திருத்தனிகை வாழும் முருகா
உன்னைக்காண கான வருவேன்
என்னைக்காத்து காத்து அருள்வாய்
திருத்தனிகை வாழும் முருகா
உன்னைக்காண கான வருவேன்
என்னைக்காத்து காத்து அருள்வாய்
ஆறுபடை உனது
ஏறுமயில் அழகு
தேடாத மனம் என்ன மனமோ
ஆறுபடை உனது
ஏறுமயில் அழகு
தேடாத மனம் என்ன மனமோ
வேல் கொண்டு விளையாடும் முருகா
வேதாந்த கரைஞான தலைவா
திருநீரில் தவழ்ந்தாடும் பாலா
உன்னைப்பாடி பாடி மகிழ்வேன்
திருத்தனிகை வாழும் முருகா
உன்னைக்காண கான வருவேன்
என்னைக்காத்து காத்து அருள்வாய்
ஆறுமுகம் அழகு அருட்பழம் முருகு
சொல்லாத நாளெல்லாம் நாளோ
தேனூறும் திணைமாவும் தரவா
தமிழாலே கனிப்பாவும் தரவா ஆஆஆ
தேனூறும் திணைமாவும் தரவா
தமிழாலே கனிப்பாவும் தரவா
குமரா உன் அருட்தேடி வரவா
எதிர் பார்த்து பார்த்து இருப்பேன்
திருத்தனிகை வாழும் முருகா
உன்னைக்காண கான வருவேன்
என்னைக்காத்து காத்து அருள்வாய்
என்னைக்காத்து காத்து அருள்வாய்
=====================================================
Music Pallavi
Female Kundratthilae kumaranukku kondaattam
Anghae kuvindhadhammaa penghalellaam
Vandaattam vandaattam
Kundratthilae kumaranukku kondaattam
Music Charanam - 1
Female Dheivayaanai thirumanamaam thirupparanghundram
Dheivayaanai thirumanamaam thirupparanghundram
Theru muzhudhum baktharghalin aanandha mandram
Theru muzhudhum baktharghalin aanandha mandram
Thangham vairam pavazham mutthu
Thavazhum dheivaanai
Thangham vairam pavazham mutthu
Thavazhum dheivaanai
Thaanghik kondaal vaanghik kondaal
Murugha perumaanai
Thaanghik kondaal vaanghik kondaal
Murugha perumaanai
Kundratthilae kumaranukku kondaattam
Anghae kuvindhadhammaa penghalellaam
Vandaattam vandaattam
Kundratthilae kumaranukku kondaattam
Music Charanam - 2
Female Urughi sollunghal murughanin paerai
Nerunghi chellunghal kumaranin oorai
Urughi sollunghal murughanin paerai
Nerunghi chellunghal kumaranin oorai
Ch Vael murughaa vettri vael murughaa
Vael murughaa vettri vael murughaa ( Music )
Female Sandhanam poosunghal kunghumam soodunghal
Sandhanam poosunghal kunghumam soodunghal
Araghara paadumghal varuvadhai paarunghal
Araghara paadumghal varuvadhai paarunghal
Kandhanukku vael vael murughanukku vael vael
Kandhanukku vael vael murughanukku vael vael
Ch Vael murughaa vettri vael murughaa
Vael murughaa vettri vael murughaa
Female Arogharaa vettri vael murughaa arogharaa
இசை பல்லவி
பெண் குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்
அங்கே குவிந்ததம்மா பெண்களெல்லாம்
வண்டாட்டம் வண்டாட்டம்
குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்
இசை சரணம் - 1
பெண் தெய்வயானை திருமணமாம் திருப்பரங்குன்றம்
தெய்வயானை திருமணமாம் திருப்பரங்குன்றம்
தெரு முழுதும் பக்தர்களின் ஆனந்த மன்றம்
தெரு முழுதும் பக்தர்களின் ஆனந்த மன்றம்
தங்கம் வைரம் பவழம் முத்து தவழும் தெய்வானை
தங்கம் வைரம் பவழம் முத்து தவழும் தெய்வானை
தாங்கி கொண்டாள் வாங்கி கொண்டாள்
முருக பெருமானை
தாங்கி கொண்டாள் வாங்கி கொண்டாள்
முருக பெருமானை
குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்
