Wednesday, 30 January 2013
Sundarapandian Songs lyrics Tamil & English
Singers : G.V.Prakash Kumar, Shreya Ghosal
Male Rekkai mulaitthae rekkai mulaitthae
Unai udan vaa yendru vaanam yaera azhaitthaen
Thappi tholaindhae poghat thuditthaai
Udan yaarum illaadha dhaesam thaedi piditthaen
Music Pallavi
Male Yenakkena padhukkiya kanavughal
udhan murai tharai vittu parakkudhu unnaalae
Unakkena sedhukkiya ninaivughal
Mudhan murai uyir vandhu thudikkudhu unnaalae
Female Yetthanai vaegham sendraalum
Nirpadhaai thondrum munnaalae
Yetthanai pakkam vandhaalum
Vetkamae illai unnaalae
Male Kanghalil minnidum kaadhalai
Naan andrae kandaen oru murai
Nenjil thaenai paaichida
Adhai neeyae sonnai maru murai
Female Rekkai mulaitthae rekkai mulaitthae
Yenai udan vaa yendru vaanam yaera azhaitthaai
Thappi tholaindhae poghat thuditthaen
Udan yaarum illaadha dhaesam thaedi piditthaai
Music Charanam - 1
Male Paghalilae suvarai viritthaen
Theruvilae thaniyae siritthaen
Kazhandradhaai paerum yedutthaen
Yellaam unnaalae
Female Iravilae thookkam tholaitthaen
Padukkaiyai suttri alaindhaen
Vaghuppilae thoonghi vazhindhaen
Yellaam unnaalae
Male Kattam potta ondraa illai kodu potta ondraa
Yendha chattai poda yena
Muttik kondaen unnaalae
Female Pachai vanna pottaa illai manjal vanna pottaa
Nettri maelae rendu naan ottik kondaen unnaalae
Male Kanghalil minnidum kaadhalai
Naan andrae kandaen oru murai
Nenjil thaenai paaichida
Adhai neeyae sonnai maru murai
Music Charanam - 2
Female Kavidhaighal kirukkida vaendaam
Kasakkiyum yerindhida vaendaam
Yerindhadhai meendum piritthu
Siritthida vaendaamae
Male Kaattrilae muttham vaendaam
Vaartthaiyil arttham vaendaam
Suttrilum sattham podum yedhuvum vaendaamae
Female Saalai ora thaeneer
Adhu koppai rendru vaendaam
Paerundhaerum podhum
Ini ticket rendru vaendaamae
Male Paarai maelae yaeri
Nam paerai theetta vaendaam
Yellai konjam meera
Ini acham yaedhum vaendaamae
Female Kanghalil minnidum kaadhalai
Nee andrae kandaai oru murai
Nenjil thaenai paaichida
Adhai naanae sonnaen maru murai
Male Rekkai mulaitthae rekkai mulaitthae
Unai udan vaa yendru vaanam yaera azhaitthaen
Female Thappi tholaindhae poghat thuditthaen
Udan yaarum illaadha dhaesam thaedi piditthaai
Male Ini ini thanitthani ulaghinil
Iruvarum ulavidum nilaiyae vaendaamae
