Wednesday, 30 January 2013

Alex Pandian Songs Lyrics Tamil & English


( Music )

Male  Hae... Hae...

 Music  Pallavi

Male Yellorukkum vanakkam yellorukkum vanakkam
 Yenna paakka vandha yellorukkum
 Double vanakkam

Ch Vanakkam vanakkam vanakkam vanakkam

Male Ae patti thotti olikkum pattimandram nadakkum
 Yenna maatti vitta yellorukkum adi kidaikkum

Ch Kidaikkum kidaikkum kidaikkum kidaikkum
 Machi thala indhaa vaala unna paatthaa manasu
 Happy aachu daa

Male Relax maamae release naanae
 Ini oorae yen kitta maattikkichudaa
 Yeye yeye yae

 Naama bad bad bad bad boy
 Naama bad bad bad bad boy
 Naama bad boy naama bad boy

 Music  Charanam - 1

Male Ae varushatthula paadhi naalu
 Naan government customer kaettup paaru

Ch Paaru paaru paaru kaettup paaru

Male Ae nallavanaa kedaiyaadhu
 Padichavan peter vittaa pudikkaadhu

Ch Kaadhu kaadhu kaadhu pudikkaadhu

Male Kaedi rowdi molla maari
 Ada yellaam saendha nalla paiyan daa
 Billaa ranghaa baashaa yellaam
 Yen dhosthu thaandaa kaettu paaraendaa
 Yeye yeye yae

 Naama bad bad bad bad boy
 Naama bad bad bad bad boy
 Naama bad boy i am a bad boy hoo ( Music )

Female Jillu kaatthaa varuvaanae
 Jaanghiri pol sirippaanae
 Jeenoombaa seivaanae bad boy bad boy
 Magnettu kannaalae chocklete kannatthaalae
 Mayakkiputtu poraanae bad boy bad boy

 Music  Charanam - 2

Male Ha yen guru thaan nambiyaaru
 Yennaiyum villanaa maatthittaaru

Ch Taaru taaru taaru maatthittaaru

Male Hae yenakkullaeyum M G R u
 Appa appa vandhu yetti paappaaru

Ch Paaru paaru paaru yetti paappaaru
 Indhaa fullu lifae jillu
 Ae neyum naattula kinghu thaanadaa

Male Machi maasi maatthi yosi
 Ada vaazhkka vaazha kaasu vaenundaa
 Yeye yeye yae

 Naama bad bad bad bad boy
 Naama bad bad bad bad boy
 Mammama bad boy mamamamma bad boy ( Music )

 Bad boy...

 ( இசை )

ஆண் ஹே...    ஹே...

 இசை  பல்லவி

ஆண் எல்லோருக்கும் வணக்கம் எல்லோருக்கும் வணக்கம்
 என்ன பாக்க வந்த எல்லோருக்கும்
 டபுள் வணக்கம்

குழு வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம்

ஆண் ஏ பட்டி தொட்டி ஒலிக்கும் பட்டிமன்றம் நடக்கும்
 என்ன மாட்டி விட்ட எல்லோருக்கும் அடி கிடைக்கும்

குழு கிடைக்கும் கிடைக்கும் கிடைக்கும் கிடைக்கும்
 மச்சி தல இந்தா வால உன்ன பாத்தா மனசு
 ஹாப்பி ஆச்சு டா

ஆண் ரிலாக்ஸ் மாமே ரிலீஸ் நானே
 இனி ஊரே என் கிட்ட மாட்டிகிச்சுடா
 யெயெ யெயெ யே

 நாம பேட் பேட் பேட் பேட் பாய்
 நாம பேட் பேட் பேட் பேட் பாய்
 நாம பேட் பாய் நாம பேட் பாய்

 இசை  சரணம் - 1

ஆண் ஏ வருஷத்துல பாதி நாளு
 நான் கவர்மெண்டு கஸ்டமரு கேட்டுப் பாரு

குழு பாரு பாரு பாரு கேட்டுப் பாரு

ஆண் ஏ நல்லவனா கெடையாது
 படிச்சவன் பீட்டர் விட்டா புடிக்காது

குழு காது காது காது புடிக்காது

ஆண் கேடி ரௌடி மொள்ள மாரி
 அட எல்லாம் சேந்த நல்ல பையன் டா
 பில்லா ரங்கா பாஷா எல்லாம்
 என் தோஸ்து தாண்டா கேட்டு பாரேன் டா
 யெயெ யெயெ யே