அங்கே குவிந்ததம்மா பெண்களெல்லாம்
வண்டாட்டம் வண்டாட்டம்
குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்
இசை சரணம் - 2
பெண் உருகி சொல்லுங்கள் முருகனின் பேரை
நெருங்கி செல்லுங்கள் குமரனின் ஊரை
உருகி சொல்லுங்கள் முருகனின் பேரை
நெருங்கி செல்லுங்கள் குமரனின் ஊரை
குழு வேல் முருகா வெற்றி வேல் முருகா
வேல் முருகா வெற்றி வேல் முருகா ( இசை )
பெண் சந்தனம் பூசுங்கள் குங்குமம் சூடுங்கள்
சந்தனம் பூசுங்கள் குங்குமம் சூடுங்கள்
அரகர பாடுங்கள் வருவதை பாருங்கள்
அரகர பாடுங்கள் வருவதை பாருங்கள்
கந்தனுக்கு வேல் வேல் முருகனுக்கு வேல் வேல்
கந்தனுக்கு வேல் வேல் முருகனுக்கு வேல் வேல்
குழு வேல் முருகா வெற்றி வேல் முருகா
வேல் முருகா வெற்றி வேல் முருகா
பெண் அரோகரா வெற்றி வேல் முருகா அரோகரா
========================================================
Music Pallavi
Naalellaam undhan thiru naalae
Varum naalellaam undhan thiru naalae
Malai naadaalum yaezhumalai perumaalae
Naalellaam undhan thiru naalae
Varum naalellaam undhan thiru naalae
Un naamanghal koori vittaal oru kanamae
Avar naadiya vinai theerkkum naarananae
Un naamanghal koori vittaal oru kanamae
Avar naadiya vinai theerkkum naarananae
Naalellaam undhan thiru naalae
Varum naalellaam undhan thiru naalae
Music Charanam - 1
Malai pola varum thunbam pani pola maraindhodum
Malaiyaeri varuvorkku mannaa
Malai pola varum thunbam pani pola maraindhodum
Malaiyaeri varuvorkku mannaa
Nalamillai yendraalum bayamillai yendraalum
Naamendru uyir moottum kannaa
Udal nalamillai yendraalum bayamillai yendraalum
Naamendru uyir moottum kannaa
Naalellaam undhan thiru naalae
Varum naalellaam undhan thiru naalae
Music Charanam - 2
Mukkannan maitthunanae maayak kannanae
Mukthi tharum sakthikku moottha annanae
Vaelavanin maamanaana maalavanae
Vaenghadatthil onghi nindra moolavanae
Vaelavanin maamanaana maalavanae
Thiru vaenghadatthil onghi nindra moolavanae
Naalellaam undhan thiru naalae
Varum naalellaam undhan thiru naalae
Music Charanam - 3
Undendrum illaiyendrum solvaarkku
Udan kaattum kan kanda dheivamae venghadaesaa
Undendrum illaiyendrum solvaarkku
Udan kaattum kan kanda dheivamae venghadaesaa
Kondaadum anbarkku kurai theera selvanghal
Thandhaalum dheivamae srinivaasaa
Kondaadum anbarkku kuraiyaadha selvanghal
Thandhaalum dheivamae srinivaasaa
Naalellaam undhan thiru naalae
Varum naalellaam undhan thiru naalae
இசை பல்லவி
நாளெல்லாம் உந்தன் திரு நாளே
வரும் நாளெல்லாம் உந்தன் திரு நாளே
மலை நாடாளும் ஏழுமலை பெருமாளே
நாளெல்லாம் உந்தன் திரு நாளே
வரும் நாளெல்லாம் உந்தன் திரு நாளே
உன் நாமங்கள் கூறி விட்டால் ஒரு கணமே
அவர் நாடிய வினை தீர்க்கும் நாரணனே
உன் நாமங்கள் கூறி விட்டால் ஒரு கணமே
அவர் நாடிய வினை தீர்க்கும் நாரணனே
நாளெல்லாம் உந்தன் திரு நாளே
வரும் நாளெல்லாம் உந்தன் திரு நாளே
இசை சரணம் - 1
மலை போல வரும் துன்பம் பனி போல மறைந்தோடும்
மலையேறி வருவோர்க்கு மன்னா
மலை போல வரும் துன்பம் பனி போல மறைந்தோடும்
