraagha cheidhida oru nooru naadagham
 Otthighaighal seidhu yedhir paartthirundhaen
 Yedhir paaraamalae... avan
 Yedhir paaraamalae... avan
 O... pinnindhu vandhu yenai
 Pambaramaai chuzhattri vittu
 Ulaghunda peruvaayan yendhan
 Vaayodu vaai padhitthaan...

 Inghu boologham yendroru porul ulladhai
 Indha poonghodhai maramdhaaladi

 Music  Charanam - 2

Male 2 Udal anidha aadai pola
 Yenai anindhu kolvaayaa
 Ini nee ini nee... kannaa
 Thoonghaadha yen kannin
 Thuyil uruttha kannan thaan
 Ini nee ini nee...
 Idhu naeraamalae... naan
 Unnai paaraamalae... naan
 Indha muzhu jenmam poyirundhaal...

 Yendru adhai yenni veen yaekkam yaenghaamalae
 Unnai moochaakki vaazhvaenadaa

Male 1 Thaka thaka thaka dhim  thaka thaka thaka dhim
 Thaka thaka dhim  thaka thaka dhim
 Thaka dhim  thaka dhim
 Thonghu thonghu thakida thonghu
 Thakathilaanghu dhumukita thaka

Male 1 &
Ch Thaka tharikita  thaka tharikita
 Thaka tharikita  thaka tharikita
 Thaka tharikita  thaka tharikita
 Thaka naka thaa thae

Ch Maayat thirudan kannaa kannaa
 Kaamak kalainjan kannaa kannaa
 Maayat thirudan kannaa kannaa
 Kaamak kalainjan kannaa kannaa
 Maayat thirudan kannaa
 Kaamak kalainjan kannaa
 Kannaa kannaa
 Kaamak kalainjan kannaa kannaa


ஆண் 1 தக தக தக தின தின தின
 நக நக நக திதுகு தான தான தான
 திகிட திகிட தகின தான தாகிடதான
 திகிதி தகத தீ தீ தீ தானு தானு கெந்ததானு
 தானு தானு கெந்ததானு
 தானு தானு கெந்ததானு

 அதிநவநீதா அபிநய ராஜா
 கோகுல பாலா கோடி ப்ரகாஷா
 விரக நரக ஸ்ரீ ரக்‌ஷக மாலா
 எத்தனை முறை நான் ஏங்கிச் சாவேன்
 இத்தவணை எனை ஆட்கொள்வாயா

 சூடிய வாடலை சூடிய வாகள
 வாடிய சிந்தை திரும்பத்தா
 பூதகியாக பணித்திடுவாயா
 பாவை விரகம் பருகிடுவாயா

 ஆயர் தம் மாயா நீ வா

குழு ஆயா மாயா

ஆண் 1 ஆயர் தம் மாயா நீ வா

குழு ஆயா மாயா

ஆண் 1 ஆயர் தம் மாயா நீ வா

குழு ஆயா மாயா வா...

 இசை  பல்லவி

ஆண் 2 உன்னைக் காணாது நான்
 இன்று நானில்லையே
 விதை இல்லாமல் வேரில்லையே

 உன்னைக் காணாது நான்
 இன்று நானில்லையே
 விதை இல்லாமல் வேரில்லையே

குழு மாயத்திருடன் கண்ணா கண்ணா
 காமக் கலைஞன் கண்ணா கண்ணா
 மாயத் திருடன் கண்ணா கண்ணா
 காமக் கலைஞன் கண்ணா கண்ணா

ஆண் 2 க்ருஷ்ணா...
 உன்னைக் காணாது நான்
 இன்று நானில்லையே
 விதை இல்லாமல் வேரில்லையே
 நிதம் காண்கின்ற வான் கூட நிஜமல்ல
 இதம் சேர்க்கும் கனா கூட சுகமல்ல
 நீ இல்லாமல் நான் இல்லையே...

 உன்னைக் காணாமல் உன்னைக் காணாமல்
 உன்னைக் காணாமல் உன்னைக் காணாமல்
 கமதநிஸ நிதபம கம ரிகரிஸ

 உன்னைக் காணாமல்
 பெண் நெஞ்சு தடுமாறுதே
 விதை இல்லாமல் வேரில்லையே

ஆண் 1 நளினி மோகன ஷியாமள ரங்கா

குழு தீம் தீம் கிடதக தின்னா

ஆண் 1 நடன பாவ ஸ்ருதிலய கங்கா

குழு கிடதக தீம் தீம் தீம்னா

ஆண் 1 சரிவர தூங்காது வாடும்
 அனுதினம் உனக்காக ஏங்கும்

ஆண் 1 &
குழு ராதா தான் உனக்கென
 ராதா தான் உனக்கொரு
 ராதா தான்

ஆண் 1 கிடதக தா கிடதக தீ
 கிடதக தா கிடதக தீ
 ததகிட தக தா ததகிட தக தா
 ததகிட தக ததகிட தக ததகிட தக
 தாக்கு தாக்கு தா...