Female Ini ini manadhinil thaekkida
Kaadhal undaakkidum valiyae vaendaamae
Male Ora kan paarvai vaendaamae
Orari dhooram vaendaamae
Female Maaridum naeram vaendaamae
Oorilae yaarum vaendaamae
Male Kanghalil minnidum kaadhalai
Naan andrae kandaen oru murai
Female Nenjil thaenai paaichida
Adhai naanae sonnaen maru murai
ஆண் ரெக்கை முளைத்தே ரெக்கை முளைத்தே
உனை உடன் வா என்று வானம் ஏற அழைத்தேன்
தப்பித் தொலைந்தே போகத் துடித்தாய்
உடன் யாரும் இல்லாத தேசம் தேடிப் பிடித்தேன்
இசை பல்லவி
ஆண் எனக்கென பதுக்கிய கனவுகள்
முதன் முறை தரை விட்டு பறக்குது உன்னாலே
உனக்கென செதுக்கிய நினைவுகள்
முதன் முறை உயிர் வந்து துடிக்குது உன்னாலே
பெண் எத்தனை வேகம் சென்றாலும்
நிற்பதாய் தோன்றும் முன்னாலே
எத்தனை பக்கம் வந்தாலும்
வெட்கமே இல்லை உன்னாலே
ஆண் கண்களில் மின்னிடும் காதலை
நான் அன்றே கண்டேன் ஒரு முறை
நெஞ்சில் தேனை பாய்ச்சிட
அதை நீயே சொன்னாய் மறு முறை
பெண் ரெக்கை விரித்தே ரெக்கை விரித்தே
எனை உடன் வா என்று வானம் ஏற அழைத்தாய்
தப்பித் தொலைந்தே போகத் துடித்தேன்
உடன் யாரும் இல்லாத தேசம் தேடிப் பிடித்தாய்
இசை சரணம் - 1
ஆண் பகலிலே சுவரை விரித்தேன்
தெருவிலே தனியே சிரித்தேன்
கழன்றதாய் பேரும் எடுத்தேன் எல்லாம் உன்னாலே
பெண் இரவிலே தூக்கம் தொலைத்தேன்
படுக்கையை சுற்றி அலைந்தேன்
வகுப்பிலே தூங்கி வழிந்தேன் எல்லாம் உன்னாலே
ஆண் கட்டம் போட்ட ஒன்றா
இல்லை கோடு போட்ட ஒன்றா
எந்த சட்டை போட என
முட்டிக் கொண்டேன் உன்னாலே
பெண் பச்சை வண்ண பொட்டா
இல்லை மஞ்சள் வண்ண பொட்டா
நெற்றி மேலே ரெண்டு
நான் ஒட்டிக் கொண்டேன் உன்னாலே
ஆண் கண்களில் மின்னிடும் காதலை
நான் அன்றே கண்டேன் ஒரு முறை
நெஞ்சில் தேனை பாய்ச்சிட
அதை நீயே சொன்னாய் மறு முறை
இசை சரணம் - 2
பெண் கவிதைகள் கிறுக்கிட வேண்டாம்
கசக்கியும் எறிந்திட வேண்டாம்
எறிந்ததை மீண்டும் பிரித்து சிரித்திட வேண்டாமே
ஆண் காற்றிலே முத்தம் வேண்டாம்
வார்த்தையில் அர்த்தம் வேண்டாம்
சுற்றிலும் சத்தம் போடும் ஏதும் வேண்டாமே
பெண் சாலை ஓர தேனீர்
அது கோப்பை ரெண்டு வேண்டாம்
பேருந்தேறும் போதும்
இனி டிக்கெட் ரெண்டு வேண்டாமே
ஆண் பாறை மேலே ஏறி
நம் பேரை தீட்ட வேண்டாம்
எல்லை கொஞ்சம் மீறி
இனி அச்சம் ஏதும் வேண்டாமே
பெண் கண்களில் மின்னிடும் காதலை
நீ அன்றே கண்டாய் ஒரு முறை
நெஞ்சில் தேனை பாய்ச்சிட
அதை நானே சொன்னேன் மறு முறை
ஆண் ரெக்கை முளைத்தே ரெக்கை முளைத்தே
உனை உடன் வா என்று வானம் ஏற அழைத்தேன்
பெண் தப்பித் தொலைந்தே போகத் துடித்தேன்
உடன் யாரும் இல்லாத தேசம் தேடிப் பிடித்தாய்
ஆண் இனி இனி தனித்தனி உலகினில்
இருவரும் உலவிடும் நிலையே வேண்டாமே
பெண் இனி இனி மனதினில் தேக்கிட