 நாம பேட் பேட் பேட் பேட் பாய்
 நாம பேட் பேட் பேட் பேட் பாய்
 நாம பேட் பாய் ஐ ஆம் எ பேட் பாய் ஹூ ( இசை )

பெண் ஜில்லு காத்தா வருவானே
 ஜாங்கிரி போல் சிரிப்பானே
 ஜீபூம்பா செய்வானே பேட் பாய் பேட் பாய்
 மேக்னெட்டு கண்ணாலே சாக்லேட்டு கன்னத்தாலே
 மயக்கிபுட்டு போறானே பேட் பாய் பேட் பாய்

 இசை  சரணம் - 2

ஆண் ஹ என் குரு தான் நம்பியாரு
 என்னையும் வில்லனா மாத்திட்டாரு

குழு டாரு டாரு டாரு மாத்திட்டாரு

ஆண் ஹே எனக்குள்ளேயும் எம் ஜி ஆரு
 அப்ப அப்ப வந்து எட்டி பாப்பாரு

குழு பாரு பாரு பாரு எட்டி பாப்பாரு
 இந்தா ஃபுல்லு லைஃபே ஜில்லு
 ஏ நீயும் நாட்டுல கிங்கு தானடா

ஆண் மச்சி மாசி மாத்தி யோசி
 அட வாழ்க்க வாழ காசு வேணுண்டா
 யெயெ யெயெ யே

 நாம பேட் பேட் பேட் பேட் பேட் பாய்
 நாம பேட் பேட் பேட் பேட் பேட் பாய்
 மம்மம பேட் பாய் மமமம்ம பேட் பாய் ( இசை )

 பேட் பாய்...

---------------------------------------------------------
 Music  Pallavi

Male Naalu pakkam kaadirukku yenghadi pova
 Yendha pakkam odinaalum naanae ( Music )

Male Hei naalu pakkam kaadirukku yenghadi pova
 Yendha pakkam odinaalum naanae
 Yaana singham puli neeru jandhukkal
 Yellaam yellaam ingha yennoda nanbarghal
 laesaa senjaa podhum kannaala oru signal
 Unna pudichu tharumae yen kaiyil
 Naan thaan indha kaattu raajaa
 Neeyo oru kanni rojaa
 Yen kitta maattiikitta kenjinaalum
 Unna vida maattaen
 Ae naan thaan indha kaattu raajaa
 Neeyo oru kanni rojaa
 Yen kitta maattiikitta kenjinaalum
 Unna vida maattaen hahaa hahaa

 Hei naalu pakkam kaadirukku yenghadi pova
 Yendha pakkam odinaalum naanae

 Music  Charanam - 1

Male Vella dhurai naanae aayul sirai naanae
 Thappa ninaikkaadhae wepon yeduppaenae

Female Semman mozhikkaaraa summaa merattaadhae
 English thimirellaam inghae nadakkaadhae

Male He anacondaava pudichu naan adakki vacha aalu
 Ada dhammaathoondu irukka unna viduvaenaa sollu

Female Yaana perusaa irundhum oru yerumba kandaa alarum
 Sirusum perusa jeyikkum dhillu dhillu

Male Ae naan thaan indha naattu raajaa
 Neeyo oru pattu rojaa
 Yen kitta maattiikitta kenjinaalum
 Unna vida maattaen hahaa hahaa

 Hei naalu pakkam aalirukku yenghadi pova
 Yendha pakkam odinaalum naanae ( Music )

Male Aaduree...

 Music  Charanam - 2

Female Chinna mugham moodi kutta kurundhaadi
 Vecha perunghaedi police varum thaedi

Male Hae yaezhu mala thaandi yettu kadal thaandi
 Unna olippaendi yevan pudippaandi

Female Google mappa pottu ada kandu pudippaan route
 Azhuva sorru kaettu so ippa vaalaattu

Male Hai el boardilla sittu naan yedhilum up to date
 Wronghae illaa righttu naan weighttu weighttu

 Ae naan thaan indha kollai raajaa
 Neeyo oru vellai rojaa
 Yen kitta maattiikitta kenjinaalum
 Unna vida maattaen hahaa hahaa

 Hei hochabaaraa hochabaaraa hochabaahaa hoi
 Hochabaaraa hochabaaraa ho ho
 Ho hohohho  ho hohohho  ho hohohho ho
 Ho hohohho  ho hohohho  ho ho