பெண் ம்... ம்... ம்... ம்...

  சரணம் - 1

ஆண் 2 அவ்வாறு நோக்கினால் எவ்வாறு நாடுவேன்
 கண்ணாடி முன் நின்று பார்த்துக் கொண்டேன்
 ஒன்றாகச் செய்திட ஒரு நூறு நாடகம்
 ஒத்திகைகள் செய்து எதிர் பார்த்திருந்தேன்
 எதிர் பாரமலே... அவன்
 எதிர் பாரமலே... அவன்
 ஓ... பின்னிருந்து வந்து எனை
 பம்பரமாய்ச் சுழற்றி விட்டு
 உலகுண்ட பெருவாயன் எந்தன்
 வாயோடு வாய் பதித்தான்...

 இங்கு பூலோகம் என்றொரு பொருள் உள்ளதை
 இந்த பூங்கோதை மறந்தாளடி

 இசை  சரணம் - 2

ஆண் 2 உடல் அணிந்த ஆடை போல்
 எனை அணிந்து கொள்வாயா
 இனி நீ இனி நீ... கண்ணா
 தூங்காத என் கண்ணின்
 துயில் உரித்த கண்ணன் தான்
 இனி நீ இனி நீ...
 இது நேராமலே... நான்
 உன்னை பாராமலே... நான்
 இந்த முழு ஜென்மம் போயிருந்தால்...

 என்று அதை எண்ணி வீண் ஏக்கம் ஏங்காமலே
 உன்னை மூச்சாக்கி வாழ்வேனடா

ஆண் 1 தக தக தக திம்  தக தக தக திம்
 தக தக திம்   தக தக திம்
 தக திம் தக திம்
 தோங்கு தோங்கு தகிட தோங்கு
 தகதிலாங்கு துமுகிட தக

ஆண் 1 &
குழு தக தரிகிட  தக தரிகிட
 தக தரிகிட  தக தரிகிட
 தக தரிகிட  தக தரிகிட
 தக நக தா தே

குழு மாயத்திருடன் கண்ணா கண்ணா
 காமக் கலைஞன் கண்ணா கண்ணா
 மாயத் திருடன் கண்ணா கண்ணா
 காமக் கலைஞன் கண்ணா கண்ணா
 மாயத்திருடன் கண்ணா
 காமக் கலைஞன் கண்ணா
 கண்ணா கண்ணா
 காமக் கலைஞன் கண்ணா கண்ணா
-------------------------------------------------------

 Music  Pallavi

Male Yevan yendru ninaitthaai yedhai kandu siritthaai
 Vidhai ondru mulaikkaiyil velippadum pudhu roobam

 Neruppukku pirandhaan nittham nittham valarndhaan
 Vaelai vandhu saerum podhu velippadum suya roobam

 Yaar yendru purighiradhaa
 Ivan yaar yendru therighiradhaa
 Thadaighalai vendrae saritthiram padaitthavan
 Njaabagham varughiradhaa

Ch Yaarukkum adimai illai
 Ivan yaarukkum arasan illai
 Kaadughal thaandi kadakkindra pozhudhum
 Kaattrukku kaayam illai

 Yevan yendru ninaitthaai yedhai kandu siritthaai
 Vidhai ondru mulaikkaiyil velippadum pudhu roobam

Male Neruppukku pirandhaan nittham nittham valarndhaan
 Vaelai vandhu saerum podhu velippadum suya roobam

Ch { Allaahu rakh allah mae rakh
 Avanadhu adimaighal aanomae...
 Allaahu rakh allah mae rakh
 Avanadhu adimaighal aanom... }

 { Viswa roobam viswa roobam
 Viswa roobam viswa roobam
 Viswa roobam viswa roobam
 Viswa roobam viswa roobam } ( Overlap )

  Charanam - 1

Male Chinna chinna anuvaai mannukkullae kidappaan
 Vettu padum vaelaiyilae velippadum viswaroobam