காதல் உண்டாக்கிடும் வலியே வேண்டாமே
ஆண் ஓர கண் பார்வை வேண்டாமே
ஓரடி தூரம் வேண்டாமே
பெண் மாறிடும் நேரம் வேண்டாமே
ஊரிலே யாரும் வேண்டாமே
ஆண் கண்களில் மின்னிடும் காதலை
நான் அன்றே கண்டேன் ஒரு முறை
பெண் நெஞ்சில் தேனை பாய்ச்சிட
அதை நானே சொன்னேன் மறு முறை
==========================================================================
பாடல் 2
Singers : Haricharan
Thaanaanaenaa hae thaanaenaanaenaa
Thaanaanaenaa hae thaanaanaenaa
Music Pallavi
Kaadhal vandhu poiyaagha unnai chuttrinaalae
Ullukkullae pollaadha poo pookkum
Pookal yendru kai neetti neeyum thodum podhu
Poovidhazhghal sollaamal thee moottum
Un paarvaiyilae oru maatram nadakkum
Un vaazhkaiyilae ini maunam kudhikkum
Un dhaevadhaiyai nee kaanum varaikkum
Pala booghambanghal un nenjil vedikkum
Kaadhal vandhu poiyaagha unnai chuttrinaalae
Ullukkullae pollaadha poo pookkum
Music Charanam - 1
Ottrai vaartthai paesum podhum
Kattrai koondhal modhum podhum
Netri pottil kaaichal vandhu kudiyaerum
Nanbanodu irukkum podhum
Thannanthanimai nenjam thaedum
Anghum inghum kanghal thaedi thadumaarum
Kannodum kanavodum yuttham ondru vandhidumae
Kanneerai thandhaalum kaadhal inbam yendridumae
Kaadhal yendrum kadalai polae
Karaiyai yaarum kadadhillai
Kaadhal kaiyil maattik kondaal
Aiyo podikkum paitthiyamae
Kaadhal vandhu poiyaagha unnai chuttrinaalae
Ullukkullae pollaadha poo pookkum
Music Charanam - 2
Kaattril kaiyai veesida thondrum
Maegham paartthu paesida thondrum
Kaadhal vandhu seiyum maayam puriyaadhae
Naeram ketta naeratthil yezhuppum
Nadakkum podhae parandhida thudikkum
Kaadhalukku kaadhal seiya theriyaadhae
Paravaikkum vaeraarum parakka kattru tharuvadhillai
Neeyaagha munnaeru nanban udhavi thaevaiyillai
Kashata nashtam kanakkai paartthaal
Idhayam vaazha mudiyaadhae
Thattu thattu meendum thattu
Kaadhal kadhavai thirandhidumae
Kaadhal vandhu poiyaagha unnai chuttrinaalae
Ullukkullae pollaadha poo pookkum
Pookal yendru kai neetti neeyum thodum podhu
Poovidhazhghal sollaamal thee moottum
தானானேனா ஹே தானேனானேனா
தானானேனா ஹே தானானேனா
இசை பல்லவி
காதல் வந்து பொய்யாக உன்னை சுற்றினாலே
உள்ளுக்குள்ளே பொல்லாத பூ பூக்கும்
பூக்கள் என்று கை நீட்டி நீயும் தொடும் போது
பூவிதழ்கள் சொல்லாமல் தீ மூட்டும்
உன் பார்வையிலே ஒரு மாற்றம் நடக்கும்
உன் வாழ்க்கையிலே இனி மௌனம் குதிக்கும்
உன் தேவதையை நீ காணும் வரைக்கும்
பல பூகம்பங்கள் உன் நெஞ்சில் வெடிக்கும்