 இசை  பல்லவி

ஆண் நாலு பக்கம் காடிருக்கு எங்கடி போவ
 எந்த பக்கம் ஓடினாலும் நானே ( இசை )

ஆண் ஹெய் நாலு பக்கம் காடிருக்கு எங்கடி போவ
 எந்த பக்கம் ஓடினாலும் நானே
 யான சிங்கம் புலி பல நூறு ஜந்துக்கள்
 எல்லாம் எல்லாம் இங்க என்னோட நண்பர்கள்
 லேசா செஞ்சா போதும் கண்ணால ஒரு சிக்னல்
 உன்ன புடிச்சு தருமே என் கையில்
 நான் தான் இந்த காட்டு ராஜா
 நீயோ ஒரு கன்னி ரோஜா
 என் கிட்ட மாட்டிகிட்ட கெஞ்சினாலும்
 உன்ன விட மாட்டேன்
 ஏ நான் தான் இந்த காட்டு ராஜா
 நீயோ ஒரு கன்னி ரோஜா
 என் கிட்ட மாட்டிகிட்ட கெஞ்சினாலும்
 உன்ன விட மாட்டேன் ஹஹா ஹஹா

 ஹெய் நாலு பக்கம் காடிருக்கு எங்கடி போவ
 எந்த பக்கம் ஓடினாலும் நானே

 இசை  சரணம் - 1

ஆண் வெள்ள துரை நானே ஆயுள் சிறை நானே
 தப்ப நினைக்காதே வெப்பன் எடுப்பேனே

பெண் செம்மண் மொழிக்காரா சும்மா மெரட்டாதே
 இங்கிலிஷ் திமிரெல்லாம் இங்கே நடக்காதே

ஆண் ஹெ அனகொண்டாவ புடிச்சு
 நான் அடக்கி வச்ச ஆளு
 அட தம்மாத்தூண்டு இருக்க
 உன்ன விடுவேனா சொல்லு

பெண் யான பெருசா இருந்தும் ஒரு
 எறும்ப கண்டா அலறும்
 சிறுசும் பெருச ஜெயிக்கும் தில்லு தில்லு

ஆண் ஏ நான் தான் இந்த நாட்டு ராஜா
 நீயோ ஒரு பட்டு ரோஜா
 என் கிட்ட மாட்டிகிட்ட கெஞ்சினாலும்
 உன்ன விட மாட்டேன் ஹஹா ஹஹா

 ஹெய் நாலு பக்கம் ஆளிருக்கு எங்கடி போவ
 எந்த பக்கம் ஓடினாலும் நானே ( இசை )

ஆண் ஆடுறீ...

 இசை  சரணம் - 2

பெண் சின்ன முகம் மூடி குட்ட குறுந்தாடி
 வெச்ச பெருங்கேடி போலிஸ் வரும் தேடி

ஆண் ஹே ஏழு மல தாணடி எட்டு கடல் தாண்டி
 உன்ன ஒளிப்பேண்டி எவன் புடிப்பாண்டி

பெண் கூகிள் மாப்ப போட்டு அட கண்டு புடிப்பான் ரூட்டு
 அழுவ ஸாரி கேட்டு ஸோ இப்ப வாலாட்டு

ஆண் ஹய் எல் போடில்ல சிட்டு
 நான் எதிலும் அப் டு டேட்டு
 ராங்கே இல்லா ரைட்டு நான் வெய்ட்டு வெய்ட்டு

 ஏ நான் தான் ஒரு கொள்ளை ராஜா
 நீயோ ஒரு வெள்ளை ரோஜா
 என் கிட்ட மாட்டிகிட்ட கெஞ்சினாலும்
 உன்ன விட மாட்டேன் ஹஹா ஹஹா

 ஹெய் ஹொசபாரா  ஹொசபாரா
 ஹொசபாஹா ஹொய்
 ஹொசபாரா  ஹொசபாரா ஹோ ஹொ
 ஹோ ஹொஹொஹ்ஹொ
 ஹோ ஹொஹொஹ்ஹொ
 ஹோ ஹொஹொஹ்ஹொ ஹோ
 ஹோ ஹொஹொஹ்ஹொ
 ஹோ ஹொஹொஹ்ஹொ ஹோ ஹொ
 ------------------------------------------------