மலையேறி வருவோர்க்கு மன்னா
நலமில்லை என்றாலும் பயமில்லை என்றாலும்
நாமென்று உயிர் மூட்டும் கண்ணா
உடல் நலமில்லை என்றாலும் பயமில்லை என்றாலும்
நாமென்று உயிர் மூட்டும் கண்ணா
நாளெல்லாம் உந்தன் திரு நாளே
வரும் நாளெல்லாம் உந்தன் திரு நாளே
இசை சரணம் - 2
முக்கண்ணன் மைத்துனனே மாயக் கண்ணனே
முக்தி தரும் சக்திக்கு மூத்த அண்ணனே
வேலவனின் மாமனான மாலவனே
வேங்கடத்தில் ஓங்கி நின்ற மூலவனே
வேலவனின் மாமனான மாலவனே
திருவேங்கடத்தில் ஓங்கி நின்ற மூலவனே
நாளெல்லாம் உந்தன் திரு நாளே
வரும் நாளெல்லாம் உந்தன் திரு நாளே
இசை சரணம் - 3
உண்டென்றும் இல்லையென்றும் சொல்வார்க்கு
உடன் காட்டும் கண் கண்ட தெய்வமே வெங்கடேசா
உண்டென்றும் இல்லையென்றும் சொல்வார்க்கு
உடன் காட்டும் கண் கண்ட தெய்வமே வெங்கடேசா
கொண்டாடும் அன்பர்க்கு குறை தீர செல்வங்கள்
தந்தாளும் தெய்வமே ஸ்ரீனிவாசா
கொண்டாடும் அன்பர்க்கு குறையாத செல்வங்கள்
தந்தாளும் தெய்வமே ஸ்ரீனிவாசா
நாளெல்லாம் உந்தன் திரு நாளே
வரும் நாளெல்லாம் உந்தன் திரு நாளே
============================================================
Music Pallavi
Varuvaandi tharuvaandi malaiyaandi
Varuvaandi tharuvaandi malaiyaandi
Varam vaendi varuvorkku arulvaandi avan
Varam vaendi varuvorkku arulvaandi aandi
Varuvaandi tharuvaandi malaiyaandi
Pazhani malaiyaandi
Music Charanam - 1
Sivanaandi maghanaagha pirandhaani andha
Sivanaandi maghanaagha pirandhaani andru
Sinam kondu malaiyaeri amarndhaandi andru
Sinam kondu malaiyaeri amarndhaandi
Navalogha maniyaagha nindraandi
Navalogha maniyaagha nindraandi yendrum
Nadamaadum thunaiyaagha amaindhaandi yendrum
Nadamaadum thunaiyaagha amaindhaandi avan thaandi
Varuvaandi tharuvaandi malaiyaandi
Music Charanam - 2
Paalaabishaeghanghal kaetppaandi
Suvai panjaamrutham thannil kulippaandi
Paalaabishaeghanghal kaetppaandi
Suvai panjaamrutham thannil kulippaandi
Kaalaara malaiyaera vaippaandi
Kaalaara malaiyaera vaippaandi
Kandhaa yendraal inghu vandhaenendru
Kandhaa yendraal inghu vandhaenendru solli
Varuvaandi tharuvaandi malaiyaandi
Music Charanam - 3
Sittharghal seedarghal pala kodi avan
Selvaakku yevarkkaenum varumodi
Sittharghal seedarghal pala kodi avan
Selvaakku yevarkkaenum varumodi
Murughanin selvaakku yevarkkaenum varumodi
Baktharghal dhinandhorum palar koodi
Baktharghal dhinandhorum palar koodi
Thiruppughazh paadi varuvaarghal kondaadi
Thiruppughazh paadi varuvaarghal kondaadi
Varuvaandi tharuvaandi malaiyaandi
Pazhani malaiyaandi pazhani malaiyaandi
Pazhani malaiyaandi
இசை பல்லவி
வருவாண்டி தருவாண்டி மலையாண்டி
வருவாண்டி தருவாண்டி மலையாண்டி
வரம் வேண்டி வருவோர்க்கு அருள்வாண்டி அவன்
வரம் வேண்டி வருவோர்க்கு அருள்வாண்டி ஆண்டி
வருவாண்டி தருவாண்டி மலையாண்டி பழனி மலையாண்டி
இசை சரணம் - 1
சிவனாண்டி மகனாக பிறந்தாண்டி அந்த
சிவனாண்டி மகனாக பிறந்தாண்டி அன்று
சினம் கொண்டு மலையேறி அமர்ந்தாண்டி அன்று
சினம் கொண்டு மலையேறி அமர்ந்தாண்டி
நவலோக மணியாக நின்றாண்டி
நவலோக மணியாக நின்றாண்டி என்றும்