காதல் வந்து பொய்யாக உன்னை சுற்றினாலே
உள்ளுக்குள்ளே பொல்லாத பூ பூக்கும்
இசை சரணம் - 1
ஒற்றை வார்த்தை பேசும் போதும்
கற்றை கூந்தல் மோதும் போதும்
நெற்றி பொட்டில் காய்சல் வந்து குடியேறும்
நண்பனோடு இருக்கும் போதும்
தன்னந்தனிமை நெஞ்சம் தேடும்
அங்கும் இங்கும் கண்கள் தேடி தடுமாறும்
கண்ணோடும் கனவோடும் யுத்தம் ஒன்று வந்திடுமே
கண்ணீரை தந்தாலும் காதல் இன்பம் என்றிடுமே
காதல் என்றும் கடலை போலே
கரையை யாரும் கண்டதில்லை
காதல் கையில் மாட்டிக் கொண்டால்
அய்யோ பிடிக்கும் பைத்தியமே
காதல் வந்து பொய்யாக உன்னை சுற்றினாலே
உள்ளுக்குள்ளே பொல்லாத பூ பூக்கும்
இசை சரணம் - 2
காற்றில் கையை வீசிட தோன்றும்
மேகம் பார்த்து பேசிட தோன்றும்
காதல் வந்து செய்யும் மாயம் புரியாதே
நேரம் கெட்ட நேரத்தில் எழுப்பும்
நடக்கும் போதே பறந்திட துடிக்கும்
காதலுக்கு காதல் செய்ய தெரியாதே
பறவைக்கு வேறாரும் பறக்க கற்று தருவதில்லை
நீயாக முன்னேறு நண்பன் உதவி தேவையில்லை
கஷ்ட நஷ்டம் கணக்கை பார்த்தால்
இதயம் வாழ முடியாதே
தட்டு தட்டு மீண்டும் தட்டு
காதல் கதவை திறந்திடுமே
காதல் வந்து பொய்யாக உன்னை சுற்றினாலே
உள்ளுக்குள்ளே பொல்லாத பூ பூக்கும்
பூக்கள் என்று கை நீட்டி நீயும் தொடும் போது
பூவிதழ்கள் சொல்லாமல் தீ மூட்டும்
================================================================================
பாடல் 3
Singers : Saindhavi
Music Pallavi
Nenjukkulla nenjukkulla vachirukkaen aasa ( Music )
Ada uchandhala ullukkulla yaedhaedho paesa
Yenakkaagha vandhavanae ila nenjil ninnaayae
Usur kooda thuchamunnu sollaamal sonnaayae
Yen netthi mudi maela nee thotthi vilaiyaada
Oru naeram kaalam vandhuruchu innum yenna jaada
Nenjukkulla nenjukkulla vachirukkaen aasa
Ada uchandhala ullukkulla yaedhaedho paesa
Yenakkaagha vandhavanae ila nenjil ninnaayae
Usur kooda thuchamunnu sollaamal sonnaayae
Yen netthi mudi maela nee thotthi vilaiyaada
Oru naeram kaalam vandhuruchu innum yenna jaada
Music Charanam - 1
Aatthu vellam nee yendraal aadum thoni naanae
Aada vittu akkaraiyil kondu saerpaayae
Pattaam poochi naan yendraal yettu thisai neeyae
Yendha pakkam ponaal yenna nee thaan nirpaayae
Metti vaanghi thara cholli kutti viral kootthaada
Pattu chaela pala nooru paazhaa kidakku
Pakkatthula naan thoongha patthumada paai vaangha
Nittham nittham naan yaengha naalum poghudhu
Yen netthi mudi maela nee thotthi vilaiyaada
Oru naeram kaalam vandhuruchu innum yenna jaada
Nenjukkulla nenjukkulla vachirukkaen aasa