 Music  Pallavi

Female Naan onnaanghlaasu padikkum podhae
 Onnu vitta maaman paiyan
 Kannadichu kai pudichaanae
 Naan rendaanghlaasu padikkum podhae
 Ration kada queueva pola
 Vaasal munnae koottam kandaenae
 Naan moonaanghlaasu padikkum podhae
 Students kaiyil yen tattoo
 Naalaanghlaasu padikkum podhae
 Yenghum yen statue
 Immaam paera vittu puttu moonu paerum aasap pattu
 Um pinnaalae vandhomae yenna seiya pora

Male Pee pee pipippee dum dum dum
 Vaasippaen come come come
 Yen kooda vandhaalae
  Pee pee pipippee dum dum dum
 Vaasippaen come come come
 Yen kooda vandhaalae

 Music  Charanam - 1

Female Haa mallika sherawatthu maenikku maraamatthu
 Machaan nee thaan pannaenunnu
 Yaro sonnaangha

Male Hae vandhaakkaa message thaan
 Seivaenae massaagu thaan
 Naan thaan senjaa auvaiyum kushboo aavaangha

Female Oli massaajaa mutta boil massaajaa sollu
 Kaatthurukkaendaa kannaalaa

Male Hae koodum podhu thaan naan or koodamkulam thaan
 Thottaa backku mudhal front varai shok adikkaadho

Female Pee pee pipippee dum dum dum
 Vaasippom come come come
 Naam onnaa saendhaalae

Male Pee pee pipippee dum dum dum
 Vaasippaen come come come
 Yen kooda vandhaalae

 Music  Charanam - 2

Female Aa berad maela butter vachaan
 Maaroda saand vachaan
 Unna alli yem maela ottu machaanae

Male Hae vechaakkaa pikka maattaen
 Vaelaagha nikka maattaen
 Oosi noolu illaama unna theppaenae

Female Cat walk thaan yendhan moon walk thaan kandu
 Vaertthu ponaanae shewagu

Male Hae Battu pudichaa munnaal
 Pandhu ghudichaa paaru
 Senchury mael secnhury thaan solli adippaen

Female Maamaa chepaukkam thaan yem maeni
 Nee thaandaa yen dhoni vandhu thaan vilaiyaadu

Male Pee pee pipippee dum dum dum
 Vaasippaen come come come
 Yen kooda vandhaalae ( Music )

 இசை  பல்லவி

பெண் நான் ஒண்ணாங்கிளாசு படிக்கும் போதே
 ஒண்ணு விட்ட மாமன் பையன்
 கண்ணடிச்சு கை புடிச்சானே
 நான் ரெண்டாம் கிளாசு படிக்கும் போதே
 ரேஷன் கட க்யூவ போல
 வாசல் முன்னே கூட்டம் கண்டேனே
 நான் மூணாங்கிளாசு படிக்கும் போதே
 ஸ்டூடன்ஸ் கையில் என் டாட்டூ
 நாலாங்கிளாசு படிக்கும் போதே
 எங்கும் என் ஸ்டாச்யூ
 இம்மாம் பேர விட்டு புட்டு மூணு பேரும் ஆசப் பட்டு
 உம் பின்னாலே வந்தோமே என்ன செய்ய போற

ஆண் பீ பீ பிப்பிப்பீ டும் டும் டும்
 வாசிப்பேன் கம் கம் கம் என் கூட வந்தாலே
 பீ பீ பிப்பிப்பீ டும் டும் டும்
 வாசிப்பேன் கம் கம் கம் என் கூட வந்தாலே

 இசை  சரணம் - 1

பெண் ஹா மல்லகா ஷெராவத்து மேனிக்கு மராமத்து
 மச்சான் நீ தான் பண்ணேனுன்னு
 யாரோ சொன்னாங்க

ஆண் ஹே வந்தாக்கா மெஸ்ஸேஜு தான்
 செய்வேனே மசாஜு தான்
 நான் தான் செஞ்சா ஔவையும் குஷ்பூ ஆவாங்க

பெண் ஆயில் மசாஜா முட்ட பாயில் மசாஜா சொல்லு
 காத்திருக்கேண்டா கண்ணாளா

ஆண் ஹெ கூடும் போது தான் நான் ஓர் கூடம்குளம் தான்
 தொட்டா பேக்கு முதல் ஃப்ரெண்ட் வரை
 ஷாக் அடிக்காதோ