நடமாடும் துணையாக அமைந்தாண்டி என்றும்
நடமாடும் துணையாக அமைந்தாண்டி அவன் தாண்டி
வருவாண்டி தருவாண்டி மலையாண்டி
இசை சரணம் - 2
பாலாபிஷேகங்கள் கேட்பாண்டி
சுவை பஞ்சாம்ருதம் தன்னில் குளிப்பாண்டி
பாலாபிஷேகங்கள் கேட்பாண்டி
சுவை பஞ்சாம்ருதம் தன்னில் குளிப்பாண்டி
காலாற மலையேற வைப்பாண்டி
காலாற மலையேற வைப்பாண்டி
கந்தா என்றால் இங்கு வந்தேனென்று
கந்தா என்றால் இங்கு வந்தேனென்று சொல்லி
வருவாண்டி தருவாண்டி மலையாண்டி
இசை சரணம் - 3
சித்தர்கள் சீடர்கள் பல கோடி அவன்
செல்வாக்கு எவர்க்கேனும் வருமோடி
சித்தர்கள் சீடர்கள் பல கோடி அவன்
செல்வாக்கு எவர்க்கேனும் வருமோடி
முருகனின் செல்வாக்கு எவர்க்கேனும் வருமோடி
சித்தர்கள் சீடர்கள் பல கோடி அவன்
செல்வாக்கு எவர்க்கேனும் வருமோடி
பக்தர்கள் தினந்தோறும் பலர் கூடி
பக்தர்கள் தினந்தோறும் பலர் கூடி
திருப்புகழ் பாடி வருவார்கள் கொண்டாடி
திருப்புகழ் பாடி வருவார்கள் கொண்டாடி
வருவாண்டி தருவாண்டி மலையாண்டி
பழனி மலையாண்டி பழனி மலையாண்டி
பழனி மலையாண்டி
=============================================================
paadal 1
mannaanaalum thiruchenthooril mannaavaen
oru maramaanaalum pazhamuthirchoelaiyil maramavaen
karunghkallaanaalum thanigaimalaiyil kallaavaen
pasum pullaanaalum murugan arulaal poovaanaen - naan
(mannaanaalum)
ponnaanaalum vadivael seiyyum ponnaavaen
panipoovaanaalum saravanap poigaiyil poovaavaen
thamizh paechchaanaalum thiruppugazh vilakka paechchaavaen
manampiththaanaalum murugan arulaal muththaavaen
(mannaanaalum)
sollaanaalum voem endrolikkum sollaavaen
pazhachchuvaiyaanaalum panchaamirtha suvaiyaavaen
arul undaanaalum veedumpaeram undaavaen
thani uyiraanaalum murugan arulaal payiraavaen - naan
(mannaanaalum)
மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
ஒரு மரமானாலும் பழமுதிர்ச்சோலையில் மரமாவேன்
கருங்கல்லானாலும் தணிகைமலையில் கல்லாவேன்
பசும் புல்லானாலும் முருகன் அருளால் பூவானேன்-நான் (மண்ணாலும்)
பொன்னானாலும் வடிவேல் செய்யும் பொன்னாவேன்
பனிபூவானாலும் சரவணப் பொய்கையில் பூவாவேன்
தமிழ் பேச்சானாலும் திருப்புகழ் விளக்க பேச்சாவேன்
மனம்பித்தானாலும் முருகன் அருளால் முத்தாவேன்- (மண்ணானாலும்)
சொல்லானாலும் ஓம் என்றொலிக்கும் சொல்லாவேன்
பழச்சுவையானாலும் பஞ்சாமிர்த சுவையாவேன்
அருள் உண்டானாலும் வீடும்பேறம் உண்டாவேன்
தனி உயிரானாலும் முருகன் அருளால் பயிராவேன்- நான் (மண்ணானாலும்)
-------------------------------------------------------------------
paadal 2
unaippaadum thozhil indri vaerillai
unaippaadum thozhil indri vaerillai
enai kaaka unaiyindri yaarum illai
unaippaadum thozhil indri vaerillai
enai kaaka unaiyindri yaarum illai
muruga muruga (unaip)
karpanaiyil varugindra sorpathamae - anbu
karunaiyyil uruvaana arputhamae
sirpach silaiyaaga nirpavanae - vellai
thiruneeril arulaaga nirpavanae
muruga muruga (unaip)
amutham irukkindra porkudamae
iyarkai azhagu vazhigindra ezhil manamae
kumudha ithazh viriththa poochcharamae - unthan
kurunagai thamizhukku irukaramae
muruga muruga (unaip)