Uchandhala ullukkulla yaedhaedho paesa
Music Charanam - 2
Mullu thacha kaayattha muttham ittu aattha
Patthu ooru thaandi vandhu pakkam nippaayae
Patta paghal yendraalum pittham thalaikkaerum
Yennai seendi yaedho yaedho paesa vappaayae
Patthu thala paambaagha vattamidum yen aasa
Mottu pola mugham kooppi ullam maraippaen
Nenjukkuzhi maelaada thaali kodi naan thaeda
Manja thanni neeroda yeppo varuva
Yen netthi mudi maela nee thotthi vilaiyaada
Oru naeram kaalam vandhuruchu innum yenna jaada
Nenjukkulla nenjukkulla vachirukkaen aasa
Uchandhala ullukkulla yaedhaedho paesa
Yenakkaagha vandhavanae ila nenjil ninnaayae
Usur kooda thuchamunnu sollaamal sonnaayae
Yen netthi mudi maela nee thotthi vilaiyaada
Oru naeram kaalam vandhuruchu innum yenna jaada
இசை பல்லவி
நெஞ்சுக்குள்ள நெஞ்சுக்குள்ள வச்சிருக்கேன் ஆச ( இசை )
அட உச்சந்தல உள்ளுக்குள்ள ஏதேதோ பேச
எனக்காக வந்தவனே இள நெஞ்சில் நின்னாயே
உசுர் கூட துச்சமுன்னு சொல்லாமல் சொன்னாயே
என் நெத்தி முடி மேல நீ தொத்தி விளையாட
ஒரு நேரம் காலம் வந்திருச்சு இன்னும் என்ன ஜாட
நெஞ்சுக்குள்ள நெஞ்சுக்குள்ள வச்சிருக்கேன் ஆச
அட உச்சந்தல உள்ளுக்குள்ள ஏதேதோ பேச
எனக்காக வந்தவனே இள நெஞ்சில் நின்னாயே
உசுர் கூட துச்சமுன்னு சொல்லாமல் சொன்னாயே
என் நெத்தி முடி மேல நீ தொத்தி விளையாட
ஒரு நேரம் காலம் வந்திருச்சு இன்னும் என்ன ஜாட
இசை சரணம் - 1
ஆத்து வெள்ளம் நீ என்றால் ஆடும் தோணி நானே
ஆட விட்டு அக்கரையில் கொண்டு சேர்ப்பாயே
பட்டாம் பூச்சி நான் என்றால் எட்டு திசை நீயே
எந்த பக்கம் போனால் என்ன நீ தான் நிப்பாயே
மெட்டி வாங்கி தர சொல்லி குட்டி விரல் கூத்தாட
பட்டு சேல பல நூறு பாழா கிடக்கு
பக்கத்துல நான் தூங்க பத்துமட பாய் வாங்க
நித்தம் நித்தம் நான் ஏங்க நாளும் போகுது
என் நெத்தி முடி மேல நீ தொத்தி விளையாட
ஒரு நேரம் காலம் வந்திருச்சு இன்னும் என்ன ஜாட
நெஞ்சுக்குள்ள நெஞ்சுக்குள்ள வச்சிருக்கேன் ஆச
உச்சந்தல உள்ளுக்குள்ள ஏதேதோ பேச
இசை சரணம் - 2
முள்ளு தச்ச காயத்த முத்தம் இட்டு ஆத்த
பத்து ஊரு தாண்டி வந்து பக்கம் நிப்பாயே
பட்ட பகல் என்றாலும் பித்தம் தலைக்கேறும்
என்னை சீண்டி ஏதோ ஏதோ பேச வப்பாயே
பத்து தல பாம்பாக வட்டமிடும் என் ஆச
மொட்டு போல முகம் கூப்பி உள்ளம் மறைப்பேன்
நெஞ்சுக்குழி மேலாட தாலி கொடி நான் தேட
மஞ்ச தண்ணி நீரோட எப்போ வருவ
என் நெத்தி முடி மேல நீ தொத்தி விளையாட
ஒரு நேரம் காலம் வந்திருச்சு இன்னும் என்ன ஜாட
நெஞ்சுக்குள்ள நெஞ்சுக்குள்ள வச்சிருக்கேன் ஆச
உச்சந்தல உள்ளுக்குள்ள ஏதேதோ பேச
எனக்காக வந்தவனே இள நெஞ்சில் நின்னாயே
உசுர் கூட துச்சமுன்னு சொல்லாமல் சொன்னாயே