பெண் பீ பீ பிப்பிப்பீ டும் டும் டும்
 வாசிப்போம் கம் கம் கம் நாம் ஒண்ணா சேந்தாலே

ஆண் பீ பீ பிப்பிப்பீ டும் டும் டும்
 வாசிப்பேன் கம் கம் கம் என் கூட வந்தாலே

 இசை  சரணம் - 2

பெண் ஆ பிரெட் மேல பட்டர் வச்சான்
 மாறோட ஸாட்ண்ட் வச்சான்
 உன்ன அள்ளி எம் மேல ஒட்டு மச்சானே

ஆண் ஹே வெச்சாக்க பிக்க மாட்டேன்
 வேலாகி நிக்க மாட்டேன்
 ஊசி நூலு இல்லாம உன்ன தெப்பேனே

பெண் கேட்டு வாக்கு தான்
 எந்தன் மூனு வாக்கு தான் கண்டு
 வேர்த்து போனானே ஷேவாகு

ஆண் ஹே பேட்டு புடிச்சா முன்னால்
 பந்து குதிச்சா பாரு
 செஞ்சுரி மேல் செஞ்சுரி தான் சொல்லி அடிப்பேன்

பெண் மாமா சேப்பாக்கம் எம் மேனி
 நீ தான்டா என் தோனி வந்து தான் விளையாடு

ஆண் பீ பீ பிப்பிப்பீ டும் டும் டும்
 வாசிப்பேன் கம் கம் கம் என் கூட வந்தாலே ( இசை )

-----------------------------------------


Male Mainae pyaar kiyaa saawan saawariyaa
 Dhilwaalae dhulhaniyaa kadhaiya kaettiyaa

 Music  Pallavi

Male Mainae pyaar kiyaa saawan saawariyaa
 Dhilwaalae dhulhaniyaa kadhaiya kaettiyaa

 Hai raiyaa raiyaa raiyaa raiyaa
 Mainae pyaar kiyaa
 Riyaa riyaa riyaa riyaa kaadhalikka nee variyaa

Female Hai raiyaa raiyaa raiyaa raiyaa
 Mainae pyaar kiyaa
 Riyaa riyaa riyaa riyaa kaadhalikka nee variyaa
 Hae aajaa ae aajaa nee thaandaa pokkiri raajaa
 Dhojaavukkum raajaavukkum duettu

Male Hae sojaa jae sojaa
 Yen nenjil vandhu sojaa
 Yen manasu kaadhal velvettu

 Filimu color filimu yen nenjil
 Odudhu love love padamae haa

Female Inimae adadaa inimae love padatthula
 Namakku wistlaa varumae hae ( Music )

Male Hai raiyaa raiyaa raiyaa raiyaa
 Mainae pyaar kiyaa
 Riyaa riyaa riyaa riyaa kaadhalikka nee variyaa ( Music )

Male Mainae pyaar kiyaa saawan saawariyaa
 Dhilwaalae dhulhaniyaa kadhaiya kaettiyaa

 Music  Charanam - 1

Male Hae nee yenakku maanghaa naan unakku poonghaa
 Love... songhaa...

Female Appadiyaa pakkatthula thaenghaa paakkuriyae wronghaa
 O... longhaa...

Male Aiyo sandi ae sandi nee saatthukudi mandi
 Juce kada unna kandu yaenghudhu

Female Randi ae randi nee royapuram vandi
 Unn thottaa uchu oorudhu...

Male Filimu color filimu yen nenjil
 Odudhu love love padamae haa

Female Inimae adadaa inimae love padatthula
 Namakku whisilaa varumae haa

 Music  Charanam - 2

Female Haa kaaraikudi thaandi kattum saela vaangha
 Naan... poraen...

Male Saela vaanghi vandhaa katti vida thaanae
 Naan vaaraen... ae... ae...

Female Thottaa aei thottaa nee saela katti vittaa
 Yen iduppil nikkaamalae poyidum

Male Vittaa hei vittaa nee yenna konjam vittaa
 Saelaiyaagha yenna kattuvaen

 Filimu color filimu yen nenjil
 Odudhu love love padamae haa

Female Inimae adadaa inimae love padatthula
 Namakku whisilaa varumae haa

Male Ae... Ae... Ae... Ae...   O... O... O... O...