உனைப்பாடும் தொழில் இன்றி வேறில்லை
உனைப்பாடும் தொழில் இன்றி வேறில்லை
எனை காக்க உனையின்றி யாரும் இல்லை
உனைப்பாடும் தொழில் இன்றி வேறில்லை
எனை காக்க உனையின்றி யாரும் இல்லை
முருகா முருகா (உனைப்
கற்பனையில் வருகின்ற சொற்பதமே-அன்பு
கருணையில் உருவான அற்புதமே
சிற்பச் சிலையாக நிற்பவனே-வெள்ளை
திருநீறில் அருளாக நிற்பவனே
முருகா முருகா (உனைப்
அமுதம் இருக்கின்ற பொற்குடமே
இயற்கை அழகு வழிகின்ற எழில் மணமே
குமுத இதழ் விரித்த பூச்சரமே-உந்தன்
குருநகை தமிழுக்கு இருகரமே
முருகா முருகா (உனைப்
------------------------------------------------------------------
paadal 3
andru kaetpavan arasan - maranthal
nindru kaetpavan iraivan
naduvil manithan vazhugiraan - veenil
manam thadumaarugiraan iraivaa iraivaa
manam poela maangalyam enbar
therinthum gunaththai izhukkindraan
idhayam kulainthu thavikkindraan
iraivaa... iraivaa... (andru)
adikkum avan kai anaikkum
puvi inaikkum thalaivan iyakkam
thalaivan anaiththaal sirikkindraan
thannai adiththal pazhikkindraan
iraivaa... iraivaa... (andru)
kattrathu kai man alavu
karai kandavar ingey kuraivu
kandu arinthavan voer thalaivan
yaavum arulvaan nam iraivan
iraivaa... iraivaa... (andru)
அன்று கேட்பவன் அரசன்-மறந்தால்
நின்று கேட்பவன் இறைவன்
நடுவில் மனிதன் வாழுகிறான்-வீணில்
மனம் தடுமாறுகிறான் இறைவா இறைவா
மனம் போல மாங்கல்யம் என்பார்
தன் மனமே சகலமும் என்பார்
தெரிந்தும் குணத்தை இழக்கின்றான்
இதயம் குலைந்து தவிக்கின்றான்
இறைவா... இறைவா... (அன்று
அடிக்கும் அவன் கை அணைக்கும்
புவி இணைக்கும் தலைவன் இயக்கம்
தலைவன் அணைத்தால் சிரிக்கின்றான்
தன்னை அடித்தால் பழிக்கின்றான்
இறைவா...இறைவா...
கற்றது கை மண் அளவு
கரை கண்டவர் இங்கே குறைவு
கண்டு அறிந்தவன் ஒர் தலைவன்
யாவும் அருள்வான் நம் இறைவன்
இறைவா... இறைவா... அன்று
---------------------------------------------------------------
paadal 4
enthan kuralil inippathellaam kanthan kuralae
enthan kuralil inippathellaam kanthan kuralae
inbam thanthu kaappathellaam kanthan arulae
inbam thanthu kaappathellaam kanthan arulae (enthan)
oorukku oor poevaen thinam thinamae - angu
utkaarnthu paaduvathu kanthan pugazhae
naalukku naal maarum naagareegamae - athil
naan endrum maaraatha thani inimai (enthan)
kannith thamizh paaduvathu puthusugamae - athil
kaanbathellaam kanthan kavi nayamae
ennaiyae thanthuvittaen kanthanidamae - avan
enna seithaalum enakku sammathamae (enthan)
எந்தன் குரலில் இனிப்பதெல்லாம் கந்தன் குரலே
எந்தன் குரலில் இனிப்பதெல்லாம் கந்தன் குரலே
இன்பம் தந்து காப்பதெல்லாம் கந்தன் அருளே
இன்பம் தந்து காப்பதெல்லாம் கந்தன் அருளே (எந்தன்
ஊருக்கு ஊர் போவேன் தினம் தினமே - அங்கு
உட்கார்ந்து பாடுவது கந்தன் புகழே
நாளுக்கு நாள் மாறும் நாகரீகமே-அதில்
நான் என்றும் மாறாத தனி இனமே (எந்தன்)
கன்னித் தமிழ் பாடுவது புதுசுகமே- அதில்
காண்பதெல்லாம் கந்தன் கவி நயமே
என்னையே தந்துவிட்டேன் கந்தனிடமே - அவன்
என்ன செய்தாலும் எனக்கு சம்மதமே (எந்தன்)
------------------------------------------------------------
paadal 5