 Yenna roobam yeduppaan yevarukku theriyum
 Sondha roobam maattri maattri
 Yeduppaan viswaroobam

Ch Yaar yendru purighiradhaa
 Ivan yaar yendru therighiradhaa
 Thadaighalai vendrae saritthiram padaitthavan
 Njaabagham varughiradhaa

Male Yaarukkum adimai illai
 Ivan yaarukkum arasan illai

Ch Kaadughal thaandi kadakkindra pozhudhum
 Kaattrukku kaayam illai

 Roobam roobam roobam roobam
 Roobam roobam roobam roobam

 { Allaahu rakh allah mae rakh
 Avanadhu adimaighal aanomae...
 Allaahu rakh allah mae rakh
 Avanadhu adimaighal aanom... }

 { Viswa roobam viswa roobam
 Viswa roobam viswa roobam
 Viswa roobam viswa roobam
 Viswa roobam viswa roobam } ( Overlap )


 இசை  பல்லவி

ஆண் எவன் என்று நினைத்தாய்
 எதை கண்டு சிரித்தாய்
 விதை ஒன்று முளைக்கையில்
 வெளிப்படும் புது ரூபம்

 நெருப்புக்கு பிறந்தான்
 நித்தம் நித்தம் வளர்ந்தான்
 வேளை வந்து சேரும் போது
 வெளிப்படும் சுயரூபம்

 யார் என்று புரிகிறதா
 இவன் தீ என்று தெரிகிறதா
 தடைகளை வென்றே
 சரித்திரம் படைத்தவன்
 ஞாயாபகம் வருகிறதா

குழு யாருக்கும் அடிமை இல்லை
 இவன் யாருக்கும் அரசன் இல்லை
 காடுகள் தாண்டி கடக்கின்ற பொழுதும்
 காற்றுக்கு காயம் இல்லை

 எவன் என்று நினைத்தாய்
 எதைக் கண்டு சிரித்தாய்
 விதை ஒன்று முளைக்கையில்
 வெளிப்படும் புது ரூபம்

ஆண் நெருப்புக்கு பிறந்தான்
 நித்தம் நித்தம் வளர்ந்தான்
 வேளை வந்து சேரும் போது
 வெளிப்படும் சுய ரூபம்

குழு { அல்லாஹூ ரக் அல்லாஹ் மேரக்
 அவனது அடிமைகள் ஆனோமே...
 அல்லாஹூ ரக் அல்லாஹ் மேரக்
 அவனது அடிமைகள் ஆனோம்...  }

 { விஸ்வ ரூபம்  விஸ்வ ரூபம்
 விஸ்வ ரூபம்   விஸ்வ ரூபம்
 விஸ்வ ரூபம்  விஸ்வ ரூபம்
 விஸ்வ ரூபம்   விஸ்வ ரூபம் } ( இணைந்து )

  சரணம் - 1

ஆண் சின்ன சின்ன அணுவாய்
 மண்ணுக்குள்ளே கிடப்பான்
 வெட்டு படும் வேளையிலே
 வெளிப்படும் விஸ்வரூபம்

 என்ன ரூபம் எடுப்பான்
 எவருக்கு தெரியும்
 சொநத ரூபம் மாற்றி மாற்றி
 எடுப்பான் விஸ்வரூபம்

குழு யார் என்று புரிகிறதா
 இவன் தீ என்று தெரிகிறதா
 தடைகளை வென்றே
 சரித்திரம் படைத்தவன்
 ஞாயாபகம் வருகிறதா

ஆண் யாருக்கும் அடிமை இல்லை
 இவன் யாருக்கும் அரசன் இல்லை

குழு காடுகள் தாண்டி கடக்கின்ற பொழுதும்
 காற்றுக்கு காயம் இல்லை

 ரூபம்  ரூபம்  ரூபம்  ரூபம்
 ரூபம்  ரூபம்  ரூபம்  ரூபம்

 { அல்லாஹூ ரக் அல்லாஹ் மேரக்
 அவனது அடிமைகள் ஆனோமே...
 அல்லாஹூ ரக் அல்லாஹ் மேரக்
 அவனது அடிமைகள் ஆனோம்...  }

 { விஸ்வ ரூபம்  விஸ்வ ரூபம்
 விஸ்வ ரூபம்   விஸ்வ ரூபம்
 விஸ்வ ரூபம்  விஸ்வ ரூபம்
 விஸ்வ ரூபம்   விஸ்வ ரூபம் } ( இணைந்து )

--------------------------------------------------------

No comments:

Post a Comment