ஆண் மேனே பியார் கியா ஸாவன் ஸாவரியா
 தில்வாலே துல்ஹானியா கதைய கேட்டியா

 இசை  பல்லவி

ஆண் மேனே பியார் கியா ஸாவன் ஸாவரியா
 தில்வாலே துல்ஹானியா கதைய கேட்டியா

 ஹை ரையா  ரையா ரையா ரையா
 மேனே பியார் கியா
 ரியா ரியா ரியா ரியா காதலிக்க நீ வரியா

பெண் ஹை ரையா  ரையா ரையா ரையா
 மேனே பியார் கியா
 ரியா ரியா ரியா ரியா காதலிக்க நீ வரியா
 ஹே ஆஜா ஏ ஆஜா நீ தாண்டா போக்கிரி ராஜா
  தோஜாவுக்கும் ராஜாவுக்கும் டூயட்டு

ஆண் ஹே ஸோஜா ஹே ஸோஜா
 என் நெஞ்சில் வந்து ஸோஜா
 என் மனசு காதல் வெல்வெட்டு

 ஃபிலிமு கலர் ஃபிலிமு என் நெஞ்சில
 ஓடுது லவு லவு படமே ஹா

பெண் இனிமே அடடா இனிமே லவ் படத்துல
 நமக்கு விசிலா வருமே ஹே ( இசை )

ஆண் ரையா  ரையா ரையா ரையா
 மேனே பியார் கியா
 ரியா ரியா ரியா ரியா காதலிக்க நீ வரியா ( இசை )

ஆண் மேனே பியார் கியா ஸாவன் ஸாவரியா
 தில்வாலே துல்ஹானியா கதைய கேட்டியா

 இசை  சரணம் - 1

ஆண் ஹே நீ எனக்கு மாங்கா நான் உனக்கு பூங்கா
 லவ்... ஸாங்கா...

பெண் அப்படியா பக்கத்துல தேங்கா பாக்குறியே ராங்கா
 ஓ... லாங்கா...

ஆண் ஐயோ சண்டி ஏ சண்டி நீ சாத்துகுடி மண்டி
 ஜூஸுக்கட உன்ன கண்டு ஏங்குது

பெண் ரண்டி ஏ ரண்டி நீ ராயபுரம் வண்டி
 உன்ன தொட்டா உச்சி ஊறுது...

ஆண் ஃபிலிமு கலர் ஃபிலிமு என் நெஞ்சில
 ஓடுது லவு லவு படமே ஹா

பெண் இனிமே அடடா இனிமே லவ் படத்துல
 நமக்கு விசிலா வருமே ஹா

 இசை  சரணம் - 2

பெண் ஹா கரைக்குடி தாண்டி கட்டும் சேல வாஙக
 நான்... போறேன்...

ஆண் சேல வாங்கி வந்தா கட்டி விட தானே
 நான் வாரேன்... ஏ... ஏ...

பெண் தொட்டா ஏய் தொட்டா நீ சேல கட்டி விட்டா
 என் இடுப்பில் நிக்காமலே போயிடும்

ஆண் விட்டா ஹெய் விட்டா நீ என்ன கொஞ்சம் விட்டா
 சேலையாக என்ன கட்டுவேன்

 ஃபிலிமு கலர் ஃபிலிமு என் நெஞ்சில
 ஓடுது லவு லவு படமே ஹா

பெண் ஹெய் இனிமே அடடா இனிமே லவ் படத்துல
 நமக்கு விசிலா வருமே ஹா

ஆண் ஏ... ஏ... ஏ... ஏ...   ஓ... ஓ... ஓ... ஓ...

---------------------------------------------------

  Dialogue

Male 1 Yov naan yenna sonnaen budgetla vaasingha
 Oru thavulu oru naadhaswaram
 Oru jingchaak podhumnu sonnaenla
 Ippadi thiruvilaiyaadal padatthula vara
 Baalaiyaa group maari set settaa vandhaa
 Yevan dhuttu kudukkuradhu
 Matthavanghallaam saamaana thookkittu kelambunghadaa

Male 2 Yellaam graandaa irukkanumnu
 Ungha maappila thaangha sonnaaru

Male 1 Maappilayaa yevandaa adhu maappila

Male 3 Machaan naan thaan machaan

Male 1 Nenachaen

Male 3 Yenna machaan neengha
 Songhu naeratthula fight pannikkittu
 Ae otthu nee otthu ae thavilu nee kutthu
 Ae naadhu nee oodhu