enakkum idam undu-arul
manakkum murugan malaradi nizhalil(enakkum)
kaarthikai vilakku pengaludan - thiru
kaavadi sumakkum thondarudan
thinam koopidum gnanamalargaludan-oru
pullaai mulaiththu thadumaarum(enakkum)
naetraiya vaazhvu alanghgoelam - arul
nenjil koduththathu nigazhkaalam
varum kaatril anaiyaa sudarpoelum - ini
kanthan tharuvaan ethirkaalam (enakkum)
aadum mayilae en maeni - athil
azhagiya thoegai en ullam
naan ullam enum thoegaiyinaal kanthan
uravu kandaen asaiyinaal kanthan
uravu kandaen asaiyinaal (enakkum)
எனக்கும் இடம் உண்டு-அருள்
மணக்கும் முருகன் மலரடி நிழலில் (எனக்கும்
கார்த்திகை விளக்கு பெண்களுடன்-திரு
காவடி சுமக்கும் தொண்டருடன்
தினம் கூப்பிடும் ஞானமலர்களுடன்-ஒரு
புல்லாய் முளைத்து தடுமாறும் (எனக்கும்
நேற்றைய வாழ்வு அலங்கோலம்-அருள்
நெஞ்சில் கொடுத்தது நிகழ்காலம்
வரும் காற்றில் அணையா சுடர்போலும்-இனி
கந்தன் தருவான் எதிர்காலம் (எனக்கும்)
ஆடும் மயிலே என் மேனி - அதில்
அழகிய தோகை என் உள்ளம்
நான் உள்ளம் எனும் தோகையினால் கந்தன்
உறவு கண்டேன் ஆசையினால் கந்தன்
உறவு கண்டேன் ஆசையினால் (எனக்கும்
-------------------------------------------------------------
paadal 6
karpagamae unaiyandri thunaiyaarammaa - neeyae
gathi ena poetram enai kanpaarammaa - ammaa
karpagamae unaiyandri thunaiyaarammaa
gathi ena poetram enai kanpaarammaa - ammaa (kar
arputham ellaam nigazhththum arul niram udaiyavalae
arputham ellaam nigazhththum arul niram udaiyavalae
aanantha vaazhvu thannai anbhaarkkualippavalae
aanantha vaazhvu thannai anbhaarkkualippavalae
alaikadal voeraththilae amaintha mailaiyilae
kalaivadivai thigazhum nin thirukkovililae
silai vadivil nindru uzhagaezhum kaappavalae
sempavala maeni vannan magizhum umaiyavalae (kar)
கற்பகமே உனையன்றி துணையாரம்மா - நீயே
கதி என போற்றம் எனை கண்பாரம்மா - அம்மா
கற்பகமே உனையன்றி துணையாரம்மா
கதி என போற்றும் எனை கண்பாரம்மா - அம்மா (கற்
அற்புதம் எல்லாம் நிகழ்த்தும் அருள் நிறம் உடையவளே
அற்புதம் எல்லாம் நிகழ்த்தும் அருள் நிறம் உடையவளே
ஆனந்த வாழ்வு தன்னை அன்பர்க்குஅளிப்பவளே
ஆனந்த வாழ்வு தன்னை அன்பர்க்குஅளிப்பவளே
அலைகடல் ஓரத்திலே அமைந்த மைலையிலே
கலைவடிவாய் திகழும் நின் திருக்கோவிலிலே
சிலை வடிவிய் நின்று உலகேழும் காப்பவளே
செம்பவள மேனி வண்ணன் மகிழும் உமையவளே (கற்
--------------------------------------------------------------------
paadal 7
thanthaiyudan annai seitha thavam poelum - oru
kuzhanthaiyai poel kanavil vantha thirukkoelam
thanthu vilaiyaadinaan kaimaelum-kanthan
thanthaanath thanthanaa yendru madimaelum(thanthai)
velli nilavennum ponnoedu avan
vittu vittu thottu thottu kannoedu
thulli vilaiyaadinaan pannoedu
thanthaanaththanathaanaa endru kannoedu (thanthai)
saeviththa kaikaludan kaikoerththu - en
sinthaiyenum aranghgaththil kaal pathiththu
thaavi vilaiyaadinaan thadampaarththu... kanthan
thanthaanath thanthaanaa yendru thamizh saerththu (thanthai)
aa.....aa....aa....aa......
தந்தையுடன் அன்னை செய்த தவம் போலும் - ஒரு
குழந்தையை போல் கனவில் வந்த திருக்கோலம்
தந்து விளையாடினான் கைமேலும்-கந்தன்
தந்தானத் தந்தனா என்று மடிமேலும் (தந்தை)
வெள்ளி நிலவென்னும் பெண்ணோடு அவன்
விட்டு விட்டு தொட்டு தொட்டு கண்ணோடு
துள்ளி விளையாடினான் பண்ணோடு
தந்தானத்தனதானா என்று கண்ணோடு (தந்தை
சேவித்த கைகளுடன் கைகோர்த்து - என்
சிந்தையெனும அரங்கத்தில் கால் பதித்து
தாவி விளையாடினான் தடம்பார்த்து... கந்தன்
தந்தானத் தந்தானா என்று தமிழ் சேர்த்து (தந்தை
ஆ.....ஆ....ஆ....ஆ......
---------------------------------------------------------------
paadal 8
arumbugal asainthidun kodigalil ini
aduththathu azhagiya malargalae
muruganai paninthathin mananghgalil
pachchai padarvathu palavagai nalangalae nalangalae
arumbugal asainthidum kodigalil ini
aduththathu azhagiya malargalae
அரும்புகள் அசைந்திடும் கொடிகளில் இனி
அடுத்தது அழகிய மலர்களே
முருகனை பனிந்ததின் மனங்களில்
பச்சை படர்வது பலவகை நலன்களே நலன்களே
அரும்புகள் அசைந்திடும் கொடிகளில் இனி
அடுத்தது அழகிய மலர்களே
----------------------------------------------------------
paadal 9
senthoor sellum thendral kaatrae
muruganai kaanbaayoe - avan
saevadi nizhalil saernthida naanum
varuvathaich solvaayoe (senthoor)
voedidumboethu en kurai kaetka
oru nodi nillaayoe
unaith thaedidum vaelai
naan varum saethi avanidam solvaayoe
naalvagaip paadal malligai mullai
narumanam unnoedu - verum
aasaigal thunbam aayiram ingae
adiyavan ennoedu
aazhkadal soozhntha aarugal
yellaam inainthu ondraagum
nallathaai manam konda
vaelavan munnaal anaivarum on raagum
செந்தூர் செல்லும் தென்றல் காற்றே
முருகனைக் காண்பாயோ - அவன்
சேவடி நிழலில் சேர்ந்திட நானும்
வருவதைச் சொல்வாயோ (செந்தூர்)
ஓடிடும்போது என் குறை கேட்க
ஒரு நொடி நில்லாயோ
உனைத் தேடிடும் வேளை
நான் வரும் சேதி அவனிடம் சொல்வாயோ
நால்வகைப் பாடல் மல்லிகை முல்லை
நறுமணம் உன்னோடு - வெறும்
ஆசைகள் துன்பம் ஆயிரம் இங்கே
அடியவன் என்னோடு
ஆழ்கடல் சூழ்ந்த ஆறுகள்
எல்லாம் இணைந்து ஒன்றாகும்
நல்லதாய் மனம் கொண்ட
வேலவன் முன்னால் அனைவரும் ஒன்றாகும்
===============================================================
paadal 10
isaiyaal vasam aagaa idhayam yedhu
isaiyaal vasam aagaa idhayam yedhu..yedhu..yedhu..
(isai
iraivanae isai vadivam yenum boethu
isaiyaal vasam aagaa idhayam yedhu
thisaiyengilum paravum geetham adhu
malai thaenunda suvai koottum thanmai athu yenum
isaiyaal vasam aagaa idhayam yedhu
aasai sollin thodaraalae aanathae raagam
paadal alavai muraipaduththa amainthathae thaalam
isaiyin porul vilanghga paaduthal paavam
yenak koorum immoondrum inainthu inbantharum(isai)
இசையால் வசம் ஆகா இதயம் எது
இசையால் வசம் ஆகா இதயம் எது...எது..எது..(இசை
இறைவனே இசை வடிவம் எனும் போது
இசையால் வசம் ஆகா இதயம் எது
திசையெங்கிலும் பரவும் கீதம் அது
மலை தேனுண்ட சுவை கூட்டும் தன்மை அது எனும்
இசையால் வசம் ஆகா இதயம் எது
ஆசை சொல்லின் தொடராலே ஆனதே ராகம்
பாடல் அளவை முறைப்படுத்த அமைந்ததே தாளம்
இசையின் பொருள் விளங்க பாடுதல் பாவம்
எனக் கூறும் இம்மூன்றும் இணைந்து இன்பந்தரும் (இசை)
------------------------------------------------------------
paadal 11
kanji kaamaatchi unai kaanum thirukkaatchi
nenjil irul voettum arul nilavu mugam kaattum
nenjil irul voettum arul nilavu mugam kaattum ezhil (kanj
aasaiyinaal aadi thunbam adainthathellaam koedi
aasaiyinaal aadi thunbam adainthathellaam koedi
paasaththinaal koovi unnai paadugindraen dhaevi thiru (kan)
palar veruththaar ennai endru pazhippathundoe ennai
palar veruththaar ennai endru pazhippathundoe
kalimagalae thaayae mei karunai kadal neeyae
kalimagalae thaayae karunai kadal neeyae - the (kanj
ezhuthi vittaar yaaroe kannil iruppathellaam neeroe
ezhuthi vittaar yaaroe kannil iruppathellaam neeroe
azhuthu vittaen summaa nee anbu seivai ammaa - ammaa (kanj
கஞ்சி காமாட்சி உனை காணும் திருக்காட்சி
நெஞ்சில் இருள் ஒட்டும் அருள் நிலவு முகம் காட்டும்
நெஞ்சில் இருள் ஒட்டும் அருள் நிலவு முகம் காட்டும் எழில் (கஞ்
ஆசையினால் ஆடி துன்பம் அடைந்ததெல்லாம் கோடி
ஆசையினால் ஆடி துன்பம் அடைந்ததெல்லாம் கோடி
பாசத்தினால் கூவி உன்னை பாடுகின்றேன் தேவி திரு (கஞ்)
பலர் வெறுத்தார் என்னை என்று பழிப்பதுண்டோ என்னை
பலர் வெறுத்தார் என்னை என்று பழிப்பதுண்டோ
கலைமகளே தாயே மெய் கருணை கடல் நீயே
கலைமகளே தாயே கருணை கடல் நீயே - தெய் (கஞ்
எழுதி விட்டார் யாரோ கண்ணில் இருப்பதெல்லாம் நீரோ
எழுதி விட்டார் யாரோ கண்ணில் இருப்பதெல்லாம் நீரோ
அழுது விட்டேன் சும்மா நீ அன்பு செய்வாய் அம்மா - அம்மா (கஞ்சி காமாட்சி)
---------------------------------------------------------------
paadal 12
unnaiyum marrappathundoe maranthaal
ullaththil amaithiyundoe - muruga
payir mannaiyum marappathundoe - maranthaal
malarum manmum undoe... muruga naan (unnai
kannaiyum maranthiruppaen - kaiyudan
kaalkalum maranthiruppaen - muruga
ennaththin olichchudarae unnai
eppadi naan marappaen - naan
pon porul maranthiruppaen
igamum pugazhum maranthiruppaen - muruga
en uyiraana unnai maranthaal
evvitham vazhnthiruppaen - naan (unnai
niththiya nathi marappaen veedum
nilamum maranthiruppaen - ulagil
eththanai naal iruppaen-naan
உன்னையும் மறப்பதுண்டோ மறந்தால்
உள்ளத்தில் அமைதியுண்டோ - முருகா
பயிர் மண்ணையும் மறப்பதுண்டோ - மறந்தால்
மலரும் மணமும் உண்டோ... முருகா நான் (உன்னை
கண்ணையும் மறந்திருப்பேன் - கையுடன்
கால்களம் மறந்திருப்பேன் - முருகா
எண்ணத்தின் ஒளிச்சுடரே உன்னை
எப்படி நான் மறப்பேன் - நான்
பொன் பொருள் மறந்திருப்பேன்
இகமும் புகழும் மறந்திருப்பேன் - முருகா
என் உயிரான உன்னை மறந்தால்
எவ்விதம் வாழ்ந்திருப்பேன் - நான் (உன்னை
நிததிய நதி மறப்பேன் வீடும்
நிலமும் மறந்திருப்பேன் - உலகில்
எத்தனை நாள் இருப்பேன் - நான்
கந்தன் திருநீர் அணிந்தால் கண்டபிணி ஓடிவிடும் பாடல் please
ReplyDeletehttp://www.tamilgod.org/murugan-songs/kandhan-thiruneeru-anindhaal
ReplyDeleteGet full song lyrics here at http://www.tamilgod.org/murugan-songs/kandhan-thiruneeru-anindhaal
DeleteExcellent
ReplyDeletehow to download the song " Muruganuk korunall thirunall "
all songs in my favourite
ReplyDeleteஇரவு தூங்கும் போது கேட்பேன் நல்லா இருக்கும்
ReplyDeletevetrivel muruganuku arogara
ReplyDeleteகந்தனே செந்தாமரை மலர் பாதனே கருணை உருவாய் நின்றவனே song lines please
ReplyDeleteமிக்க நன்றி. அற்புதமான பாடல்கள்!
ReplyDeleteஅருமையான செயல்! வாழ்த்துகள்!
ReplyDelete