என் நெத்தி முடி மேல நீ தொத்தி விளையாட
ஒரு நேரம் காலம் வந்திருச்சு இன்னும் என்ன ஜாட
=================================================================================
பாடல் 4
singer Anand Aravindakshan
F ch Koozhaanghallu kannaalivan sundi izhuppaandi
Andha maaya kannan pola ivan
Manasa parippaandi
Oru pacha pulla pola ivan paesi sirippaandi
Ada yenna innum solla ivan
Yengha ooru sundhara paandi
Music Pallavi
Male Kondaadum manasu velaiyaadum vayasu
Ana pottaa adanghaadu
Dhenam thorum verasaa porappomae pudhusaa
Yeppodhum thirunaalu
Nenjil thembu illaama ponaa
Vaazhkka pasaikkaadhu
Vambu thumbu illaama irundhaa
Ilama rusikkaadhu sonnaa kaelu
F ch Koozhaanghallu kannaalivan sundi izhuppaandi
Andha maaya kannan pola ivan
Manasa parippaandi
Oru pacha pulla pola ivan paesi sirippaandi
Ada yenna innum solla ivan
Yengha ooru sundhara paandi ( Music )
Male Kondaadum manasu velaiyaadum vayasu
Ana pottaa adanghaadu
Dhenam thorum verasaa porappomae pudhusaa
Yeppodhum thirunaalu
Music Charanam - 1
Male Vaazhvadhu oru vaatti vaazhanum coolaagha
Illa adhu poghum tharisa mannu neeraagha
Nenachadhaiyum nadatthanum
Nadappadahiyum rasikkanum
Sogha sughattha vaazhndhu paakkanum
Pokkula dhesa maari poghura podhu
Aatthula yelaiyaattam aaghuva paaru
Kundu kuzhiyum vaazhkaiyil
Mundu mudichu podumae
Kandu pudichu avutthuttu karaiyaera paaru
Varaiyarai ilaama vaazhdhaa kooda
Varai murai thaanda koodaadhu
Kaasu panamellaam karanjaa thirumbum
Paeru ponaa thirumbaadhu
F ch Koozhaanghallu kannaalivan sundi izhuppaandi
Andha maaya kannan pola ivan
Manasa parippaandi
Oru pacha pulla pola ivan paesi sirippaandi
Ada yenna innum solla ivan
Yengha ooru sundhara paandi ( Music )
Yengha paandi singham thaandi
Modhip paaru ondikkondi
Paasatthula thangham thaandi
Pazhaghip paaru ivan sooraavali paeran thaandi
Music Charanam - 2
Male Posukkunu kedaikkaadhu thaedura paara
Ozhaikka marandhavan thaan boomiyil yaezha
Kalakalappaa irukkalaam kaikalappa marakkalaam
Thudithudippaa vaazhndhu paakkalaam
Kadanaa kedaikkaadhu kadandhu pona kaalam
Irunaa irukkaadhu yendha oru naalum
Paatti sonna kadhaighala marandhu pona thalaimura
Aani vaera marandhuttu vaazhudhu paaru
Yetti ninna yedhuvum unna yekki vandhu saeraadhu
Vetti nyaayam paesi thirinjaa
Yedhuvum inghae maaraadhu