 Music  Pallavi

 Oi maamaa ponna thaannu
 Thimiraa kaettadhu oru kaalam
 Ippa matrimonial ponna thaedi
 Loosaa alaiyirom
 Nam veettu pakkatthula irukkum
 Neighbour paerae theriyaadhu
 Aanaa face bookula ulagham pooraa
 Feirnda thaedurom
 Haei pulla meenaachi unghannan vaela yennaachu
 Ippadiyellam ippa naama yengha paesurom
 Yellaa kaiyil cell phone adhil cinima paattu ring tone
 Manasa vittu paesa marandhu
 Poli vaazhkka vaazhurom

 Thaka thaiyaa thaka thaiyaa thaka thaiyaa
 Indha uravughal illaa ulagham waste aiyaa
 Hei thaka thaiyaa thaka thaiyaa thaka thaiyaa
 Ada ovvoru uravum ovvoru sughamaiyaa... hoi

 Music  Dialogue

Male 1 Angha paatthiyaa pombalingha koodayae aaduraan
 Daei nee aambalangha kooda aadavae maattiyaa
 Vaa yenghooda aadu

Male 3 Ada pongha machaan neengha  mooda sopil pannikittu

 Music  Charanam - 1

 Hai appanoda appan paera marakkurom
 Pullaikku sachin dhoni paera vachu valakkurom
 Appa appa adha adha katthu thara marandhuttu
 Pinnaala polamburom
 TV petti munna nidham kedakkurom
 Adhil thaevi azhum penna kandu urughurom
 Paakka vandha sondhanghala kaakka vachu
 Paasattha puncheraakki anuppurom
 Hoi thaalaattu paattellaam kaanaama pochaedaa
 Ada kutthu paatta kaettu thaan ippo
 Pacha kozhandhaiyum thoonghudhu

 Thaka thaiyaa thaka thaiyaa thaka thaiyaa
 Indha uravughal illaa ulagham waste aiyaa
 Hei thaka thaiyaa thaka thaiyaa thaka thaiyaa
 Ada ovvoru uravum ovvoru sughamaiyaa... hoi

 Music  Dialogue

Male 3 Machaan vaangha machaan ippa aadalaam

Male 1 Yedhukku yen mutti odaiyarathukkaa
 Indha movementellaam yennaala aada mudiyaadhu
 Yenna udraa

 Music  Charanam - 2

 Hei kattu kattaa panam vandhu palanilla
 Unna kattik konja sondham vaenum maappilla
 Naadu naadaa sutthinaalum veedu vandhu saerum podhu
 Nimmadhi porakkumae
 Annan thambi sanda kooda nadakkalaam
 Adhil aalukkoru pallu kooda odaiyalaam
 Vaerorutthan yaaro vandhu annan maela kaiya vachaa
 Thambi manam thudikkumae hae
 Kaakkaannu sonnaalae kaakkaikkum koottam varum
 Paazhaana manushan thaanae
 Paadhi paadhiyaa vaazhuraan

 Thaka thaiyaa thaka thaiyaa thaka thaiyaa
 Indha uravughal illaa ulagham waste aiyaa hei
 Hei thaka thaiyaa thaka thaiyaa thaka thaiyaa
 Ada ovvoru uravum ovvoru sughamaiyaa... hoi ( Music )

  வசனம்

ஆண் 1 யோவ் நான் என்ன சொன்னேன் பட்ஜட்ல வாசிங்க
 ஒரு தவிலு ஒரு நாதஸ்வரம்
 ஒரு சிங்சாக் போதும்னு சொன்னேன்ல
 இப்படி திருவிளையாடல் படத்துல வர
 பாலையா குருப் மாரி செட் செட்டா வந்தா
 எவன் துட்டு குடுக்குறது
 மத்தவங்களெல்லாம் சாமான தூக்கிட்டு கெளம்புங்கடா

ஆண் 2 எல்லாம் கிராண்டா இருக்கணும்னு
 உங்க மாப்பிள்ள தாங்க சொன்னாரு

ஆண் 1 மாப்பிள்ளையா எவண்டா அது மாப்பிள்ள

ஆண் 3 மச்சான் நான் தான் மச்சான்

ஆண் 1 நெனச்சேன்

ஆண் 3 என்ன மச்சான் நீங்க
 ஸாங்கு நேரத்துல ஃபைட்டு பண்ணிகிட்டு
 ஏ ஒத்து நீ ஒத்து ஏ தவிலு நீ குத்து
 ஏ நாது நீ ஊது

 இசை  பல்லவி

 ஒய் மாமா பொண்ண தான்னு
 திமிரா கேட்டது ஒரு காலம்
 இப்ப மாட்ரிமோனியல் பொண்ண தேடி
 லூஸா அலையிறோம்
 நம் வீட்டு பக்கத்துல இருக்கும்
 நெய்பர் பேரே தெரியாது
 ஆனா ஃபேஸ் புக்குல உலகம் பூரா
 ஃப்ரெண்ட தேடுறோம்
 ஹேய் புள்ள மீனாச்சி உங்கண்ணன் வேல என்னாச்சு
 இப்படியெல்லாம் இப்ப நாம எங்கே பேசுறோம்
 எல்லா கையில் ஸெல் ஃபோன்
 அதில் சினிமா பாட்டு ர்க் டோன்
 மனச விட்டு பேச மறந்து போலி வாழ்க்க வாழுறோம்

 தக தையா தக தையா தக தையா
 இந்த உறவுகள் இல்லா உலகம் வேஸ்ட் ஐயா
 ஹெய் தக தையா தக தையா தக தையா
 அட ஒவ்வொரு உறவும் ஒவ்வொரு சுகமையா... ஹொய்

 இசை  வசனம்

ஆண் 1 அங்க பாத்தியா பொம்பளிங்க கூடயே ஆடுறான்
 டேய் நீ ஆம்பளங்க கூட ஆடவே மாட்டியா
 வா எங்கூட ஆடு

ஆண் 3 அட போங்க மச்சான் நீங்க
 மூட ஸ்பாயில் பண்ணிகிட்டு

 இசை  சரணம் - 1

 ஹய் அப்பனோட அப்பன் பேர மறக்குறோம்
 புள்ளைக்கு சச்சின் தோனி பேர வச்சு வளக்குறோம்
 அப்ப அப்ப அத அத கத்து தர மறந்துட்டு
 பின்னால பொலம்புறோம்
 டிவி பெட்டி முன்ன நொதம் கெடக்குறோம்
 அதில் தேம்பி அழும் பெண்ண கண்டு உருகுறோம்
 பாக்க வந்த சொந்தங்கள காக்க வச்சு
 பாசத்த பஞ்சராக்கி அனுப்புறோம்
 ஹொய் தாலாட்டு பாட்டெல்லாம் காணாம போச்சேடா
 அட குத்து பாட்ட கேட்டு தான் இப்ப
 பச்ச கொழந்தையும் தூங்குது

 தக தையா தக தையா தக தையா
 இந்த உறவுகள் இல்லா உலகம் வேஸ்ட் ஐயா
 ஹெய் தக தையா தக தையா தக தையா
 அட ஒவ்வொரு உறவும் ஒவ்வொரு சுகமையா... ஹொய்

 இசை  வசனம்

ஆண் 3 மச்சான் வாங்க மச்சான் இப்ப ஆடலாம்

ஆண் 1 எதுக்கு என் முட்டி ஒடையறதுக்கா
 இந்த மூவ்மெண்டெல்லாம் என்னால ஆட முடியாது
 என்ன உட்ரா

 இசை  சரணம் - 2

 ஹெய் கட்டு கட்டா பணம் வந்து பலனில்ல
 உன்ன கட்டிக் கொஞ்ச சொந்தம் வேணும் மாப்பிள்ள
 நாடு நாடா சுத்தினாலும் வீடு வந்து சேரும் போது
 நிம்மதி பொறக்குமே
 அண்ணன் தம்பி சண்ட கூட நடக்கலாம்
 அதில் ஆளுக்கொரு பல்லு கூட ஒடையலாம்
 வேறொருத்தன் யாரோ வந்து
 அண்ணன் மேல கைய வச்சா
 தம்பி மனம் துடிக்குமே ஹே
 காகான்னு சொன்னாலே காக்கைக்கும் கூட்டம் வரும்
 பாழா போன மனுஷன் தானே
 பாதி பாதியா வாழுறான்

 தக தையா தக தையா தக தையா
 இந்த உறவுகள் இல்லா உலகம் வேஸ்ட் ஐயா
 ஹெய் தக தையா தக தையா தக தையா
 அட ஒவ்வொரு உறவும் ஒவ்வொரு சுகமையா... ஹொய்

 ( இசை )

No comments:

Post a Comment