F ch Koozhaanghallu kannaalivan sundi izhuppaandi
Andha maaya kannan pola ivan
Manasa parippaandi
Oru pacha pulla pola ivan paesi sirippaandi
Ada yenna innum solla ivan
Yengha ooru sundhara paandi ( Music )
பெ குழு கூழாங்கல்லு கண்ணாலிவன் சுண்டி இழுப்பாண்டி
அந்த மாயக் கண்ணன் போல இவன்
மனச பறிப்பாண்டி
ஒரு பச்ச புள்ள போல இவன் பேசி சிரிப்பாண்டி
அட என்ன இன்னும் சொல்ல இவன்
எங்க ஊரு சுந்தர பாண்டி
இசை பல்லவி
ஆண் கொண்டாடும் மனசு வெளையாடும் வயசு
அண போட்டா அடங்காது
தெனம் தோறும் வெரசா பொறப்போமே புதுசா
எப்போதும் திருநாளு
நெஞ்சில் தெம்பு இல்லாம போனா
வாழ்க்க பசிக்காது
வம்பு தும்பு இல்லாம இருந்தா இளம ருசிக்காது
சொன்னா கேளு
பெ குழு கூழாங்கல்லு கண்ணாலிவன் சுண்டி இழுப்பாண்டி
அந்த மாயக் கண்ணன் போல இவன்
மனச பறிப்பாண்டி
ஒரு பச்ச புள்ள போல இவன் பேசி சிரிப்பாண்டி
அட என்ன இன்னும் சொல்ல இவன்
எங்க ஊரு சுந்தர பாண்டி ( இசை )
ஆண் கொண்டாடும் மனசு வெளையாடும் வயசு
அண போட்டா அடங்காது
தெனம் தோறும் வெரசா பொறப்போமே புதுசா
எப்போதும் திருநாளு
இசை சரணம் - 1
ஆண் வாழ்வது ஒரு வாட்டி வாழணும் கூலாக
இல்ல அது போகும் தரிச மண்ணு நீராக
நெனச்சதையும் நடத்தணும் நடப்பதையும் ரசிக்கணும்
சோக சுகத்த வாழ்ந்து பாக்கணும்
போக்குல தெச மாறி போகுற போது
ஆத்துல எலையாட்டம் ஆகுவ பாரு
குண்டு குழியும் வாழ்கையில்
முண்டு முடிச்சு போடுமே
கண்டு புடிச்சு அவுத்துட்டு கரையேறப் பாரு
வரயறை இலாம வாழ்ந்தா கூட
வரை முறை தாண்ட கூடாது
காசு பணமெல்லாம் கரஞ்சா திரும்பும்
பேரு போனா திரும்பாது
பெ குழு கூழாங்கல்லு கண்ணாலிவன் சுண்டி இழுப்பாண்டி
அந்த மாயக் கண்ணன் போல இவன்
மனச பறிப்பாண்டி
ஒரு பச்ச புள்ள போல இவன் பேசி சிரிப்பாண்டி
அட என்ன இன்னும் சொல்ல இவன்
எங்க ஊரு சுந்தர பாண்டி ( இசை )
எங்க பாண்டி சிங்கம் தாண்டி
மோதிப் பாரு ஒண்டிக்கொண்டி
பாசத்துல தங்கம் தாண்டி
பழகிப் பாரு இவன் சூறாவளி பேரன் தாண்டி
இசை சரணம் - 2
ஆண் பொசுக்குனு கெடைக்காது தேடுற பாற
ஒழைக்க மறந்தவன் தான் பூமியில் ஏழ
கலகலப்பா இருக்கலாம் கைகலப்ப மறக்கலாம்
துடிதுடிப்பா வாழ்ந்து பாக்கலாம்
கடனா கெடைக்காது கடந்து போன காலம்
இருனா இருக்காது எந்த ஒரு நாளும்
பாட்டி சொன்ன கதைகள மறந்து போன தலை முற
ஆணி வேர மறந்துட்டு வாழுது பாரு
எட்டி நின்னா எதுவும் உன்ன எக்கி வந்து சேராது
வெட்டி ஞாயம் பேசி திரிஞ்சா
எதுவும் இங்கே மாறாது
பெ குழு கூழாங்கல்லு கண்ணாலிவன் சுண்டி இழுப்பாண்டி
அந்த மாயக் கண்ணன் போல இவன்
மனச பறிப்பாண்டி
ஒரு பச்ச புள்ள போல இவன் பேசி சிரிப்பாண்டி
அட என்ன இன்னும் சொல்ல இவன்
எங்க ஊரு சுந்தர பாண்டி ( இசை )
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment